Kirthi retweeted
Replying to @BeingInvisible7
மகிழ்ச்சி பெறுக,
செல்வம் செழிக்க,
ஆரோக்கியம் சிறக்க,
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
Kirthi retweeted
Dear Nivash 💜🧚🏼♀️🧿
I wish you endless happiness, good health, peace and success. May you have a beautiful life exactly the way your heart wishes for. May all your dreams come true. 💝
@nivash_legend8
@LegendNivash 🦂
Kirthi retweeted
சிலரிடம் மட்டுமே சாத்தியம்!
சொல்லும் முன்னே உணர்ந்து,
கேட்கும் முன்னே கவனித்து,
கோபத்தின் பின்னால் காயமறிந்து,
மௌனத்தின் பின்னால் மனமறிந்து,
தவறுகளுக்குப் பின்னால் சூழலறிந்து,
எதிர்பார்ப்புகளுக்குப் பின்னால் ஏக்கமறிந்து,
ஒருவரின் உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பதே
புரிதல்! ❤️✨
Danya is trying
Mukesh
Ansar
Replying to @buttu_iam27
4. இந்த சீசனின் எதிர்பாராத வெற்றியாளர் யாராக இருப்பார்?
Who could be the unexpected winner this season?
Avinash
Akshitha
Jason
Shathiga
Replying to @buttu_iam27
5. யார் வெளியேறினால் வீட்டில் அமைதி நிலவும்?
Whose eviction would bring peace to the house?
Ttf vasan
Replying to @buttu_iam27
11. யார் இந்த சீசனுக்கு சரியான டைட்டில் வின்னர்?
Who truly deserves to win this season?
Jason
Replying to @buttu_iam27
10. இந்த சீசனில் மிகப்பெரிய ஏமாற்றம் யார்?
Who has been the biggest disappointment this season?
Ttf vasan
Replying to @buttu_iam27
9. யாரை நேரில் சந்திக்க விரும்புகிறீர்கள்?
Whom would you love to meet in person?
Kavin & sandy
Replying to @buttu_iam27
8. யாருடைய நட்பு உண்மையானது என்று நினைக்கிறீர்கள்?
Which friendship do you think is genuine?
Sandy
Replying to @buttu_iam27
7. Bigg Boss வரலாற்றில் உங்களுக்குப் பிடித்த சிறந்த போட்டியாளர் யார்?
Who is your all-time favourite Bigg Boss contestant?
Ttf vasan
Vinoth
Ansar
Muniyammal
Prithvi
Forever 🥰🥰🥰
🎶 #SituationalSong | Day 07
🕊️ அமைதி | Peace 🌿
Some songs have a way of calming the chaos within us. They make us pause, breathe, and find a little peace amidst everything happening around us.
A song that soothes your soul, quiets your thoughts, and brings you a sense of serenity.
Which Tamil song feels like peace to you? 🎵❤️
#ஒருசூழல்ஒருபாடல்
#Tamilsongs
Harris Mams + Hariharan+ Na.Mu ❤️❤️❤️❤️ 💃💃💃💃
🎶 #SituationalSong | Day 04
வாழ்க்கைத் தத்துவம் 🌿 Philosophy
Some songs entertain us. Some comfort us. And some make us pause and think about life itself.
Which Tamil song has the most profound philosophical lyrics for you?
வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்க வைத்த பாடல் எது? 🎵
#ஒருசூழல்ஒருபாடல்








