
#Thalaivar fan, Single dad, Cinema and Sarcasm
Joined August 2023
- Tweets21K
- Following1.4K
- Followers992
- Likes12.8K
Pinned Tweet
#50YearsOfRAJINISM
Thank you for everything @rajinikanth
You are an integral part of my life ❤️
Wanted to write more but I realized that I might ran out of objectives.
I had my differences with you just like a father and son but never stopped to love you!
#Coolie
Vignesh retweeted
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்.
வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
Saturday and Sunday holiday! Professional ethics 🤣🤣
Vignesh retweeted
Another drama circus . Using kids for political mileage and Instagram reels . Worst 👎👎
Hope at one day everyone will realise . All being used as scapegoats and shield to cover them up for personal benefits 👍
#AachiAachi from #InjiVellam
Catchy one from Periya bhai.. Addicted ❤️❤️
1
3
238
Sari da sunni adhukku edhuku da #AvengersDoomsday va tag panna?
Attention seeking Thayoli 😭😭😭
ஒருவழியாக #விஜய் பேசிவிட்டார். ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தீர்களா? இதுவரை ஒருமுறைகூட அவர் உதயநிதியின் பெயரைத் தனது வாயால் உச்சரித்ததில்லை. அதற்குக் காரணம் உதயநிதியின் நடவடிக்கைகளும், ஆதாரமற்ற பேச்சுகளும்தான்.
மரியாதை என்பது கேட்டு வாங்குவதல்ல; சம்பாதித்துப் பெறுவது! (Respect is not given, it's earned.)
போன முறை நான் சொன்னதுதான் இப்போதும். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருங்கள். வெறும் ஐந்து நிமிடங்கள்தான் விஜய் பேசுவார். ஆனால், ஒட்டுமொத்தமாகக் கலக்கிவிட்டார்!
எனக்கே சிரிப்பு வருகிறது. வேற லெவலில் இருந்தது!
ஒருவழியாக, அவர் பேசியதில் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. அவர் அடிக்கடி பேச வேண்டும் என்பதுதான் எங்களுடைய தாழ்மையான கருத்து! #TVKVijay #TVKGovernment #KarthigaiDeepam #SupremeCourt #TVKMLA #AvengersDoomsday #TVK #Vijay #INDAvsSLA #csk
35
Vignesh retweeted
ஒரு பெண் 4 மாசம் முன்னாடி complaint கொடுத்தும் நடவடிக்கை எடுக்காம Victim கிட்ட compromise பேசினீங்களே.. நீங்க தாய்மாமாவா இல்ல இந்த ஏரியாவுக்கே மாமாவானு நான் கேக்கல ங்க.. சாயங்காலம் வீடியோவுல சாட்டை வந்து கேப்பாப்ல..🤷♂️





















