Dance Master SaiBarathi (@BarathiDance) header
Dance Master SaiBarathi (@BarathiDance) profile picture
Joined March 2018
Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)Photo by Dance Master SaiBarathi (@BarathiDance)
Dance Master SaiBarathi retweeted
A world of emotions, stories and colours awaits! @PreethiOffl welcomes you to #NIRAM ❤️‍🔥 In cinemas worldwide from November 27!
1
1
3
41
Dance Master SaiBarathi retweeted
The story is ready to unfold. Just 5 days to go! ❤ #NIRAM in cinemas worldwide from November 27!
1
1
2
26
Dance Master SaiBarathi retweeted
A few words from #SnehaGupta as #NIRAM gears up for its worldwide release on NOVEMBER 27! 🎥
1
1
1
32
Dance Master SaiBarathi retweeted
An intriguing investigation. A gripping mystery unfolds with #NIRAM 🔍 In cinemas worldwide from November 27.
1
1
2
18,322
Dance Master SaiBarathi retweeted
One voice, many colours!#PravasthiAaradhya talks about #NIRAM ✨ In cinemas worldwide from November 27.
1
1
2
42
Dance Master SaiBarathi retweeted
Just four more days until the world of #NIRAM comes alive! 🎬 In cinemas worldwide from November 27.
1
1
3
46
Dance Master SaiBarathi retweeted
The final week begins! 💥 #NIRAM in cinemas worldwide from November 27!
1
1
2
40
Dance Master SaiBarathi retweeted
A father’s love finds its voice in #YenMagaley. ❤️🎶 Lyrical Video OUT NOW! youtu.be/w4P5Rbmgowk #NIRAM in cinemas worldwide from November 27!
1
1
1
54
Dance Master SaiBarathi retweeted
Six days until the world of #NIRAM unfolds! 🎬 In cinemas worldwide from November 27!
1
1
2
54
Dance Master SaiBarathi retweeted
9 days away from witnessing the world of #NIRAM 🌍 In cinemas worldwide from November 27th!
1
1
2
36
Dance Master SaiBarathi retweeted
Experience #NoodhanaNoodhana on the big screen! ❤️ #NIRAM in cinemas worldwide from November 27!
1
1
1
65
Dance Master SaiBarathi retweeted
Coming to theatres in 8 days. #NIRAM ✨ In cinemas worldwide from November 27th!
1
1
2
48
Dance Master SaiBarathi retweeted
'கன்னடத்து பைங்கிளி' படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி #இளையராஜா கே. #பாக்யராஜ் நடித்த கடைசி படமான'கன்னடத்து பைங்கிளி'-யை  சாய் ரமணி இயக்க எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க ஆர். கோபி வழங்குகிறார் எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிப்பில் ஆர். கோபி வழங்கும் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்தை 'சிங்கம் புலி', 'மொட்ட சிவா கெட்ட சிவா'  படங்களை இயக்கிய #சாய்ரமணி எழுதி இயக்கியுள்ளார். பன்முக வித்தகரான டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாக இது அமைந்துள்ளது. டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படம் 'கன்னடத்து பைங்கிளி' என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகனின் தந்தையாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை பாக்யராஜ் வழங்கியுள்ளார்.   சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இது தான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர். இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக் மற்றும் இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் ஸ்ரீகாந்த் ஐயங்கார் எனும் தெலுங்கில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர் அறிமுகம் ஆகிறார். கர்நாடகாவில் இருந்து ஸ்வேதா எனும் நடிகையும் அறிமுகமாகிறார். 'பேராண்மை', 'மீகாமன்', 'வாகா' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். ஆர். சதீஷ் குமார் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை பயிற்சி: பவர் பாண்டியன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. #கன்னடத்து_பைங்கிளி
8
70
10,431
Dance Master SaiBarathi retweeted
#4Idiots - 3.25/5 Four friends + hidden cash + a bungalow = chaos! 😂 A simple comedy entertainer packed with funny situations and a decent dose of suspense. Pugazh, Ashwin, Indiran & Thidiyan make it a fun timepass watch. 👍
2
4
342
Dance Master SaiBarathi retweeted
#4Idiots — 7 Days To Go! 🔥🎬 In Cinemas from September 4
3
13
21
677
Dance Master SaiBarathi retweeted
6
45
9,918