Charles (@Charlesfilmaker) profile picture

Director of Tamil films ' NANJUPURAM', 'AZHAGU KUTTI CHELLAM' and 'SAALAI'

Chennai
Joined August 2010
Photo by Charles (@Charlesfilmaker)Photo by Charles (@Charlesfilmaker)Photo by Charles (@Charlesfilmaker)Photo by Charles (@Charlesfilmaker)Photo by Charles (@Charlesfilmaker)Photo by Charles (@Charlesfilmaker)Photo by Charles (@Charlesfilmaker)Photo by Charles (@Charlesfilmaker)Photo by Charles (@Charlesfilmaker)
கோவில்லயோ ரெஜிஸ்டர் ஆபிஸ்லயோ கல்யாணம் பண்றவங்க கல்யாண மண்டபத்துக்கு பாதி வாடகையாவது தரணும்னு மண்டப ஓனர்கள் சங்கம் தீர்மானம் போட்டா எப்படி இருக்கும்? அப்படி இருக்கு தியேட்டர் ஓனர் சங்கத்தோட தீர்மானம் #TNTheatres #TNTheatreOwners
1
47
திருமணத்தில் சில இனிய ஆச்சர்யங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. மனைவியின் சாம்பார் மணம் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தது உண்மையில் சக்தி மசாலா சாம்பார் பொடியின் வாசனை என்று தெரியவருவதைப் போல.
42
Shocked to see the song "Oorula Unakkoru Medai" that I composed for the film "Nanjupuram" that we produced used without my permission in the movie "DSP" on @netflix . Pl Remove. Should I sue? @NetflixIndia @Netflix_INSouth @ponramVVS @ThisIsDSP @VijaySethuOffl @ActorVemal
6
25
144
27,026
#Naga, new mythological thriller directed by @Charlesfilmaker with @thebindumadhavi in the lead, pooja happened today. #srikanth @raizawilson #karunakaran #vishalchandrasekar @johnsoncinepro #NagaTheTamilMovie
1
19
1
132
Here is the First Look poster of #Thuneri movie. Best wishes to Director , Producer @shadowlight_ent & Team #ThuneriMovie Starring #JohnVijay @Kartik_Producer @itsAsmithaM @jerrytalks18 #Thooneri Release @ActionJe @johnmediamanagr
4
29
5
383
காந்தியும் பெரியாரும் உரையாடுவதைக் காண ஆர்வமாக இருக்கிறது. வாழ்த்துகள் @VilasiniRamani youtube.com/watch?v=mXvW0jWR…
Happy to announce the motion poster release of my friend Sunil's thriller "THUNERI" by Actor Arya, tomorrow at 5 PM.
1
1
மத அடிப்படைவாதிகளின் கையில் அதிகாரத்தைக் கொடுப்பது எத்தனை ஆபத்தில் போய் முடியும் என்பதற்கு ஆப்கானிஸ்தான் மீண்டும் மீண்டும் உதாரணமாக ஆகிக்கொண்டிருக்கிறது. எந்த மதத் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களும் விஷம் விதைப்பவர்களே.
I'm extremely excited to release "Hearts that wrote history" jointly with this excellent team. Please stay tuned.
மூச்சுத் திணறலில் இருந்த தமிழகத்தை சுவாசிக்க வைத்திருக்கிறது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முதல் மாத ஆட்சி