Photography📸 Songs🎶 kavithai🖊️📙 Cinema Life Ambition🎞️ Like : Nature s 🌄 And Power Full Bass Effects🎛️🎚️ thalapathy vijay Anna ♥️

Joined March 2019
எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இந்த முகத்தை பாருங்கள் நட்பூகளே எல்லாம் பணியாய் பறந்து விடும் @Ruvas06_SagiVj1 @venkstesa @Vijay_PriyaS @ThambiKannu @Thalaivi_ @Revathidmrevat8 @paruthiyappar @YamahaPrabhu04 @vijaykrishna_03 @SmS_itz_mE @ThalapathyAS_ @TalksssTweet @Malarko65562105
14
37
3
192
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்னையரைப் புண்படுத்தவது, அடுத்தவருக்குத் தரவேண்டியதைத் தர மறுப்பது, அடுத்தவருக்கு உரியதைத் தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ், தடை செய்துள்ளான். என முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்கள். #Ramadan2025
8
7
19
912
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதுவும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை. [ஸஹீஹ் அல் புகாரி-6470] #Ramadan2025
7
4
25
1,830
குட்டீஸ்க்காகவும் வாங்கியாச்சு..💫✨ வண்ண வண்ண வளவி போட்டு..🎵
7
4
26
1,047
அந்த தெய்வம் உன்னை காக்க தினம் தொழுவேன் தவறாது..💕
3
5
23
833
அந்தி சூரியனும் குன்றில் சாய..🎵🎵🎵
Quote what lyrics come to your mind when you see this sunset scenary. #pixel8 #roadsideClicks #RaGavClicks #sunset
2
2
5
371
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; நன்மை, தீமை நிறுக்கப்படும் தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். அவை: சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; சுப்ஹானல்லாஹில் அழீம். (புகாரி: 6682) #Ramadan2025
7
7
32
2,040
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழி தேடி வந்தது..🦋 அதன் வண்ணங்கள் மட்டும் எந்தன் விரலோடு உள்ளது..🎵 #WorldButterflyday
6
6
1
30
1,067
வண்ணம் கொண்ட வெண்ணிலவே.. வானம் விட்டு வாராயோ..💕 #SPBForever
8
45
2
117
3,718
தேவனின் கோவில் மூடிய நேரம்.. நான் என்ன கேட்பேன் தெய்வமே..💕
8
24
1
71
3,232
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்..💛🎵
8
6
19
1,455
நடைவண்டி என பழகக் கற்றுக் கொடுத்த காதல் நடைபிணமாகவும் வாழக் கற்றுக் கொடுக்கும்..
5
4
23
1,022
Replying to @Deva81222
நன்றிகள் சகோ 😍🙏🙏
1
1
15
கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம். எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ.. காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்.. நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ..💕 எப்ப கேட்டாலும்..💖
8
14
58
1,657
ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) [நூல்: புகாரி 1933, 6669] #Ramadan2025
6
4
25
889
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவன் நோயின்றியும் பயணமின்றியும் நோன்பை விட்டுவிட்டால், அவன் ஒருபோதும் அதை ஈடு செய்ய முடியாது." அல்-அதாபுல் மூஃப்ரத்: 198, அபூதாவூத்: 2396 #Ramadan2025
9
7
28
999