isha retweeted
சென்னை திருவொற்றியூரில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கத் தவறிய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் சஸ்பெண்ட்.
TVK அரசு 💥💥💥💥
isha retweeted
குறைகள காது கொடுத்து கேக்குறாப்ல 😍😍😍
திமுக தோத்த இடமும் விஜய் 2029, 2031 ஜெயிக்க போற இடமும் இதுதான்..
isha retweeted
திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் கழித்துதான் உரிமைத்தொகை வழங்கப்பட்டது…
ஆனால் CM விஜய் அரசு வெறும் 5 நாட்களிலேயே உரிமைத்தொகை வழங்கியது 🔥
isha retweeted
திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.
1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம்.
2) RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது.
3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது
4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது.
5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது.
6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!!
7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது
8)போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது!!
9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது
10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது
11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.etc etc
@mkstalin @KanimozhiDMK
உன் லட்சணத்துனுக்கு வாய் மயிரு தான் குறைச்சல் போடா குடிகார நாயே!...
வேதாரண்யம் தொகுதி, தென்னடார் கிராமத்தில் விவசாய நிலங்களைப் பறித்து தொழிற்பேட்டை அமைப்பதை எதிர்த்துப் போராடி வரும் நாம் தமிழர் உறவுகளையும், பெண்கள் உள்ளிட்ட பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியைச் சேர்ந்த பொதுமக்களையும் அதிகாலையில் வீடுபுகுந்து கைது செய்திருக்கிறது ஆளும் தவெக அரசு.
இதுதான் மக்களுக்கான அரசா? திமுகவின் ஆட்சிமுறையைத் தொடருவதுதான் உங்கள் ஆட்சிமுறையா? வெட்கமாக இல்லையா முதல்வரே?
@TVKVijayHQ @CMOTamilnadu
isha retweeted
ஜனநாயகன் பட டைட்டில் கார்டு -டில் 'முதலமைச்சர் விஜய்' என போடக்கூடாது எப்பொழுதும் போல 'தளபதி விஜய்' என்றே போடுங்கள் என்று @KvnProductions யிடம் கூறியுள்ளார் @actorvijay அண்னன்! 🫡
@CMOTamilnadu | @TVKVijayHQ
xitter.cf/rightcrown_2/status/20…
isha retweeted
திமுகவிற்கு எலக்ட்ரிசிட்டி பில்லு கட்ட கூட வழி கிடையாது😂.... அதிமுக அவங்க கூட போய் கூட்டணி பேசுறது கனவுல கூட வரக்கூடாது – சசிகலா💥
isha retweeted
என்றும் மக்கள் பணியில்
Dr. கனிமொழி சந்தோஷ் MLA
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
தமிழக வெற்றிக் கழகம் (கோவை மாநகர் மாவட்டம்)
#TVK #DrKanimozhiSanthosh #tvkvijayofficial🇪🇸 #vijaypolitical #cbehqtvk
isha retweeted
🔴இன்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் 15 நிமிடம் பேசினார் என்று உடன்பிறப்புகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அதேநேரம் ஒரு தவெக தொண்டனாக நானும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் வரை சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக வெளியே தெரிவதில்லை.
ஆளும் தரப்பு நினைத்தது மட்டுமே வெளியே தெரிந்தது. இன்று முதல் முதலாக பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானம் நேரலையில் ஒரு நொடி கூட இடைவிடாமல் பேசும் தலைவர் பேசிய கருத்து ✅அத்தனையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்த ஜனநாயகத்தை இதற்கு முன்பு ஆண்ட கட்சிகள் செய்ததில்லை. இதற்காகவே எம் தலைவருக்கு ஒரு பெரும் பாராட்டை நிச்சயம் அளிக்கலாம்.
isha retweeted
Vijay lifting his hand every time to stop applause 😭😭😭😭😭
Bro proving his aura is not just in movies
isha retweeted
CM Vijay taking notes on complaints raised by opposition parties.
Man, how come every CM selected in Tamil Nadu turns out to be the best?
isha retweeted
2/2
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த Xylo நான்கு சக்கர வாகன ஓட்டுநர் திரு.ர.ராம், திரு.நரசிம்மன், திருமதி.ந.சாந்தாலட்சுமி, திரு.ந.பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
தனது அரசுப்பதவி இரண்டே நாட்களில் பறிக்கப்படும் என்பதைக்கூட கணிக்கத் தெரியாத ஜோதிடர் என்ன ஜோதிடர்?
அவரையும் நம்பிக்கிட்டு இருக்கீங்களே முதல்வரே? @TVKVijayHQ
1
1
713
isha retweeted
எங்கள் சினிமா துறையில் இருந்து ஒரு முதலமைச்சர் வந்திருக்கிறார் -Superstar Kamal Haasan About @TVKVijayHQ 🫡💯
Meanwhile,Rajini Ignored The Same Question Yesterday Press Meet 😏
isha retweeted
வீடியோ 📽️ : எனது பிள்ளைகள் தலை மீது சத்தியம் செய்து சொல்லுகின்றேன் உங்களால் செய்ய முடியுமா ?
~ @CVShanmugamofl
[ADMK - DMK ALLIANCE]























