இறைவா ✝️#எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன் #நண்பர்களிடம் 🧑‍🤝‍🧑இருந்து என்னை காப்பாற்று🙏 கவிதை பிரியன் 🌹✍️ கவிதைகள் ரசிப்பதற்கே ஆராயப்படுவதற்கு அல்ல🧐

Dubai, United Arab Emirates
Joined July 2023
அன்புக்குரியோர் விரும்ப வேண்டும் என்று பொய்யான முகமூடிகளை போட்டுக்கொள்ளாதீர்கள் ஒருவேளை முகமூடிகள் கிழிக்கப்பட்டால், மொத்தமாக வெறுக்க படுவீர்கள்...!🎭
14
92
3
154
32,722
David Beckham retweeted
ஆமா, மழைய கண்டதும் பூரிச்சிடுது போல… 😍 🌸
மழை வந்துட்டாலே மொத்தமா பூத்து முடிஞ்சிடுது. #rainlily
6
4
1
43
543
💕.... நீ பேசாத நேரங்களிலும் உன் நினைவுகள் பேசிக் கொண்டே இருக்கிறது நீ அருகில் இல்லாத போது உன் நிழல் என்னை தொடர்கிறது சில உறவுகள் தூரத்தால் மறைவதில்லை மாறாக ஒவ்வொரு நாளும் நம் மனதில் இன்னும் ஆழமாகிறது...💜 இனிய காலை... 💐💐 ❤️💜❤️
5
11
22
353
அன்றும்... இன்றும்... ரஜினிகாந்த் & ஷாலினி! #Rajinikanth | #Shalini
4
79
417
6,153
🧡🎧
9
13
1
46
1,017
David Beckham retweeted
காலம் எல்லாவற்றிர்க்கும் பதில் சொல்லும்.விவாதித்து நீங்கள் சரி என்று நிரூபிக்காதீர்கள் விவாதங்களை குறைத்து கொள்ளுங்கள் உங்கள் பிரச்சனைகளை அல்லாஹ்விடம் விட்டு விடுங்கள்✍️
2
7
9
165
David Beckham retweeted
நீங்களாக போய் ஏமாறாதவரை இங்கு scam கள் நடக்க போவதில்லை நீங்கள் ஏமாளியாக இருந்துவிட்டு மற்றவரை குறை கூறாதீர்கள் ஒவ்வொரு முறையும் யாராவது வந்து காப்பாற்றி கொண்டு இருக்க மாட்டார்கள் நம் பிரச்சனைகளுக்கு நாம் மட்டுமே பொறுப்பு✍️
7
9
19
362
💕... இனிமையான இரவாக இருக்கட்டும்.. 💜 இரவு வணக்கத்துடன் 🌹💜 ❤️💜❤️
5
16
1
21
626
வாழ்க்கை பல தருணங்களில் நாம் காண்பவை மீது காதல் கொள்ள செய்யும் அது கானல் நீர் என்று தெரியாமல்.. #குட்_மார்னிங்_நட்புஸ் 🌺
73
58
5
229
8,323
David Beckham retweeted
PHOENIX = RAJINI during #Jailer Now THALAIVAR = RAJINI 🔥🔥🧨 Superstar just keeps climbing higher the ladder bcoz the OG top spot is HIMSELF💯🙏✅ #Jailer2
3
115
470
10,516
உன்னிடம் தஞ்சம் அடையும் அகதி நான்.... ❤️🎶🎶🎶
8
24
43
895
அன்றும்... இன்றும்... ரஜினிகாந்த் & ஷாலினி! #Rajinikanth | #Shalini
14
756
8
7,321
67,860
எப்போதோ குடித்து வைத்த காய்ந்த தேநீர் கோப்பையை எச்சில் தடவி ஈரமாக்கும் ஈக்களை போல தான் எப்போதோ நேசித்து நீங்கிய உன்முன் தோன்றி உன் மனதை ஈரமாக்க முயல்கிறேன்....✍ #கவிதையின்_கிறுக்கல்
7
26
45
David Beckham retweeted
நம்பளையும் ஒரு காலத்துல போல்ல வச்சுருக்காங்க🤔 அது ஒரு அழகிய கனாக்காலம் 🤩🥳🥳
Replying to @pandi_prakash_
எதார்த்த எழுத்தாளர் இவர்கள் மூவரில் யார்?
19%@kannan_twitz
9%@pandi_prakash_
72%@_inshira_
382 votes • Final results
3
2
9
227
💕.... இரவில் மடியில்.. ❤️💜❤️
3
15
28
500
எதார்த்த எழுத்தாளர் இவர்கள் மூவரில் யார்?
19%@kannan_twitz
9%@pandi_prakash_
72%@_inshira_
382 votes • Final results
1
7
4
5
David Beckham retweeted
காதல் எழுத்தாளர் @SaranyaaaRaj 😂😂
Replying to @pandi_prakash_
காதல் எழுத்தாளர் பெண்களில் சிறந்த எழுத்தாளர் யார்?
16%@im_navyaa
55%@saranyaaaRaj
22%@kuttyma_Twitz
8%@saratweets8
251 votes • Final results
2
3
5
197
David Beckham retweeted
உண்மைகள் ஆராய படாமலே பகிரப்படுகிறது.பொது தளங்களில் பார்வையாளராக இருங்கள் உங்கள் வாதங்களை முன் வைக்காமல் காது குடுத்து கேளுங்கள் கண்ணால் பார்க்காமல் கருத்துக்களை முன் வைக்காதீர்கள்✍️
3
8
18
366
💕.... உன்னை முத்தமிட வாய்ப்பு கிடைத்தால் நான் முதலில் முத்தமிடுவது உன் கண்களைத் தான் அதை வைத்து தானே கடிவாளம் ஆக்கினால் என் இதயத்தை.... 🌹💜 இனிய மாலை.. 💐💐
1
10
18
363
David Beckham retweeted
#Jailer2 is 🔥🔥🔥 A true showcase of @rajinikanth sir’s star power, swag & aura! A Commercial Entertainer that keeps the adrenaline pumping! Brother... @anirudhofficial KILLED IT! All the artists, technicians & the producer have poured their hearts into this film. The Showman @Nelsondilpkumar garu delivers the coolest hit with a BANG! చొక్కా నలగకుండా 500 CR+ కొట్టడం ఒక్క రజినీ గారికే సాధ్యం! 🖤 Congratulations to the entire team! @sunpictures
981
9,257
834
67,390
3,203,975