@CommonManuszai
iAccount based inIndia!
About this account
- Account based in
- India
- Connected via
- India App Store
! X says this location may be affected by a proxy or VPN.
Account-level information from X, not a live location or the device used for a specific post.
Joined May 2026
- Tweets132
- Following49
- Followers1
- Likes431
Common Man retweeted
விடுங்க fraand, வேணும்னே யாராச்சும் இப்படி பண்ணுவாங்களா..
2 மாசத்துல CM ஆகப்போறோம்ன்னு தெரிஞ்சிருந்தா, இப்படி உணர்ச்சி பொங்க வடை சுட்டுருக்க மாட்டீங்கள்ல 🤡
Common Man retweeted
இதே மாதிரி T-shirt போட்டு திமுக MLAகள் 4 பேரு சட்டமன்ற வாசல்ல கையக்கட்டி Press meet கொடுத்தாங்கனா வடக்கு வரைக்க பிஜய் தல்பதி புகழ் நாறிப்போகுமே…!🙂
Common Man retweeted
விஷ்ணு ரெட்டியை பேசினால் கைது செய்வீர்கள் என்றால் அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா ?
இனி அடிக்கிற அடியில் அம்மி பறக்கும் !
"விஷ்ணு ரெட்டி குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை" - அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #DMK | #ADMK | #TVK | #PolimerNews
Common Man retweeted
Lop @Udhaystalin யின் நிதானம், தெளிவு, அரசியல் புரிதல், பதில் சொல்லும் பக்குவம் 😎🔥
இது எல்லா compare பண்ணும் போது விஜய் எல்லாம் ஒரு ஆளே இல்லடா! 🤡
Common Man retweeted
தன்னுடைய பட ரிலீஸ்க்காக கொடநாடு வாசலில் வாட்ச் மேன் வேலை பார்த்தவர் தான் இந்த முதலமைச்சர்
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
Common Man retweeted
Well planned…
நியாயமா, LoP உதயநிதி பேசலாம், “பேசட்டுமே” என்று அருகே உள்ள அதிகாரிகள் தரப்பு சபாநாகர் கிட்ட சொல்றாங்க…
சபாநாயகர் “வாய்ப்பு கொடுக்க போறதில்லை” என மைக் offல் இருப்பதாக நினைத்து சொல்லிவிட்டார்…
என்ன ஆனாலும் உதய் பேசிறக்கூடாதுனு அழுதுருக்காரு போல விஜய். Well planned but மாட்டிக்கிரானுக…💐
Common Man retweeted
பெருந்தன்மையா சொல்ற மாதிரி, அனுமதி கொடுங்கன்னு Micல சொல்லிட்டு, துண்டுச்சூட்டுல அனுமதி கொடுக்காதீங்கன்னு எழுதிக் கொடுத்திருக்காய்ங்க!
அக்மார்க் சில்லறைகள்!
Common Man retweeted
What a circus on display.
CM Vijay starts his speech lecturing everyone about “freedom of speech”, then reads out a list of allegations against the DMK.
When DMK ask for a chance to respond, Speaker JCD Prabhakar won’t even turn towards them. And this is the group giving lectures on freedom of speech. The irony writes itself. 🤦🏽♂️
Common Man retweeted
Let’s not forget that,
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்!
Thanks for voicing it out @_rjaiganesh
#TVKVijayFails #Dravida_Senai #MKS
Common Man retweeted
LOP Udhay has raised a fair question in the press meet. Who are these reddy brothers - Vishnu reddy - Sujay reddy and Anil reddy , why are they controlling the administration ? And most importantly they are partners of Ratheesh , why are they allowed such close proximity to the cm ?
Common Man retweeted
உண்மையைப் பேசுபவர்கள் எப்போதும் இயல்பாகவே பேசுவார்கள். அவர்களுக்கு மடியில் கனமில்லை.
பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் தான் தங்களின் பொய்யை மறைக்க கத்திக்கத்திப் பேசுவார்கள். Take care of your blood pressure, CM sir.
காது வலிக்குதுடா சாமி.
Common Man retweeted
Such an idiotic speech from someone who holds such a prestigious position of power.
Once a clown, always a CLOWN. 🤡
#TNAssembly | #CMVijay | #TVKVijayFails
Common Man retweeted
This man @Udhaystalin was made for the political battlefield. 😎🔥
“தகுதி இருக்கா?”
“accidental cm”
“ஒப்புவித்தல் போட்டி”
“ஓடி போய்ட்டாரு”
“கொடநாடு பங்களா ல watchman வேலை பத்தாரு”
…. 🤣🤣🤣
Calm face 🔥
Sharp memory 🔥
Zero hesitation 🔥
Phenomenal political instinct 🔥
Udhay in a presser is a different beast altogether. 🔥😎
#Udhayism #DMK4TN #TVKVijayFails #Dravida_Senai