DMKTraderswing (@DMK_TradersWing) header
DMKTraderswing (@DMK_TradersWing) profile picture

The Official DMK Traders Wing, Twitter Account | தி.மு.க. வர்த்தகர் அணி

Chennai
Joined January 2025
Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)
RT @mkstalin: உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரி…
DMKTraderswing retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
386
3,540
168
6,846
252,918
DMKTraderswing retweeted
Bridge-க்கு கீழ பாருங்க ராஜேந்திரன் பெண்களை காக்க டம்மி எடுத்த அதிரடி நடவடிக்கைய
36
1,178
27
3,088
81,912
DMKTraderswing retweeted
டம்மியின் மைண்ட் வாய்ஸ், நம்ம என்ன வேலையா செய்ய போறோம் சட்டம் ஒழுங்கு விலைவாசி உயர்வு எப்படி போனா நமக்கு என்ன.?
8
307
4
542
10,750
DMKTraderswing retweeted
ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் 700 படுகொலைகள், மின்வெட்டு எனச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக இருந்த சென்னையை, போதைப்பொருள் நடமாட்டத்தில் முதலிடத்திற்குத் தள்ளிவிட்டார்கள். மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
5
153
296
5,001
DMKTraderswing retweeted
தினம்தோறும் நடக்கும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்களை நடுங்க வைக்கின்றன; முதலமைச்சரோ வீக் எண்டு விடுமுறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
71
1
99
3,274
DMKTraderswing retweeted
இப்ப பேசும்போது எனக்குச் சட்டமன்றத்துல பேசுற மாதிரியே இருக்கு. ஆனா ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. இப்போ எங்க முன்னாடி, என் முன்னாடி அறிவாளிகள், பகுத்தறிவு உள்ளவர்கள், உங்களுக்கெல்லாம் மூளை இருக்கு. நான் பேசுறது உங்களுக்குப் புரியும். ஆனா சட்டமன்றத்துல நீங்க எல்லாம் தொலைக்காட்சியில பார்த்துக்கிட்டு இருப்பீங்க; உங்க அத்தனை பேருக்குமே தெரியும். மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
6
138
1
300
4,393
DMKTraderswing retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்! வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்! ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்! @tpdk2020 @kuratpdk
75
832
10
1,723
43,378
6 முறை M P கலைஞர் ஜெயலலிதா ஸ்டாலின் தற்போது வரை போர்வாள் போர் படை தளபதி, மெய்காப்பாளர், தற்போது விஜய்க்கு அரண் சக்தி என அரிய பதவிகளை தனக்கு தானே உருவாக்க அறிந்தவர். சில நாட்களாக மனச்சிதைவு அடைந்து இருக்கிறார். காரணம் பதவி வெறி... பெற்றேடுத்த பிள்ளை இன்னும் மோசம்..
1
1
116
DMKTraderswing retweeted
த.வெ.க அரசின் காவல்துறையால் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது; அதைப் பற்றி கேட்டால் ஆணவமாகச் சிரிக்கிறார் த.வெ.க அமைச்சர். ஆணவம் அழிவிற்கு வழிவகுக்கும் என்பதைச் சீக்கிரமே தெரிந்துகொள்ளும் இந்த டம்மி அரசு. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
9
272
1
506
9,028
DMKTraderswing retweeted
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️ #KaviyaAnirudhReception
161
1,950
64
15,876
982,842
DMKTraderswing retweeted
சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழுமத்தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகள் காவ்யா மாறன் - இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, காவ்யா - அனிருத் இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
171
1,354
16
9,672
157,570
DMKTraderswing retweeted
திரைத்துறையில் வடிவேல் இல்லாத குறையை வைகோ பூர்த்தி செய்து வருகிறார் என திராவிட வெற்றி கழகத்தின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா பேட்டி #Chennai | #MallaiSathya | #Vaiko | #DuraiVaiko | #PuthiyaThalaimuraiTV
22
522
6
2,546
65,317
கொளத்தூர் எம் எல் ஏ பாபு மறைவில், த வெ க தலைவன் போட்ட சீன் மிகவும் அருவருப்பாக இருந்தது. C M நடந்தே போனார் என வைகோ கூவியது இன்னும் வக்ரம் பாபு இறந்து எத்தனை நாள் ஆனது? நேற்று 700 கோடி போதை பொருள் பிடிபட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரவாமல் மடை மாற்றம் செய்யும் அரசியலே, மரண அறிவிப்பு என பொதுவாக கருத்து
2
2
34
DMKTraderswing retweeted
விஜயின் ரூட் மாபியா பரப்பிய ஊடக வதந்தியை மறுத்து விஜயின் த.வெ.க அரசு விளக்கம்!
6
371
835
24,425
DMKTraderswing retweeted
ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்தில் தவறு செய்தவர்களை தண்டிக்க இந்த அரசு தயராக இல்லை; நியாயம் கிடைக்க வேண்டும் என போராடும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் மிரட்டுவது, பேரம் பேசுவது என அத்தனை முயற்சிகளையும் த.வெ.க அரசு செய்து கொண்டு இருக்கிறது!
6
123
213
4,375
DMKTraderswing retweeted
தான் ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதை மறந்து த.வெ.க கட்சியின் ஊதுகுழலாக செல்லும் இடமெல்லாம் திமுக மீது பழி வீண்பழி சுமத்திவிட்டு இன்று நீதிமன்றத்தில் அரசின் சார்பாக நூலக இயக்குநர்தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் பொதுவெளியில் DMK AI Scam என திமுக மீது பொய் பரப்பிய ராஜ்மோகன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
51
694
11
1,320
38,291
DMKTraderswing retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக! தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது! இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது! பெற்ற உரிமைகளைக் காப்போம்! மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்! திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்! #JusticeParty
79
1,058
12
2,554
51,210
DMKTraderswing retweeted
"கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக.!" என்ற கலைஞரின் வரிகள்… அன்று முதல் இன்று வரை இவர்களுக்குப் பொருந்தும்! 🔥 #கலைஞர்
15
532
3
1,487
25,006
DMKTraderswing retweeted
Panaiyur Vice City Atrocities! #GTA6 #GTAVI #GTAViceCity
32
661
7
1,949
38,012