Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) header
Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) profile picture

Bangalore Tamil Pasanga Tamilaga Vettri Kazhagam - Official Fan Page Of #Thalapathy Vijay From Karnataka State Upcoming Movie #JanaNayagan - 2026 🚩🏆

Bengaluru, India
Joined April 2016
Photo by Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl)Photo by Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl)Photo by Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl)Photo by Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl)
Thalapathy @actorvijay's Blockbuster #TheGOAT Film Celebration By Bangalore Tamil Pasanga- TVK Team in Aruna Theatre, Bengaluru..🔥🥵 @vp_offl | @archanakalpathi | @Jagadishbliss | @aishkalpathi | @BussyAnand #TheGreatestOfAllTime #ThalapathyIsTheGOAT #BlockBusterGOAT
32
1,104
11
3,631
154,646
Pure Goosebumps 🔥🔥🔥🔥 Thalapathy Flashback📈🥹♥️ @CMOTamilnadu @TVKVijayHQ #CMJosephVijay‌
23
85
1,133
Same venue once he graced As @actorvijay ❌❌❌ & now as @CMOTamilnadu @TVKVijayHQ ✅✅✅ Peak Auto📈🔥🥵💥
16
61
914
Bangalore Tamil Pasanga ™ retweeted
முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் The Hon’ble Chief Minister of Tamil Nadu at the Closing Ceremony of the Chief Minister’s Trophy 2026 #CMJosephVijay‌
39
1,642
25
7,937
93,346
அண்ணா மெடல் அடிச்சுட்டான் 🏅🔥❤️‍🔥
24
104
1,199
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தி #CMJosephVijay‌
15
242
4
774
33,437
Just Frame It 🔥💥
1
188
1
1,243
14,418
CM Vijay Entry 💥🔥🥵 At Nehru Stadium 🏟.
39
162
1,929
Chief Minister Vijay takes immediate action on the request of a young person with a disability, Dinesh! The Chief Minister acts with human compassion. Appointment order issued at the Government Industrial Training Institute (ITI) in Thiruvottiyur.
10
23
724
Bangalore Tamil Pasanga ™ retweeted
Thangame thalapathy 🫶❤️
199
899
9,286
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, chaired the third Cabinet meeting held at the Secretariat today (29.10.2026). #CMJosephVijay‌
35
648
1
2,950
68,580
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். #CMJosephVijay
22
369
3
1,147
34,673
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.10.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. செ. விக்னேஸ்வரன் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay was called on by Thiru.S.Vigneshwaran, who has been appointed as Chairman of the Tamil Nadu Backward Classes and Economic Development Corporation (TABCEDCO), at the Secretariat today (28.10.2026), and received his wishes. #CMJosephVijay‌
25
589
12
2,383
55,302
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (28.10.2026), inaugurated advanced electrical laboratories established in 30 Government Industrial Training Institutes (ITIs) with the support of Schneider Electric India Pvt. Ltd., at a function held at the Government Industrial Training Institute in Guindy, Chennai. A Memorandum of Understanding was also exchanged with the company to establish modern electrical laboratories in 40 additional Government ITIs. The Hon’ble Chief Minister also presented cheques for Rs. 25,000 each to 15 students who won the 59th State-Level Skill Competition, certificates of appreciation to 60 students who secured first place at the National level in the All India Trade Tests, and appointment orders to 673 Junior Training Officers. #CMJosephVijay‌
9
317
1
1,163
12,255

6
351
1
1,453
19,473

372
1
1,625
17,086

19
533
3
2,854
32,950

313
3
1,117
10,078