Ramas (@BalancedAct) profile picture
Joined May 2021
Happy Birthday, our dear Baba !! "எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தா குலமானவை தீர்த்து எனையாள் கந்தா கதிர்வேலவனே உமையாள் மைந்தா குமரா, மறைநாயகனே!" Thank you Baba.. #SivashankarBaba
66
தவமே புரிந்திலேன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்(கு) அன்பருள்ளாம் சிவமே பெருந்திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்காம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே.... This is all we request you Baba ! #sivashankarbaba
68
தவமே புரிந்திலேன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்(கு) அன்பருள்ளாம் சிவமே பெருந்திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்காம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே.... This is all we request you Baba !
11
Happy Birthday, our dear Baba !! "எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தா குலமானவை தீர்த்து எனையாள் கந்தா கதிர்வேலவனே உமையாள் மைந்தா குமரா, மறைநாயகனே!" Thank you Baba..
8
"சொந்த பந்தங்களும் சிவ சங்கரம் சுக துக்கங்களும் சிவ சங்கரம் உற்ற தோழனும் சிவ சங்கரம் - நான் பெற்ற மதலையும் சிவ சங்கரம் கும்பிடும் தெய்வமும் சிவ சங்கரம் - தினம் கூவி அழைப்பதும் சிவ சங்கரம் அன்பின் உருவம் சிவ சங்கரம் - என்னுள் ஆனந்தம் தந்த சிவ சங்கரம்" #SivashankarBaba
87
"மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரையார் கழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்..." Thank you Baba for teaching us values - Immersing us in Pannisai, much needed in today's poluted society. #SivashankarBaba
99
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.." Thank you Baba for nurturing many around the globe - encouragement to learn Pannisai (with meaning) #SivashankarBaba
107
"ஏசினும் யான் உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய் செம்பவள வெற்பின் தேசுடையான் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கி காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே.." #Sivashankar Baba
35
"அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும் துறுபறித் தனைய நோக்கிச் சொல்லில் ஒன்றாகச் சொல்லார் நறுமலர்ப் பூவும் நீரும் நாள் தோறும் வணங்குவார்க்கு அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே! Thank you Baba 🙌 பண்ணிசை <> worklife <>social life <> Family #SivashankarBaba
130
பவபயங்களைப் போக்கி அவர் பரம பதத்தைக் கொடுப்பார அந்த சிவன் அற்பசுகத்தை நினைந்தோம் அரன்திருவடி மறந்தோம் கற்பிதமான ப்ரபஞ்சமிதைக் கானல் சலம்போலே எண்ணி..ஆசைக்கடலில் விழுந்தோம் அதனால் அறிவுக்கறிவை இழந்தோம். பாசமகலும் வழிப்படாமல் பரிதவிக்கும் பாவியானோம் Thank you Baba! #SivashankarBaba
114
இமையா துயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி ஊழியே ழான ஒருவா போற்றி அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி! #sivashankarbaba
111
அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக் கார்கிலேன்; திருவருள் வகையறியேன் பொறுக்கிலேன்! உடல் போக்கிடங் காணேன்; போற்றி போற்றியென் போர்விடைப் பாகா இறக்கிலேன் உனைப்பிரிந்து இனி இருக்க என்செய்கேன்? இது செய்க என்றருளாய் சிறைக்கணே. #Sivashankar Baba
30
"புலைய னேனையும் பொருளென நினைந்துன் அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத் தலையினால் நடந்தேன் விடைப்பாகா, சங்கரா !எண்ணில் வானவர்க்கெல்லாம் நிலையனே அலைநீர் விடமுண்ட நித்தனே அடையார் புரமெரித்த சிலையனே எனைச் செத்திடப் பணியாய்..." #Sivashankar Baba
25
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணமாகப் பொடியேறு திருமேனி உடையா என்றும் புரந்தரன்றன் தோள் துணித்த புனிதா என்றும் அடியேனை ஆளாகக் கொண்டாயென்றும் அம்மானே ஆரூரெம்அரசே என்றும் கடிநாறுபொழில் கச்சிக் கம்பா என்றும் கற்பகமே என்றென்றே கதறா நில்லே #Sivashankar Baba
37
"வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய் தேறேன் உன்னையல்லால் சிவனே என் செழுஞ்சுடரே காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள் ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே.." Thank you, dear Baba! #SivashankarBaba
138
"நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா: உமை நாயகனை திருமயிலையின் இறைவனை.. ஒன்றுமே பயனில்லை என்று உணர்ந்தபின் பலன் உண்டென்பார் ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவது உறுதி இதை மறந்தார்"... #Sivashankar Baba Thank you Baba for your care and unconditional love
49
"நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்;நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்;என்ன பேறு பெற்றேன் தாயே,மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கைச்சியே" #sivashankarbaba Thank you for encouraging us to learn pannisai,appreciate its essence Baba!
157
"இமையோர் நாயகனே! இறைவா! என் இடர்த்துணையே! கமை ஆர் கருணையினாய்! கருமா முகில் போல் மிடற்றாய்! உமை ஓர் கூறு உடையாய்! உருவே! திருக்காளத்தியுள் அமைவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே" Thank you, our dear Baba! #SivashankarBaba
167
"யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும்பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே. தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும் மானே, அருளாய் அடியேன் உனை வந்துறுமாறே" #SivashankarBaba Thank you our dear BABA!
1
141
"யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை; யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை; யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி; யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே..." #Sivashankarbaba Thank you for sharing lovely explanation on this Thirumanthiram in your satsangh, Baba!
129