Bharathi Raja (@BharathiRithvik) profile picture
Joined March 2026
Bharathi Raja retweeted
https://xitter.cf/t.co/am997akqpt இப்போ தும்முன தான் கரெக்டா இருக்கும் 😂😂😂 @Saattaidurai
எங்களின் உயிருக்கு நிகர் உறவுகள் அனைவருக்கும் அன்பும் வணக்கமும்! எண்ணற்ற ஏச்சுகள், பேச்சுகள், கணக்கில்லாத விமர்சனங்கள், அவதூறுகள் இருந்தபோதும், மக்கள் இயக்கம் மக்களைச் சார்ந்துதான் இயங்க முடியும். இம்முறையும் தலைவர் பிறந்தநாள் நிகழ்விற்கும், மாவீரர் நிகழ்விற்கும் என் அன்புச் சொந்தங்கள் எப்போதும் போல திரள் நிதி வழங்கி, உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு உங்கள் மகன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்! நிதிப் பங்களிக்க:👇 donate.naamtamilar.org/heroe…
4
217
4
890
14,261
Bharathi Raja retweeted
எல்லாரையும் கதற விட்டுட்டு அவங்களுக்கே பூங்கொத்து குடுக்குறீங்களே CM 😎... உலகத்தின் சிறந்த ஊம கூத்து அடி இது தான்.... @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
24
198
2
1,220
8,202
காலம் கை கட்டி நிக்க சொல்லுச்சு ப்ரோ @rajinikanth 👌🏻
31
182
12
1,038
10,453
Yes Yes Yes Yes Yes Yes Yes Yes ❤️🔥❤️ Thanks @actorvijay @TVKVijayHQ @CMOTamilnadu You are Saved My Mental Health 🙏
13
331
4
2,378
22,880
அறிவு இல்லாத தம்பிகள் இருக்கிற வரைக்கும் இவன மாதிரி பிச்சைக்காரனுங்க ஏமாத்தி பிச்சை எடுத்துட்டுதான் இருப்பானுங்க 😂 கொஞ்சமாவது திருந்துங்கடா சீமான் பொறம்போக்கு கஜனால எப்பல்லாம் காசு காலி ஆகுதோ பிச்சை எடுக்க ஆரம்பிச்சிடுவான் 😂 புரிஞ்சுக்கோங்கடா 😅 @Seeman4TN #நாம்பிச்சைகட்சி
13
205
9
791
8,441
The man who have sleeplees night to stalin and so called superstar Rajinikanth.
35
1,031
13
6,474
108,064
Bharathi Raja retweeted
ஒரு ஒரு வீட்டிலும் விஜய் 😍🔥🔥🔥🔥🔥
27
130
1,265
Grand Entry of CM @actorvijay 🥶💥
15
1,652
11
11,056
208,075
Bharathi Raja retweeted
🔴அண்ணாவ் @TVKVijayHQ .. இது சந்திப்பு அல்ல. ❌ முரட்டு சம்பவம்.✅
19
283
3
1,327
6,746
Bharathi Raja retweeted
❤️❤️❤️❤️
67
1,175
24
8,310
113,070
Bharathi Raja retweeted
பதில் சொல்ல முடியாமல் திணற வைத்த கேள்வி 😂
12
748
7
2,916
79,717
ஒரு சிங்கத்தைப் பார்த்து ஒட்டுமொத்த ஓநாய்களும் குறைக்கிறது 👍👍👍
54
342
3,389
கருணாநிதியை நல்லவனாக காமராஜரை ஊழல் வாதி என்று வாய் கூசாமல் சொல்லும் 200ரூ கொத்தடிமை கூட்டம்
2
5
17
793
Bharathi Raja retweeted
பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சா இந்த அடி வந்திருக்காது! 🤣
4
205
1
932
20,406
Bharathi Raja retweeted
பவர் கட் என்பது திட்ட மிட்ட சதி இதை ஆதாரத்துடன் நிரூபிக்க படும்! திமுக காரங்க இப்பவே கதற ஆரம்பிச்சிட்டாங்க😂
123
347
4,549
Bharathi Raja retweeted
செம்ம எலிவேஷன்🔥🔥🔥
9
580
5
2,089
64,574
Bharathi Raja retweeted
அதிமுக கல்யாண சுந்தரத்தை அசிங்க படுத்தி விட்ட பாண்டே😂😂😂
5
265
3
1,147
26,904
Bharathi Raja retweeted
ஆந்திராவை உயர்த்தி தமிழ்நாட்டை சிறுமைப்படுத்தி.. சந்திரபாபு நாயுடுவின் ஸ்போக் பர்சனா பேசிட்டு இருக்கான் @jeevasagapthan1 🤡
12
241
4
1,055
41,128
Bharathi Raja retweeted
அத செருப்பில்லாம நிக்கிற இந்த கிறுக்கன் கிட்ட சொல்லு 🤡
கால்ல செருப்பு போடாம இருக்குது தான் ஒருத்தருக்கு குடுக்குற மரியாதைன்னு நம்புறாங்க பாரேன்.. செருப்பு போடக்கூடாதுன்னு சொன்னவனை எதிர்த்து போராடுன மாநிலம் இது.. இப்டியே பேசி 50 வருஷம் பின்னாடி கூட்டிட்டு போங்க.. விளங்கும்டா 🤦🏽‍♂️
1
66
1
226
2,082
Bharathi Raja retweeted
கார் பெட்ரோல் போடவும், வீட்டு வாடகை கட்டவும், ஸ்டார் ஹோட்டலில் சரக்கு அடிக்கவும் பணம் தேவைப்படுவதால்.... தம்பிகள் வீட்டை அடமானம் வைத்தாவது, நகையை அடமானம் வைத்தாவது அண்ணனுக்கு திரள்நிதி கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்! 😂🤣💸
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கார்த்திகை 11 (27-11-2026) மாவீரர் நாள்! தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை ஈந்த மாவீரர்த் தெய்வங்களைப் போற்றுகிற புனிதமான நாள்! தமிழர் இன எழுச்சி நாள்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்காக என்பதை உணர்த்துகிற உன்னதமான நாள்! உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்! நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு இடம்: அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம், மாவீரர்கள் புகழ் பாடுவோம்! நாம் தமிழர்!
5
52
1
162
1,795