Antstan Mich retweeted
மனதை நிரப்பும் குப்பைகள்
ஒரு காலத்தில் மனிதர்கள் தகவல்களைத் தேடினார்கள்.இன்று தகவல்கள்தான் மனிதர்களைத் தேடி வருகின்றன.
காலை கண் விழிப்பதிலிருந்து இரவு தூங்கும் வரை, நம்முடைய வாழ்க்கை ஆயிரக்கணக்கான தகவல்களால் சூழப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்கள், யூடியூப், ரீல்ஸ், ஷார்ட்ஸ், மீம்ஸ், கிசுகிசுக்கள், பிரபலங்களின் வாழ்க்கை, அரசியல் விவாதங்கள், சண்டைகள், விமர்சனங்கள், வதந்திகள் என முடிவில்லாத தகவல் வெள்ளம்.
ஆனால் ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது இந்த தகவல்களில் எத்தனை தகவல்கள் நம் வாழ்க்கைக்கு உண்மையாகவே தேவை?
நாம் அறிந்துகொள்ளும் விஷயங்கள் அதிகரித்திருக்கலாம். ஆனால் நம் வாழ்க்கையின் தரம் அதே அளவுக்கு உயர்ந்திருக்கிறதா?
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் தினமும் சமூக வலைதளங்களில் பார்க்கிறான். யாரோ ஒருவர் வெளிநாட்டில் சுற்றுகிறார். யாரோ ஒருவர் புதிய கார் வாங்குகிறார். யாரோ ஒருவர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார். யாரோ ஒருவர் தனது வெற்றியை கொண்டாடுகிறார்.
இந்த காட்சிகள் அவருக்கு ஊக்கத்தை கொடுப்பதைவிட, பல நேரங்களில் ஒப்பீட்டை உருவாக்குகின்றன.
“என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி?”
“நான் என்ன சாதித்தேன்?”
“என்னிடம் ஏன் இவை இல்லை?”
என்ற கேள்விகள் மெதுவாக மனதில் உருவாகத் தொடங்குகின்றன.
இதுதான் நவீன காலத்தின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று.
நாம் தகவல்களைப் பயன்படுத்தவில்லை.
தகவல்கள்தான் நம்மைப் பயன்படுத்துகின்றன.
முன்பெல்லாம் மனிதர்கள் தங்கள் தெருவில் இருக்கும் ஐந்து பேருடன் மட்டுமே தங்களை ஒப்பிட்டார்கள். இன்று உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுடன் தங்களை ஒப்பிடுகிறார்கள்.
அதன் விளைவு?
திருப்தியின்மை.
அவசரம்.
பதட்டம்.
தாழ்வு மனப்பான்மை.
மற்றொரு பெரிய பிரச்சினை, தேவையற்ற விவாதங்கள்.
ஒரு நடிகர் என்ன சொன்னார், ஒரு அரசியல்வாதி என்ன பதில் கொடுத்தார், ஒரு பிரபல ஜோடி பிரிந்தார்களா, யார் யாரை விமர்சித்தார்கள் போன்ற விஷயங்களில் மணிக்கணக்கில் மக்கள் விவாதிக்கிறார்கள்.
ஆனால் அந்த விவாதங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன?
பெரும்பாலும் ஒன்றுமில்லை.
வாழ்க்கையை முன்னேற்றாத தகவல்களில் அதிக நேரத்தை செலவழிக்கும் சமூகம், மெதுவாக தனது கவனத்தையும் ஆற்றலையும் இழக்கத் தொடங்குகிறது.
இன்று பலருக்கு தகவல் பசி இல்லை.
தகவல் அதிகப்படியான உட்கொள்ளல் பிரச்சினை இருக்கிறது.
உடலுக்கு தேவைக்கு அதிகமாக உணவு சாப்பிட்டால் உடல் பாதிக்கப்படும்.
அதேபோல் மனதுக்கு தேவைக்கு அதிகமாக தகவல்களை ஊட்டினால் மனமும் பாதிக்கப்படும்.
எதைப் பார்க்க வேண்டும்?
எதைப் புறக்கணிக்க வேண்டும்?
எந்த தகவல் நம் வாழ்க்கையை மேம்படுத்தும்?
எந்த தகவல் வெறும் சத்தம் மட்டுமே?
என்பதை தேர்வு செய்யும் திறன் இன்றைய தலைமுறைக்கு மிக அவசியமாகிவிட்டது.
தகவல்கள் அதிகமாக இருப்பது முன்னேற்றம் அல்ல.
தேவையான தகவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தத் தெரிந்திருப்பதே உண்மையான அறிவு.
ஏனெனில் வாழ்க்கையை மாற்றுவது தகவல்களின் எண்ணிக்கை அல்ல.
அவற்றின் பயன்தான்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு...
ராதாபுரம் தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது என்பதால் அப்பாவு எளிதில் வென்று விடுவார் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். திமுகவின் வேட்பாளர் அப்பாவு என்றால் திமுகவின் 25% வாக்குகள் தவெக விற்கு செல்லும் நிலை தான் உள்ளது. பாஜக எளிதில் வெல்லும். அப்பாவு வேட்பாளர் என்றால் திமுக உறுப்பினர்களே நாங்கள் அவருக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கூறி வருகின்றனர். இதுவே ராதாபுரம் தொகுதியின் கள நிலவரம்.
@arivalayam @mkstalin @DMKITwing @Udhaystalin @KanimozhiDMK @katpadidmk @RSBharathiDMK @KN_NEHRU @dmk_youthwing @DMKTirunelveli @sunnewstamil @Kalaignarnews @DinakaranNews @dinathanthi @PttvNewsX @polimernews @news7tamil @News18TamilNadu @nakkheeranweb @TamilTheHindu @dinamalarweb
ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு, கிரகாம் பெல், ஞானதிரவியம் ஆகியோரில் யார் போட்டியிட்டாலும் 100% தோல்வி உறுதி. இவர்கள் மூவரும் எத்தனை கோடி செலவு செய்தாலும் உறுதியாக தோல்வி அடைவார்கள். அதிமுக எளிதில் வெல்லும். காரணம் அப்பாவு மீது மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி மற்றும் கிரகாம் பெல், ஞானதிரவியம் ஆகியோரின் கல்குவாரிகள். இவர்கள் மூவரைத் தவிர வேறு யாருக்காவது வாய்ப்பு வழங்கினால் மட்டுமே திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக சார்பில் போட்டியிட மிகச் சரியான நபர் ஒன்றிய செயலாளர் மி.ஜோசப் பெல்சி. இவர் திமுகவின் உண்மை தொண்டன். அனைத்து திமுக நிர்வாகிகளுடன் இணைந்து களப்பணி செய்பவர். பல ஆண்டுகளாக விருப்ப மனு வழங்கி வருகிறார். மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றவர். எந்தவித எதிர்ப்பும் இல்லாதவர். இத்தனை ஆண்டுகள் திமுகவுக்கு வாக்களித்து வரும் ஒரு தொண்டனாக என் வேண்டுகோள்... திமுக தலைமை இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ராதாபுரம் தொகுதியில் மி.ஜோசப் பெல்சி அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். 100% தகுதியானவர்.
@arivalayam @mkstalin @DMKITwing @Udhaystalin @KanimozhiDMK @katpadidmk @RSBharathiDMK @KN_NEHRU @dmk_youthwing @DMKTirunelveli @sunnewstamil @Kalaignarnews @DinakaranNews @dinathanthi
Radhapuram தொகுதியில் அப்பாவு, M.G Bell, GnaanaThiraviyam - தி்முக சார்பில் இவர்கள் யார் நின்றாலும் தோல்வி உறுதி. காரணம் என்ன என்பதை உங்கள் உளவு அமைப்பு மூலம் நீங்களே தெரிஞ்சு கொள்ளுங்கள். இந்த தொகுதியில் தி்முக வெற்றி பெற ஒரே ஒரு வழிதான் உள்ளது. Radhapuram தி்முக மேற்கு ஒன்றிய செயலாளர் Joseph Belci க்கு வாய்ப்பு அளிப்பது. Radhapuram தி்முகவில் 40 வருடங்களுக்கும் மேல் வேறு எந்த கட்சிக்கும் தாவாமல் தி்முகவிற்கு உண்மையாக உழைத்து வரும் ஒரே ஒரு நபர். அரசியல் மட்டுமே அவரது முழு நீள பணி. வேறு எந்த ஒரு தொழிலும் கிடையாது. அனைவருக்கும் நன்கு தெரிந்த முகம். இவரது குடும்பத்திற்கு என்று ஒரு பெரிய vote bank உள்ளது. அதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு பின்னடைவு கொடுக்கும் பலம் கொண்ட வேட்பாளர். ஒரு பெரிய கட்சிக்கு வேட்பாளராக இருக்க இதைவிடவா பெரிய தகுதி வேண்டும்???? @arivalayam @DMKITwing @Udhaystalin @mkstalin
Antstan Mich retweeted
To
The President of the United States of America @POTUS
Dear Mr. President,
We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores.
Please mind your own business to the best of your abilities.
Mutual respect between sovereign nations is the only foundation of lasting global peace.
We wish your country and its people peace and prosperity.
Kamal Haasan - A Proud Indian Citizen
Founder, Makkal Needhi Maiam
உண்மையான விசுவாசத்திற்கும், 40 வருடம் கட்சிக்கான உழைப்பிற்கும் இந்த முறை அங்கிகாரம் கிடைக்குமா? Radhapuram தொகுதி திமுக வேட்பாளராக திரு.Joseph Belci அறிவிக்கப்படுவாரா?? @sunnewstamil @mkstalin @Udhaystalin @NewsTamilTV24x7 @polimernews @than
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர் 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுக வின் உண்மை தொண்டனாக உழைத்து வரும் ஞா.மி.ஜோசப் பெல்சி B.A., அவர்கள்.
@mkstalin @arivalayam @DMKITwing @Udhaystalin @dmk_youthwing
Antstan Mich retweeted
TVK is here to do decent politics, following a political decorum...
Cannot expect from other parties in TN....
TVK caders, "IGNORE NEGATIVITY" and move on...
We are going in the right direction, that's why all parties are against us.
Antstan Mich retweeted
Dear Prime Minister,
I am writing to request for a debate in Parliament on NEET tomorrow.
Our aim is to engage constructively in the interest of 24 lakh NEET aspirants who deserve answers.
I believe that it would be fitting if you were to lead this debate.
Antstan Mich retweeted
BREAKING NEWS
Dhruv Rathee has released another video to counter WhatsApp University and lies in PM Modi's speech
He has exposed hypocrisy of BJP leaders on Aurangzeb to polarize election🔥
In just 26 minutes, Dhruv torn apart world's largest IT Cell like a piece of toy.
He never stopped after that video in which he proved Dictator rule. Share and spread maximum to reach with this exclusive video to everyone. This should hit 2.5 million views till morning on YT.
#DhruvRathee #Dhruv_Rathee
#Mission100Crore #LokSabhaElection2024
Antstan Mich retweeted
Someone ordered a spine for @ECISVEEP. Hope they’ll be able to use it to stand up straight.
Antstan Mich retweeted
Congress is nailing this season with awesome ads.
This ad featuring Mota bhai and saheb reflects the current situation in country.
Jay shah gesture at 00:38 is peak 😭😭
This ad must be shared everywhere 🤣🤣
Antstan Mich retweeted
Did you know?
Hitler used the “Big Lie” technique to brainwash people. Our PM Modi is doing this same
Antstan Mich retweeted
कांग्रेस की गारंटी : हिंदुस्तानियों की सरकार
✅ महिलाओं को ₹8,500/माह
✅ युवाओं को ₹1 लाख/साल की नौकरी
✅ 30 लाख रिक्तियों पर भर्ती
✅ किसानों को कानूनी MSP
मोदी की गारंटी : अडानियों की सरकार
- देश की संपत्ति अरबपतियों की जेब में
- चंदे के धंधे वाली वसूली गैंग
- संविधान और लोकतंत्र खत्म
- किसान पाई-पाई का मोहताज
फर्क साफ है!
कांग्रेस हिंदुस्तान में करोड़ों लखपति बनाएगी और मोदी जी जानते हैं कि इलेक्शन उनके हाथ से निकल गया है।
Antstan Mich retweeted
🚨BRAINWASH ALERT🚨
BJP has nothing left to offer to people so they are trying hard to scare us Indians by spreading multiple fake news -
❌Congress will implement Sharia Law - CM Adiyanath
❌ Congress will redistribute your wealth to minorities - PM Modi
❌ Congress will bring inheritance tax - HM Amit Shah
*All these claims are 100% fake.*
BJP’s top leadership is not just trying to confuse or distract you anymore—they are straight-up LYING to you. Congress manifesto mentions none of this. Lets have a look at what Congress Manifesto actually promises us-
✅Congress will provide jobs by filling up 30 lakh vacancies in govt posts. (Page 30 of Manifesto)
✅Congress will not increase any tax on middle class throughout its term (Page 31 of Manifesto)
✅Congress will support small businesses so all the nation’s resources don’t get sold to billionaires like Adani (Page 28 of Manifesto)
You can read the manifesto yourself and check it. It is in fact Modi’s policies like Electoral Bonds which have stolen the wealth from people of India and given it to billionaires. That’s why you will not find any similar promise in BJP’s manifesto.
Do not get BRAINWASHED
☑️ Share this message with all your friends and family so they can make an informed decision.
Jai Hind 🇮🇳
Antstan Mich retweeted
This man alone cannot save the country, we all have to come forward. #mission100crore
Antstan Mich retweeted
#NafratNahiNaukri
To every Hindu brother and sister, every time our PM or any BJP leader makes a hate speech directly or Indirectly targeting the Muslim community, it is to fool you. They believe that it's easier to get your vote by indulging in fear mongering and portraying Muslims as your number 1 enemy. They think that It's easy to fool you by saying that if you do not vote for the BJP, Muslims will take over, all your resources will be given to them, and their population will overtake yours in a matter of a few years. It's been a decade since Modi came to power. Should he not be talking about jobs and price rise? Instead, he is taking the easy route of bigotry. Of course, it hurts Muslims. We feel sad when our leaders target us and dehumanise us but it's harming you as well. It is not only attacking your humanity but also demolishing issues that actually affect you the most. Please don't let him fool you again and again!



















