Bose Venkat retweeted
இயக்குநர் #போஸ்_வெங்கட் அவர்களின் அருமை தாயார் அன்னை #இராஜாமணி அவர்கள் காலமானார் என்பதையறிந்து மிகவும் துயருறுகிறேன்.
தாயை இழந்து துக்கத்தில் வீழ்ந்து உழலும் அன்பு இளவல் போஸ்வெங்கட் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@DirectorBose
#SIR
Bose Venkat retweeted
இயக்குநர் #போஸ்_வெங்கட் அவர்களின் படைப்பில் நாளை ( அக்18) வெளியாகும் #சார் திரைப்படம் வெகு மக்களின் நல்லாதரவைப் பெற்று மகத்தான வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்.
அக இருளைப் போக்கும் அறிவொளி அனைத்துத் தரப்பாருக்கும் கிட்ட வேண்டுமென போராடும் ஓர் ஆசிரியக் குடும்பம் சந்திக்கும் பெருந்துயரமே "சார்".
சாமியின் பெயரால் அப்பாவி உழைக்கும் மக்களை அடக்கியொடுக்கி ஆதிக்கம் செய்யும் சாதியவாதிகளின் கொட்டத்தை அடக்கும் ஆசிரியர் சிவஞானம் ( நாயகன் விமல்),
அவரது தந்தை ஆசிரியர் பொன்னரசன் (நடிகர் சரவணன்),
அவரது தாத்தா ஆசிரியர் அண்ணாதுரை (நடிகர் ஆட்டோ சந்திரன்) ஆகியோர், எளிய மக்களுக்காகப் படும்பாடு கொடுமையினும் கொடுமை!
1950களில் சாதியம் எப்படி இருந்தது என்பதைக் கண்முன்னே கொண்டுவருகிறார் இயக்குநர் @DirectorBose.
அவரது சமூகப் பொறுப்புணர்வுக்கும் சமத்துவப் பெருநோக்கிற்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்!
#SIR
Bose Venkat retweeted
#SIR making his grand entry from tomorrow 🔥📚, one day to go!🎬🔥
Produced: @pictures_sss @sirajsfocuss
Director: @DirectorBose
Presented by : #Vetrimaaran @GrassRootFilmCo
Release by : #RomeoPictures @mynameisraahul
@ActorVemal @chayakannanoffl @kannan_2000 @Sreeramkarthick @Music_Siddhu #AnthakudiIlayaraja @sreejithsarang @r_stills @prosathish @S2MediaOffl @decoffl
#SIRfromOct18 #VEMALinSIR #SIRtamilmovie
Bose Venkat retweeted
#SIRMovie [3.25/5] : A Period movie that talks about the need for equality in access to education..
Very sincere attempt..
@ActorVemal and #Saravanan have done well..
@Music_Siddhu songs are apt..
@DirectorBose has blended message, romance and action well..
Watch it for the message! 👍
Bose Venkat retweeted
கல்வியின் தேவையும் மதிப்பும் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டிருப்பதை மிக அழகாகச் எடுத்துச் சொல்கிறது இந்த 'கல்வி வாழ்த்து ! #SiR ❤️
@DirectorBose @ActorVemal #VetriMaaran @-_ssspictures
@Romeopictures_
youtu.be/svfXTcXIDNY
Bose Venkat retweeted
அடுத்த மூன்று வருடத்திற்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை - போஸ் வெங்கட்
#BoseVenkat #NadigarSangam #Vishal #Nasser #KumudamNews24x7
Bose Venkat retweeted
August 26th
Actress Sonia Bose Venkat Birthday
#HappyBirthdaySoniaBose
#HBDSoniaBose #SoniaBose
#HappyBirthdaySoniaBoseVenkat
@DirectorBose
Bose Venkat retweeted
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு.அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து சட்டப்பேரவை துணைத்தலைவர் மாண்புமிகு.@PitchandiK அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சங்கீதமங்கலத்தில் பிரச்சாரம் செய்தேன்🌅
@skpkaruna @anniyursiva @VinodthVj
Bose Venkat retweeted
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்,
வெற்றி வேட்பாளர்
திரு.#அன்னியூர்_சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து
சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.#நே_சிற்றரசு அவர்களின் ஆலோசனைப்படி,
சென்னை மேற்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள வீரமூர்
பகுதியில்
திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் திரு.#ARPM_காமராஜ் அவர்கள் தலைமையில்
இயக்குனர்,நடிகர் திரு. #போஸ்_வெங்கட் அவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த காட்சிகள்…
@mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @nchitrarasu
@anniyursiva @DirectorBose #ARPM_காமராஜ் #vikravandi #ByElection #Chennaiwestdmk #Chitrarasu
Bose Venkat retweeted
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்,
வெற்றி வேட்பாளர் திரு.அன்னியூர் சிவா அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரித்து வரும் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் மாண்புமிகு . சிவ. வீ. மெய்யநாதன் அவர்களை இயக்குனர்,நடிகர்
திரு. #போஸ்_வெங்கட் அவர்கள் சந்தித்த போது…
@mkstalin @Udhaystalin @SMeyyanathan @DirectorBose #vikravandi #ByElection
Bose Venkat retweeted
விக்கரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் #பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள் உயர்திரு @DirectorBose அவர்களுடன் சென்னை மேற்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கினைப்பாளர் உயர்திரு @VinodthVj அவர்கள்
@KPonmudiMLA @anniyur_siva
@mkstalin @Udhaystalin
1/2
Bose Venkat retweeted
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்,
வெற்றி வேட்பாளர் திரு.அன்னியூர் சிவா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வருகை தந்த இயக்குனர்,நடிகர் திரு. #போஸ்_வெங்கட் அவர்கள் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அமைக்கப்பட்ட பணிமனையில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்
திரு.#நே_சிற்றரசு அவர்களை சந்தித்த போது…
@mkstalin @Udhaystalin @Anbil_Mahesh
@nchitrarasu @DirectorBose
#vikravandi #ByElection #Chennaiwestdmk #Chitrarasu
Bose Venkat retweeted
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்,
வெற்றி வேட்பாளர் திரு.அன்னியூர் சிவா அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரித்து வரும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்களை இயக்குனர்,நடிகர் திரு. #போஸ்_வெங்கட் அவர்கள் சந்தித்த போது…
@mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @DirectorBose #vikravandi #ByElection #Chennaiwestdmk #Chitrarasu
Bose Venkat retweeted
கழக இளைஞர் அணி செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்கள், நாளை காணை(தெ) ஒன்றியத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு திரு.அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கவுள்ளார்.
இதனை முன்னிட்டு பிரச்சார கூட்டம் நடைபெறவிருக்கும் இடத்தை 2'வது முறையாக இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
@arivalayam
@DMKViluppuram
#LakshmananMLA
#AnniyurSiva
#Vikravandi
Bose Venkat retweeted
Happy to release the teaser of the movie #SIR. Best wishes to the entire team 👍 👍👍
Here is the teaser link 🔗 youtu.be/8VUzc0pltCo
Directed by @DirectorBose Sir and starring @ActorVemal and produced by @sirajsfocuss
Vetrimaaran Sir's @GrassRootFilmCo
@pictures_sss @Music_Siddhu @mkannan_2000 @prosathish
Bose Venkat retweeted
Happy to share the teaser of #Sir. Looking forward to @ActorVemal‘s seasoned performance and dear @DirectorBose’s writing & execution.
youtu.be/8VUzc0pltCo
@Music_Siddhu @pictures_sss @GrassRootFilmCo
Bose Venkat retweeted
February 4th
Actor and Director #BoseVenkat Birthday
My Best Wishes Brother
#KanniMaadam Movie
#HBDBoseVenkat #HappyBirthdayBoseVenkat
@DirectorBose #SoniaBose
Bose Venkat retweeted
கோவா விமான நிலையத்தில் @CISFHQrs வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.
பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். #StopHindiImposition



















































