Sathishkumar Thukharam retweeted
On the auspicious occasion of Vijayadashami, I extend my heartfelt greetings to all Indians living in the country and abroad.
Sathishkumar Thukharam retweeted
தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாளில், அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய முயற்சிகளைத் தொடங்கவும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கவும் விஜயதசமி திருநாள் உத்வேகம் அளிக்கட்டும். அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கட்டும்.
அன்னை பராசக்தியின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திட வேண்டிக் கொள்கிறேன்.
Sathishkumar Thukharam retweeted
அல்பேனியா 🔥
மாணவர் போராட்டம் என்ற பெயரில் கல்வி அமைச்சகத்துக்குத் தீ, நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்துக்குள் தீ, அரசியலமைப்பு நீதிமன்றம், பிரதமர் அலுவலகம், வங்கிகள் மீது தாக்குதல்… ஒரே கோரிக்கை: "பிரதமர் ராஜினாமா செய்!"
உலகம் முழுவதும் நடக்கும் இந்த அராஜக முயற்சியைப் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது
#CJPProtests
Sathishkumar Thukharam retweeted
France burns, and Macron points fingers at Trump.
Whenever a country clashes with Washington, unrest raises questions. Coincidence or geopolitics at play?
What do you think?
Sathishkumar Thukharam retweeted
అశ్వవాహనంపై కల్కి అలంకారంలో శ్రీ మలయప్పస్వామివారి దివ్య దర్శనం భక్తులకు కనుల పండువగా నిలిచింది. కలిదోషాల నివారణ, ధర్మరక్షణ సందేశాన్ని చాటుతూ సాగిన ఈ సేవలో భక్తుల భజనలు, కోలాటాలు, కర్పూర హారతులతో తిరుమల ఆధ్యాత్మిక వైభవం వెల్లివిరిసింది.
#TTD #Tirumala #Tirupati #VenkateswaraSwamy #TTDOfficialUpdates
உண்மையில் சிந்திக்க வைக்கும் பதிவு ...
நாம் ஒரு கணமும் ஏமார்ந்து விட வேண்டாம் இந்த கருப்பான் பூச்சிகளுக்கும் தேச துரோக எதிரி கட்சிகளுக்கும்
68 ஆண்டுகள் இந்தியா–வங்கதேச எல்லையில் 111 + 51 “என்கிளேவ்” குழப்பம்… எல்லையே இல்லாத எல்லை!
2015-ல் மோடி அவர்கள் அரசு நில எல்லை ஒப்பந்தம் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது .
இப்போ டாக்காவில் இருந்தே CJP போராட்டத்துக்கு ஆதரவு குரல்
NEET, EVM, CEC-க்கும் வங்கதேசத்துக்கும் என்ன சம்பந்தம்?
எம்.பி. கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி அவர்கள் சொல்வது போல:
தேர்தலில் ஜெயிக்காமல் பிரதமர் ஆகணும்… “வங்கதேச ஸ்டைல்”! 🎯 @KVishReddy
#SIR #CJPProtest
நீ வேணும்னா பீயை தின்கிற மாதிரி அவங்க வீட்ல போய் பிரியாணி சாப்பிடுவ ஆனா அவங்க ஒருநாளும் நீ படையல் போட்ட பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள் அல்லால் என்று சொல்லுவாங்க எச்சிலை துப்பி வைப்பார்கள் போய் சாப்பிடு டா நீ வேணும்னா
என்னோட நண்பர்கள் எல்லாம் என்னை தொழுகை செய்யும் பள்ளி வாசலுக்கு உள்ளேயே கூட்டிட்டு போயிருக்கிறார்கள். என்னை யாரும் தடுத்து நிறுத்தவே இல்லை. அங்கிருந்த ஆலிம் எல்லாம் கை கொடுத்து பேசுனாங்க
இவனுங்க இன்னும் திருந்தவோ Update ஆகவோ செய்யாமல் ஆகமவிதி என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
மக்கள் மதம் மாறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்
Distressed to learn about the loss of lives due to a mishap in Gwalior, Madhya Pradesh. My condolences to the bereaved families. Praying for the speedy recovery of the injured.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each of those who lost their lives. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
Sathishkumar Thukharam retweeted
Italy live !
Left wing + Trad unions + Italian🪳 to over power democratically elected @GiorgiaMeloni govt !
“Objects in the mirror are much closer than it appears “
These kind of Cockroaches should be eradicate entirely before they act cowardly
காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக பொறுப்புடன் செயல்பட்ட இந்த காவலர் ஐயா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிப்போம் அனைவருமே
🌧️ விரைவான நடவடிக்கையால் சீரான போக்குவரத்து!
🌧️ Swift Action to Ensure Smooth Traffic Flow!
🚔 கனமழையால் யானைக்கவனி தெருவில் மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்து, யானைக்கவனி போக்குவரத்துக் காவல் துறையினர் சீரான போக்குவரத்திற்கு வழிவகுத்தனர்.
🚔 Following heavy rainfall, Elephant Gate Traffic Police personnel promptly identified and cleared a blockage in the stormwater drain on Elephant Gate Street, ensuring the smooth flow of traffic.
#ChennaiTraffic #GCTP #Chennai #TrafficUpdate #TrafficManagement #PublicService #RainSafety #Monsoon #ChennaiRains #SwiftAction
Sathishkumar Thukharam retweeted
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ seriously? What about 56 victims who died for nothing and 100s of permanently injured coimbatore terror attack victims?
கோவை சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் வெற்றி தளபதி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
#cmvijay #CMOTAMILNADU
Sathishkumar Thukharam retweeted
முதல் குண்டில் வலது கண் சிதறிப் போனது…
அதன் பின் பாய்ந்து வந்த 8 குண்டுகள் உடலைச் சல்லடையாக்கியது…
அப்படியிருந்தும் அந்த மனிதன் சரியவில்லை!
சினிமாவில் மட்டுமே பார்த்து பழகிய காட்சி. நாயகனின் உடலில் குண்டுகள் பாய்கின்றன; ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழப்போகும் தருணத்திலும் அவன் எழுந்து வந்து வில்லனை வீழ்த்துகிறான். ஆனால் இது சினிமா அல்ல. காஷ்மீரின் பனிமலைகள் சாட்சியாக நிற்கும் கசப்பான நிஜம்!
ஆண்டு 2017, பிப்ரவரி 14.
காஷ்மீரின் பந்திப்போரா என்ற பகுதியில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், CRPF 45-வது பட்டாலியன் கமாண்டன்ட் சேதன் குமார் சீட்டா மற்றும் அவரது குழு தீவிரவாதிகளின் மறைவிடத்தை முற்றுகையிடுகின்றனர். முன்நின்று வழிநடத்துவது சேதன் குமார் சீட்டாவேதான்.
அப்போது மின்னலைப் போல தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்!
முதல் குண்டு நேராக அவரது முகத்தை நோக்கி பாய்ந்தது. அது நேரே வலது கண்ணில் பதிந்தது! கண் சேதமடைந்து பார்வை மங்கியது.
தொடர்ந்து வந்த
8 குண்டுகள் தலை, வயிறு, கைகள், இடுப்பு என உடலெங்கும் துளைத்துக்கொண்டே சென்றன.
உடலை சல்லடையாக்கியது ரத்தம் பீறிட்டு ஓடிய தருணம்.
சாதாரண மனிதர் என்றால் வலியால் துடித்து மண்ணில் விழ வேண்டிய நேரம். ஆனால்
ரத்தத்தில் நனைந்த உடலுடன், மயக்கம் வருவதற்கு முன் வரை அவர் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடர்ந்தார். மரணத்தின் விளிம்பிலிருந்து அவர் சுட்டது 16 ரவுண்ட் தோட்டாக்கள் ! அந்த எதிர்தாக்குதலில் லஷ்கர்-ஏ-தய்பாவின் கொடூர தீவிரவாதி ‘அபு’ சுட்டுக் கொல்லப்பட்டான். எதிரி வீழ்ந்ததை உறுதி செய்த பின்னரே சேதன் குமார் சீட்டா தரையில் சரிந்தார்.
பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர பிரிவில் மரணத்துடன் நேரடி போராட்டம். தலையோடு உடைந்திருந்தது; வாரங்களாக கோமாவில் இருந்தார். “இனி திரும்ப முடியாது” என்று தீர்ப்பளித்தவர்களை அதிர்ச்சியடையச் செய்து, அவர் மீண்டும் வாழ்க்கைக்குத் திரும்பினார்.
இன்று, இழந்த கண்ணுக்குப் பதிலாக இரட்டிப்பு ஒளியுடன் கூடிய தன்னம்பிக்கையோடு, ‘கீர்த்தி சக்ரா’ பதக்கத்தை நெஞ்சில் தாங்கி, மீண்டும் காக்கி சீருடையில் நாட்டைக் காக்கும் பணியில் நிற்கிறார்.
இப்படிப் பகைவர்களை தைரியத்துடன் எதிர்கொள்ளும் வீரர்களை எத்தனை முறை வணங்கினாலும் போதாது.
இந்த வீரத்துக்கு ஒரு பெரிய சல்யூட்!
Sathishkumar Thukharam retweeted
कोलकाता में दुर्गा पूजा पंडाल में हुई लोगों की मृत्यु का समाचार बहुत ही दुखद है। सभी शोक संतप्त परिवारजनों के प्रति मैं गहन संवेदना व्यक्त करती हूं। मैं घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करती हूं।
কলকাতায় পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে : প্রধানমন্ত্রী @narendramodi
Sathishkumar Thukharam retweeted
திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது இசையாலும், குரலாலும் மக்களின் அன்பைப் பெற்று, தேனிசைத் தென்றல் என்ற புகழ் பெற்றவருமான, ஐயா திரு. தேவா அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தனது தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களிப்பு, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
திரு. தேவா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Sathishkumar Thukharam retweeted
কলকাতায় পদপিষ্টের ঘটনা দু:খজনক। শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই।আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পশ্চিমবঙ্গ সরকার সম্ভাব্য সবধরণের সহায়তা প্রদান করছে।
Sathishkumar Thukharam retweeted
Greetings to the personnel of the National Security Guard on their Raising Day.
They embody courage, precision and an unwavering commitment to duty. Their steadfast vigil against terrorism and their readiness to protect our people and vital national assets inspire immense confidence and pride.
@nsgblackcats




























