பிரம்மா (@BHRAMMAM) profile picture

நான் திருநெல்வேலி காரன் உழைப்பை உயிராய் உணர்ந்தவன்,,,

Chennai, India
Joined May 2014
Photo by பிரம்மா (@BHRAMMAM)Photo by பிரம்மா (@BHRAMMAM)Photo by பிரம்மா (@BHRAMMAM)Photo by பிரம்மா (@BHRAMMAM)Photo by பிரம்மா (@BHRAMMAM)Photo by பிரம்மா (@BHRAMMAM)Photo by பிரம்மா (@BHRAMMAM)Photo by பிரம்மா (@BHRAMMAM)Photo by பிரம்மா (@BHRAMMAM)Photo by பிரம்மா (@BHRAMMAM)
பிரம்மா retweeted
வீர் சாவர்க்கரை "மாஃபி வீர்" என்று குறிப்பிட்டதற்காக அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருந்தபோது, ​​'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் வைஸ்ராய்களுக்கும் அனுப்பிய 12 கடிதங்களை நீதிபதி காட்டினார். 1/
2
44
2
161
14,531
கதறல் கேட்குதா,,, இந்த அட்டையை அடையாள படுத்தி சரியான நபரிடம் கொடுத்த அந்த செல்லகுட்டி யாருடா,,,??? உன் கதறல் தமிழ்நாடு முழுக்க கேட்கிறது @AVADI_TVK @TVKVijayHQ
12
காங்கிரஸ் ஆதரவுக்கு ஆர்பரித்த திமுக மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுக்கு ஆர்பரிக்க வில்லையே,,,??? மாயம் என்ன,,?? DMK வின் B Team தான் TVK,,, இதை புரியாதவர்கள் வாயில் மண்ணு,,, @annamalai_k @EPSTamilNadu @NaMoInTamil @AmitShah
19
TVK க்கும் DMK க்கும் தான் போட்டி என்று சொன்னவவன்,,, அதே DMK கூட்டணியுடனன் ஆட்சி அமைப்பது புரிந்தவர்கள் கருத்தை பதிவு செய்வார்கள். யார்,,, யாருக்கு B TEAM என்று இன்னும் மக்களுக்கு விளங்கவில்லை எனில் நீயும் என் போன்ற கோட்டிக்காரனே,,,, @annamalai_k @EPSTamilNadu @NaMoInTamil
15
பிரம்மா retweeted
Actor Trisha Krishnan arrives at the residence of #TVKVijay‌ chief Vijay, in Chennai. Meanwhile inside #Trisha and #Vijay conversation be like😭😂😭😂. The coincidence is fucking jarring 😭STOP:
16
259
10
2,088
286,764
நாம் தமிழர் தோற்றதர்கு காரணம் சாட்டை இது உண்மை இனியேனும் சிந்திக்க வேண்டும் @SeemanOfficial பாஜக அண்ணாமலையை மாற்றியதால் படு தோல்வி இனியேனும் சிந்திப்பார்கலா @NaMoInTamil @AmitShah அஇஅதிமுக அகம்பாவத்துடன் இனியும் இருப்பது சரியல்ல,,, @EPSTamilNadu
2
1
2
63
இறந்து பின்பு புகழ்வது ஒரு ஒப்புக்காக,,, அது அனைவருக்கும் நடக்கும். இருக்கும் பொழுதும் மக்களால் புகழபெற்றவர்,,, இந்த வரலாறு இந்த நூற்றாண்டுகளில் வேறு யாருக்கு இருக்கும்,,,?? ஓம் சாந்தி. #Nallakannu
1
2
34
சத்குரு அழிவு இன்று முதல் ஆரம்பம்.
1
35
டேய் முட்டா ஊபீஸ் உங்கள் It wing தலைமை யாருடா,,,,??? மாற்று கருத்து ஆயிரம் இருந்தாலும்,,, உங்கள் முன்னாள் தலைமைகள் எல்லாம் படி,,, படி என்றார்கள். நீங்களோ குடி,,, குடி என்று வைத்துவிட்டு,,, அதே கூட்டத்தை திராவிடம் என்று ஏமாற்றி,,, தற்போது அரசியல்,,, அரசியல்,, சீ,,
2
24
பிரம்மா retweeted
*ஆத்தாடி* 😳 நெல் கொள்முதல் விலை ரூ.2500. இதில் *மத்திய அரசு ரூ.2369 பணம் தருகிறது. மீதமுள்ள ரூ.131மட்டுமே தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஒரிஸ்ஸா அரசு தன் பங்காக ரூ.800ஆந்திர அரசு ரூ.500 தருகிறது. பொதுமக்களை ஏமாற்றும் விடியல் அரசை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்..
39
1,160
26
2,914
46,854
பிரம்மா retweeted
நாம் எல்லாம் ரவுடிகள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அதிகாரம் நம்மிடம் இருக்கிறது...காவல்துறை ஒரு மயிரை கூட புடுங்க முடியாது -விசிக👌
84
820
66
1,556
51,902
அதிகம் பகிரவும்.
This post is from an account that no longer exists. Learn more
1
20
சரியான விளக்கம் கலைஞர் என்றால் என்ன அர்த்தம் என்று கருணாநிதி யே சொல்லியிருக்கிறார்🤦🤦🤦 @annamalai_k @RangarajPandeyR @savukku @EPS4TN @SeemanOfficial
This post is from an account that no longer exists. Learn more
1
1
22
எங்கு பிறந்தாலும்,,, நம் தாய்மொழியால் சாதி மதம் கடந்து,,,, ஒன்றினையும் நாம்,, உலகின் வியப்பு,,, அப்படிப்பட்ட நம் இனத்தின் புத்தாண்டில் நீங்கள், விரும்பிய யாவும் கிடைக்கப்பெற்று மன நிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் நாம் தமிழராய்
101
பிரம்மா retweeted
டிஜிட்டல் கையெழுத்து போட... #TNBJP #Annamalai #Chanakyaa LINK---->> zurl.co/BfqSl stay informed with the latest news through Chanakyaa via zurl.co/qPMvr
1
98
சீமானுக்கு live Telecast செய்யும் இதே திராவிட மீடியாக்கள்,,, அமலாக்க துறை விசாரணைக்கு செல்லும் ஆலும் கட்சி MLA,,, MP கள் விசாரணைக்கு செல்வதை போடும் தைரியம் இருக்கா,,,,?? இதிலிருந்து தெரிகிறது முற்றிலும் இது அரசியல் பழிவாங்கள். #wesupportseeman @amarprasadreddy @annamalai_k
1
63