Joined November 2021
காட்டுல சிங்கம் @actorvijay இல்லனா நாய் @rajinikanth எல்லாம் தன்ன சிங்கமா நெனச்சிக்குமாம்.. That's it. #Jailer2
89
255
11
1,047
18,163
VRAzeez retweeted
Vijay thalapathy is the biggest superstar in the Tamil industry next to thala ajith atleast they have never portrayed RCB or Kohli any negative way in their whole career to make their movie relevant
31
122
13
1,023
31,856
VRAzeez retweeted
Don’t know what kind of anger or frustration @Nelsondilpkumar has against RCB & Virat Kohli. In the first part, he showed Superstar beheading a goon wearing an RCB jersey & in this part, he uses KOHLI’s name for a comedian in the comedy villain gang. 😶
88
216
196
2,808
410,299
தவெக வில் எந்த பொறுப்பிலும் இல்லை ஆனால் இங்கு தவெக விற்காக களமாடுகிறேன் என்பவர்கள் RT செய்யவும்.. உங்கள் மாவட்டத்தை குறிப்பிடவும் ♥️💛
269
1,041
24
2,089
56,602
VRAzeez retweeted
As a health minister why did you take students to idly kadai movie and promote it?
மருத்துவத்துறை என்பது மகத்தானது..உயிர் காக்கும் புனிதமானது... மருத்துவத்துறை மாணவர்கள் என்றாலே காலங்காலமாக சமூகத்தில் தனி மரியாதை உண்டு...மானுடம் காக்கும் மருத்துவ சேவையில் ரீல்ஸ் கலாச்சாரத்தை திணித்து மருத்துவர்களின் பணியை சிறுமைப்படுத்தும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
8
243
4
957
7,861
Electricity department payment to Stalin family per week was around 150-200 crores , do the math , from 2021-2026. That loot has stopped. Yes , that’s the tweet.
181
879
51
4,477
149,892
Sorry to Offend … but for Rajinikanth , Nagarajuna and mohanlal have helped him do this No.s in BMS Vijay is Vijay here
1M+ BMS Pre-Sales 🎟️ Kollywood Total - 6 Rajinikanth - 3 💥💥 Vijay - 3 💥💥
91
587
23
2,991
92,938
After such a long time went to meet @actorvijay sir. ❤️😁 From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is! His journey is nothing short of incredible! 🔥❤️ Biggest love and best wishes to you always sir! ❤️❤️
318
8,236
100
53,204
1,202,773
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir. Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world. One meeting and sir is already a favourite ❤️ Until next time, My love and respect. Vijay Deverakonda :)
570
11,020
284
77,895
1,994,159
PM Narendra Modi with CM Vijay inaugurating Chennai metro.
44
804
13
17,942
169,663
Saattai does not possess even half the sense of humor that Kishore has. Kishore > saatai ✅
42
453
9
4,157
86,500
Cockroach Roast by Aadhav 😂😂🔥🔥
29
1,093
12
6,246
158,521
Diwali is Locked! 💥🧨 #Appakutty & #Nanakutty is coming to cinemas worldwide from November 06! 🎞️ #DiwaliRelease 🔥 Starring @Vijayantony @Preethioffl ♥️ Written & Directed by: @mumaran1 A @Vijayantony Musical 🎵 @haripriyaa_off @actorbucks @Aruvimadhan @actormuthukumar
48
205
46
2,666
106,306
VRAzeez retweeted
PMK thavira oru alliance party kum vote bank ila
15
76
7
966
23,289
VRAzeez retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன. வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது. கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர். இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி. இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன். இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி. மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
979
9,203
265
29,162
539,021
My brother TTF Vasan can pull three times the crowd in a Tier-3 city
42
234
13
3,321
64,247
VRAzeez retweeted
#Dharapuram candidate is the big disadvantage for TVK. Despite such a huge anti incumbency against the candidate, if TVK is performing well and takes a slight lead in the fort of ADMK, it’s only because of @TVKVijayHQ ‘s charisma. Nothing more nothing less
25
440
5
3,706
102,803
An honour that makes it even more special. Grateful to receive this recognition from the Hon’ble Chief Minister of Tamil Nadu, C. Joseph Vijay. A proud moment, and a reminder to keep striving for excellence! @CMOTamilnadu
42
2,588
7
18,188
115,931