District Collector Chennai retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2026) சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்வி அலுவலருக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
District Collector Chennai retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2026) சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், விளையாட்டு, கலை மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கீடு செய்து திருத்திய கால அட்டவணையை வெளியிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
District Collector Chennai retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2026) சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு பள்ளிப் பார்வை 3.0 என்ற செயலியை அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
District Collector Chennai retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விஜயவாடாவிற்கு வருகை தந்தபோது, விமான நிலைய வளாகத்தில் பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @imrajmohan |
District Collector Chennai retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @imrajmohan |
District Collector Chennai retweeted
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
@arasubus @MtcChennai
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
District Collector Chennai retweeted
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்
2026-2027-ம் கல்வியாண்டிற்கான ஆயுஷ் டிப்ளமோ (DIP / DNT) பட்டயப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கை
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @arunraajkg |
District Collector Chennai retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக, மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களைச் சந்திப்பதற்காக விஜயவாடாவிற்கு வருகை தந்தபோது, விமான நிலையத்தில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில நகராட்சி நிருவாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் பொங்குரு நாராயணா அவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
District Collector Chennai retweeted
கலை மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கீடு செய்து திருத்திய கால அட்டவணை வெளியீடு
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
@tnschoolsedu
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
District Collector Chennai retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக, மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களைச் சந்திப்பதற்காக விஜயவாடாவிற்கு வருகை தந்தபோது, விமான நிலைய வளாகத்தில் பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @imrajmohan |
District Collector Chennai retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
District Collector Chennai retweeted
ஆய்வுகள் மற்றும் வகுப்பறைக் கண்காணிப்பு நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கும் பள்ளிப் பார்வை 3.0 செயலி.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
@tnschoolsedu
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
District Collector Chennai retweeted
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாகக் கலந்தாலோசிக்க இன்று (13.10.2026) , விஜயவாடாவிலுள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களும் மாண்புமிகு மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ் அவர்களும் வரவேற்றனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @ncbn | @AndhraPradeshCM | @imrajmohan |
District Collector Chennai retweeted
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது தொடர்பாக இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா சென்றிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @ncbn @AndhraPradeshCM | @imrajmohan |
District Collector Chennai retweeted
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா சென்றிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து மலர்க்கொத்து வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @ncbn | @AndhraPradeshCM | @imrajmohan |
District Collector Chennai retweeted
ஸ்டான்லி மருத்துவ கல்லூரியின் 89 வது மருத்துவ கல்வி இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg
@MarieWilson_TVK
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
District Collector Chennai retweeted
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா சென்றிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @ncbn | @AndhraPradeshCM | @imrajmohan |
District Collector Chennai retweeted
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா சென்றிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @ncbn | @AndhraPradeshCM | @imrajmohan |
District Collector Chennai retweeted
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், அவ்விழாவில் பங்கேற்கும் நல்வாய்ப்பினை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @ncbn | @AndhraPradeshCM | @imrajmohan |
District Collector Chennai retweeted
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு, மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @ncbn | @AndhraPradeshCM | @imrajmohan |


























