Devi P Kannan (@DeviPKannan) header
Devi P Kannan (@DeviPKannan) profile picture

Cosmo Classical Acuhealing Center Classical Acuhealer பசுமை மக்கள் மன்றம் Head & Founder

Valasaravakkam, Chennai
Joined September 2021
Photo by Devi P Kannan (@DeviPKannan)Photo by Devi P Kannan (@DeviPKannan)Photo by Devi P Kannan (@DeviPKannan)Photo by Devi P Kannan (@DeviPKannan)Photo by Devi P Kannan (@DeviPKannan)Photo by Devi P Kannan (@DeviPKannan)Photo by Devi P Kannan (@DeviPKannan)Photo by Devi P Kannan (@DeviPKannan)Photo by Devi P Kannan (@DeviPKannan)Photo by Devi P Kannan (@DeviPKannan)
உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைப் பண்ணுங்க.அவங்க பண்றாங்க,இவங்க பண்றாங்க என்று உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளவேண்டாம். கண்டதையெல்லாம் மனதில் போட்டுக் கவலைப்படாதீர்கள். பிறருடன் அவசியம் இல்லாமல் போட்டி இடுவதைத் தவிர்த்து உங்களுடனே போட்டி இடுங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். 🌹🌹
863
191
46
2,752
🌸 முற்றத்தில் மலர்ந்த இரண்டு நிலவுகள் 🌸 ஓட்டு வீட்டு நிழலினிலே, உறவுகள் வாழ்ந்த காலமொன்று… மண் வாசம் வீசும் முற்றத்திலே, மனிதம் மலர்ந்த கோலமொன்று! ஒரு புறத்தில் நானிருக்க, மறு புறத்தில் நானே சிரிக்க, காலங்கள் மாறினாலும், கனவுகள் மட்டும் மாறவில்லை! கூடத்தில் பெண்களின் சிரிப்பொலி, முற்றத்தில் குருவிகளின் சிறகொலி, கைகளில் வேலை, மனதினில் மகிழ்ச்சி, வாழ்க்கையே அங்கே ஓர் இனிய கவிதை! பொன்னகை வேண்டாம் பேரழகு வேண்டாம், போலியான புகழும் தேவையில்லை… சொந்தங்கள் சூழ்ந்திடும் அந்த நிமிடம், சொர்க்கம் தேடிட வேறிடம் ஏதுமில்லை! ஒரு நான் கடந்த காலத்தின் நினைவாக, மறு நான் இன்றைய காலத்தின் நிஜமாக, இருவரும் சந்தித்துப் புன்னகைக்கிறோம்… இனிய வாழ்க்கையை மீண்டும் ரசிக்கிறோம்! காலம் திரும்பிட வேண்டுமென்பதில்லை, அந்தக் காலத்தின் இனிமை மறைய வேண்டாம்… மனதின் முற்றத்தில் என்றும் வாழட்டும், அந்த அழகான வாழ்க்கையின் நினைவுகள்! — Hr. Devi P Kannan ❤️ Cosmo Classical Acuhealing Center Valasaravakkam Chennai சில அழகுகள் புகைப்படங்களில் மட்டும் இல்லை… நம் மனதிற்குள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன! #oldtimes #goldendays #happymind #today #happiness
6
252
🌸 முற்றத்தில் மலர்ந்த இரண்டு நிலவுகள் 🌸 ஓட்டு வீட்டு நிழலினிலே, உறவுகள் வாழ்ந்த காலமொன்று… மண் வாசம் வீசும் முற்றத்திலே, மனிதம் மலர்ந்த கோலமொன்று! ஒரு புறத்தில் நானிருக்க, மறு புறத்தில் நானே சிரிக்க, காலங்கள் மாறினாலும், கனவுகள் மட்டும் மாறவில்லை! கூடத்தில் பெண்களின் சிரிப்பொலி, முற்றத்தில் குருவிகளின் சிறகொலி, கைகளில் வேலை, மனதினில் மகிழ்ச்சி, வாழ்க்கையே அங்கே ஓர் இனிய கவிதை! பொன்னகை வேண்டாம் பேரழகு வேண்டாம், போலியான புகழும் தேவையில்லை… சொந்தங்கள் சூழ்ந்திடும் அந்த நிமிடம், சொர்க்கம் தேடிட வேறிடம் ஏதுமில்லை! ஒரு நான் கடந்த காலத்தின் நினைவாக, மறு நான் இன்றைய காலத்தின் நிஜமாக, இருவரும் சந்தித்துப் புன்னகைக்கிறோம்… இனிய வாழ்க்கையை மீண்டும் ரசிக்கிறோம்! காலம் திரும்பிட வேண்டுமென்பதில்லை, அந்தக் காலத்தின் இனிமை மறைய வேண்டாம்… மனதின் முற்றத்தில் என்றும் வாழட்டும், அந்த அழகான வாழ்க்கையின் நினைவுகள்! — Hr. Devi P Kannan ❤️ சில அழகுகள் புகைப்படங்களில் மட்டும் இல்லை… நம் மனதிற்குள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன!
6
246
நரகாசுரனை அழித்துக் கொண்டாடிய தீபாவளியைப் போல, நம் வாழ்வில் நோய்கள் என்னும் நரகாசுரன் நீங்கி, ஆரோக்கியம் என்னும் ஒளி பிரகாசிக்கட்டும்! ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி மலரட்டும்… ஒவ்வொரு உள்ளத்திலும் அமைதி நிலைக்கட்டும்… ஒவ்வொரு உயிரிலும் ஆரோக்கியம் ஒளிரட்டும்! நோய்கள் என்னும் நரகாசுரன் நீங்கி, வெற்றி என்னும் ஒளியை ஏற்றி, இந்தத் தீபத்திருநாளை இனிதே கொண்டாடி மகிழ்வோம்! ❤️ Cosmo Classical Acuhealing Center சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔 Cosmo Classical Acuhealing Center 📍Valasaravakkam,Chennai 📱 9940427051 | 9940548732 #happydiwali #healthyliving #holisticwellness #happiness #Health
11
3
54
1,292
நரகாசுரனை அழித்துக் கொண்டாடிய தீபாவளியைப் போல, நம் வாழ்வில் நோய்கள் என்னும் நரகாசுரன் நீங்கி, ஆரோக்கியம் என்னும் ஒளி பிரகாசிக்கட்டும்! ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி மலரட்டும்… ஒவ்வொரு உள்ளத்திலும் அமைதி நிலைக்கட்டும்… ஒவ்வொரு உயிரிலும் ஆரோக்கியம் ஒளிரட்டும்! நோய்கள் என்னும் நரகாசுரன் நீங்கி, வெற்றி என்னும் ஒளியை ஏற்றி, இந்தத் தீபத்திருநாளை இனிதே கொண்டாடி மகிழ்வோம்! ❤️ Cosmo Classical Acuhealing Center சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔 Cosmo Classical Acuhealing Center 📍Valasaravakkam,Chennai 📱 9940427051 | 9940548732 #happydiwali #healthyliving #holisticwellness #happiness #health
2
290
கண்ணாடி இல்லாமலேயே கண் பார்வை சரியாக முடியுமா? 👀 கண்ணாடி அணிவது மட்டும்தான் தீர்வா? அல்லது வேறு வழிகளும் இருக்கிறதா? பல ஆண்டுகளாக கண்ணாடி அணிபவர்களுக்கும் இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும்! கண் பார்வை, அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் பற்றி Classical Acupuncture என்ன சொல்கிறது? இந்த ஆச்சரியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள Part 2-ஐ முழுமையாகப் பாருங்கள்! ❤️ Thanks Giving and Credits: Our sincere thanks to all the producers, directors, music composers, and actors. Note: "This film clip is used solely for educational and awareness purposes only." ✨ Cosmo Classical Acuhealing Center 📍Valasaravakkam,Chennai 📱 9940427051 | 9940548732 #classicalacupuncture #eyehealth #visioncare #naturalhealings #cosmoacuhealing
3
10
47
2,453
கண்ணாடி இல்லாமலேயே கண் பார்வை சரியாக முடியுமா? 👀 கண்ணாடி அணிவது மட்டும்தான் தீர்வா? அல்லது வேறு வழிகளும் இருக்கிறதா? பல ஆண்டுகளாக கண்ணாடி அணிபவர்களுக்கும் இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும்! கண் பார்வை, அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் பற்றி Classical Acupuncture என்ன சொல்கிறது? இந்த ஆச்சரியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள Part 2-ஐ முழுமையாகப் பாருங்கள்! ❤️ Thanks Giving and Credits: Our sincere thanks to all the producers, directors, music composers, and actors. Note: "This film clip is used solely for educational and awareness purposes only." ✨ Cosmo Classical Acuhealing Center 📍Valasaravakkam,Chennai 📱 9940427051 | 9940548732 #classicalacupuncture #eyehealth #visioncare #naturalhealings #cosmoacuhealing
1
1
213
Devi P Kannan retweeted
பசிக்கு உண்பது போக ருசிக்கு உணவென்றாச்சி ! வயிற்றுக்கு உணவென்பது போக மனதிற்கு என்றாயிற்று ! பசிக்கும் நேரத்தில் உணவெண்பது போக நொடிக்கும் நேரத்தில் உணவு என்றாயிற்று ! தவரெல்லாம் நம் மீது ! பலி என்னவோ கொசு, ஈ எலி, பன்றி மீது ! மக்கள் மாக்களாக இருக்கும் வறை வெல்லும் தந்திரங்கள்
58
16
1
295
கண்ணாடி இல்லாமலேயே கண் பார்வை சரியாக முடியுமா? 👀 கண்ணாடி அணிவது மட்டும்தான் தீர்வா? அல்லது வேறு வழிகளும் இருக்கிறதா? பல ஆண்டுகளாக கண்ணாடி அணிபவர்களுக்கும் இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும்! கண் பார்வை, அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் பற்றி Classical Acupuncture என்ன சொல்கிறது? இந்த ஆச்சரியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள Part 1-ஐ முழுமையாகப் பாருங்கள்! ❤️ Thanks Giving and Credits: Our sincere thanks to all the producers, directors, music composers, and actors. Note: "This film clip is used solely for educational and awareness purposes only." ✨ Cosmo Classical Acuhealing Center 📍Valasaravakkam,Chennai 📱 9940427051 | 9940548732 #classicalacupuncture #eyehealth #VisionCare #NaturalHealing #cosmoacuhealing
10
6
32
1,824