Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw) header
Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw) profile picture

Indian. Music, Politicians, Political analyst and Pol Parties, RTs are not endorsement

Chennai, India
Joined March 2017
Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)Photo by Methavi-மேதாவி 🇮🇳 (@Ananthatw)
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
Yoga has been reduced to spiritual Zumba. Onam is a secular harvest dance. Holi is rebranded as Jashn-e-Bahar. Diwali is now Eid with better lighting. And Ravana has been upgraded to a Social Justice Warrior. Forget Hindus, it is Hinduism that is being converted. My views:
201
4,147
61
11,966
153,544
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
ஆன வாலு தில்லு மே.. மொக்க மந்திரி ஆப்பு.. 🔥🔥🔥 எடப்பாடயார்...🔥💪
டயர் சங்கிகளை ஊக்கபடுத்திய வீடியோ.. 😂🤣🤣🤣 #ஒற்றைவிரலால்ஓங்கிஅடிப்போம் 🤡
4
3
24
604
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
Mission Success! GSLV-F17 has successfully accomplished its mission, placing EOS-05 into the intended orbit. Sharing a few memorable moments from the lift-off. For more information: isro.gov.in/Mission_GSLVF17.… #GSLVF17 #EOS05 #ISRO
1,667
9,135
997
43,314
5,636,918
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
வங்கியில் தொடர்ந்து லோன் வாங்கி சரியாக கட்டுகிறேன்..! பிரதமர் மோடியின் தொண்டு தொடர வேண்டும்.. எங்களை போன்ற சாலையோர வியாபாரிகள் வளர்சிக்கு நீங்க தான் வழிவகுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.. பதில் கடிதம் எழுதிய பிரதமர் மோடியால் பூரித்துப்போன வியாபாரி.. #Madurai | #PMModi | #Bank | #Loan | #PolimerNews | #StreetVendors
21
746
21
3,430
85,314
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
Default on farm loan, State will waive it. Burn rice stubble, State will ignore it. Steal electricity, State will subsidise it. Attack police, State will allow it. Eke an honest salary, State will tax it. State will reward defaulters, polluters, and rioters, not honest citizens.
532
5,869
160
17,659
254,718
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
மதச்சார்பின்மை பற்றி வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே. -- "எனக்கு அதுவே போதும்." பாஜகவின் ஷெசாத் பூனாவாலா அதனைத் தொடர்ந்து, இறுதிவரை பார்வையாளர்களைக் கூர்ந்து கவனிக்க வைத்த ஒரு அற்புதமான உரை அற்புதம். மிகச் சிறப்பு. அசாதாரணமானது. 🔥👏
1
135
1
380
6,705
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
Rameshbabu Praggnanandhaa is the Champion of Norway Chess 2026! With an incredible win on demand against Vincent Keymer in the final round, Praggnanandhaa wins one of the strongest tournaments of the year scoring 18/30 points, 2 classical wins against World no.1 Magnus Carlsen, and an incredible 4-game Winstreak to finish the event! A huge congratulations to Praggnanandhaa, his team and his family- this is undoubtedly the biggest achievement of his career so far, and what a way to get there! Graphic: Anmol Bhargav #chess #norwaychess #Praggnanandhaa
113
1,797
108
9,536
207,603
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
Many think NaMo installing Sengol in the new parliament with Shavite saints singing Tirumurai, meeting Xi Jinping at Mahabalipuram, running Kashi Tamil sangamam and today getting our Chola copper plates back from Netherlands are for scoring political brownie points in TN. He will not get a single vote more in TN due to these things. Then why does he do them? Because he does not think merely about the electoral math of the modern Indian union. Only a man who thinks about the culture and history of this great civilizational state called Bharat and is inspired by her memory can pull off these things. He is a Rajarishi. A priest king. A watchful protector of this glorious nation. As the world looks to the rain cloud for sustenance, the people look to the king’s scepter for protection. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி.
83
1,186
39
4,880
119,815
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
A heartening moment from Hollongapar 🐒 A year after installing the arboreal canopy bridge, a Hoolock Gibbon is now using it to safely cross the railway track. A small but significant example that shows how science led interventions can make a real difference in conservation.
86
1,359
17
9,392
175,913
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க? சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்? தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே. ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
412
3,189
121
8,505
269,006
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
DMK has been eradicated.
999
17,040
451
83,695
1,337,413
I have always held & said Dravidian ideology is dead long ago, & Tamils want an alternative to both DMK & ADMK. Under Annamalai BJP was emerging in 2024 but it again went for short cut in 2026. If this wild card entry happens, it only means that Dravidian ideology is dead.
92
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
ஃப்ளாஷ்-பேக் : அம்மா உணவகத்தில் இரண்டு ஆய்வுகள்.. feel the difference!
19
187
9
1,150
101,785
facebook.com/share/p/1CJ8iNR… FB யில் பிராமணர்கள் பற்றிய பிராமணரல்லாத ஒரு நண்பரின் கருத்து! நடை பயிற்சியின் போது நண்பர் ஒருவர் ஒரு வீட்டு ப்ரோக்கரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். "சாலிக்ராமத்தில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் தெருவில் மட்டுமே வீடு பாரு. முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்!" இது எனக்கு விநோதமாகப் பட்டது. என்ன காரணம் என்று நான் கேட்ட போது கீழ்க்கண்ட காரணங்களைக் கூறினார். 1. பிராமணர்கள் வசிக்கும் தெருவில் சண்டை இருக்காது. அரசியல் கட்சிகள், கொடிகள், குழாயடிச் சண்டைகள் இருக்காது. 2. மீன், மாமிச மிச்சங்கள் வெளியே எறியப் படாததால் பூனை, நாய்கள் தெருவில் அதிகம் வளர்வதில்லை. 3. தெரு சுத்தமாக இருக்கும். கழிவு நீர் கசிவுகள் வெளியேறினால் உடனே மெட்ரோ வாட்டருக்கு போன் செய்து சரி செய்து விடுவார்கள். கரண்ட் போனால் உடனடியாக ஃபோன் செய்து ஈபிக்காரங்களை வரவழைத்து விடுவார்கள். 4. ரிடையர்ட் ஆன மாமாக்களிடம் பேசும்போது நிறைய நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ளலாம். 5. நம் வீட்டுப் பிள்ளைகளை நம்பி அவர்கள் பிள்ளைகளுடன் பழக விடலாம். 6. அந்த வீட்டுச் சிறுவர்கள் வெறும் தயிர்சாதம் சாப்பிட்டு பள்ளியில் மார்க் வாங்கும் வித்தையை நம் பிள்ளைகளும் கற்பார்கள். 7. அவர்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து பகிர்ந்து உண்பார்கள். 8. பிள்ளைகள் மடி ஆசாரம் எனும் hygieneஐக் கற்றுக் கொள்கிறார்கள். 9. அந்தப் பிள்ளைகளுடன் சேர்ந்து படித்து TOEFL GRE எழுதி, நம் பிள்ளைகளும் சுயமாகவே படித்து வெளிநாடுகளுக்குப் போகிறார்கள். 10. பீடி, சிகரெட், கஞ்சா, மதுப் பழக்கத்தைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். 11. அந்தத் தெருவில் பழகிவிட்டு பின்னர் எங்கே நாம் சென்றாலும் தேடிப்பிடித்து நலம் விசாரிப்பார்கள். 12. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடும் வழிகளைத் தெரிந்து கொள்ளலாம். 13. சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். 14. உதவி ஒத்தாசைக்கு எப்போதுமே ரெடியாக வருவார்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் அதன் ப்ரொசீஜரைத் தெரிந்து வைத்திருப்பார்கள். 15. நம் வீட்டுப் பெண்கள் புதிய சமையல் குறிப்புகளை இலவசமாகப் பெற்று அசத்துவார்கள்... (அப்படித்தான் எனக்கு ஈயச்சொம்பு ரசமும், கச்சட்டி புளிக் குழம்பும் அறிமுகமானது. இன்றைக்கும் இதுவே என் பையன் சுத்த சைவமாக இருப்பதன் காரணமும் கூட!). 16. சில நேரங்களில் அந்த ஐயர் வீட்டுப் பெண் எனக்கு மருமகளாக வரக் கூடாதா என்ற எண்ணம் மேலோங்கும். அத்தனை நேர்த்தியாக பெண்ணை வளர்ப்பார்கள். 17. வாய்ப்பாட்டு, பரத நாட்டியம் நிச்சயம் எல்லார் வீட்டிலும் உண்டு. அதற்கு ஆசைப்படும் நம் பிள்ளைகளும் அதைக் கற்பார்கள். 18. கல்யாணம் காட்சிகளில் நம்மையும் இழுத்துப் போட்டு உறவுக்காரர் ஆக்குவார்கள்.... 19. கடைசியாக!.... வீட்டில் சாவு விழுந்தால் கூட அதை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஏற்று, யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கருமம் செய்வார்கள்...... 20. இன்றைக்கும் என் பையன் வீட்டுக்கு வெளியே கால் அலம்பாமல் உள்ளே வரமாட்டான். 21. எந்த சமையல் பாத்திரத்தையும் கை கழுவாமல் தொட மாட்டான். 22. பல நேரங்களில் அவனை அறியாமலேயே அவா இவா என்று சொல்லுவான். . . . நான் வியந்து போய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். "சார்! நான் ஒரு பிராமணன் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்றேன். "ஓ! அப்படியா? சாரி, எனக்கு தெரியலை! நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?" "நீங்க பேசினது தப்பா சரியா என்பதைக் கடந்து, நானே சிந்திக்காத இத்தனை விஷயங்களை நீங்கள் கோர்வையாகச் சொல்லி என்னை ஆச்சர்யப் படுத்தி விட்டீர்கள்! இதை நான் என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளட்டுமா?" என்றேன்! "தாராளமாக! நான் உண்மையைத்தானே சொன்னேன்! என் பிள்ளை தானே மாம்பலம் அக்கிரகாரத்தில் வளர்ந்து இன்று அமெரிக்காவில் இருக்கிறான். இதற்குக் காரணம் இந்த பார்ப்பணர்களுடனான சகவாச தோஷம் சார்!" என்றார் பலமாகச் சிரித்தபடி! நிரம்ப நன்றி சார்.... பிராமணர்கள் குறித்த உங்கள் பார்வையே மற்றவர்களுக்கும் இருக்கும் எனில், நானும் இக்குலத்தில் தோன்றியவன் என்று பெருமைப் படுவேன் சார்!
40
125
13
445
25,982
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளைய தினம் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நாள் என்பது, நல்லாட்சியை தேர்வு செய்யும் மக்களின் சக்தியை முறையாகப் பயன்படுத்தும் நாள். ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். கடுமையான வெயில் நிலவி வரும் இந்த நாட்களில், பொதுமக்கள் தங்கள் வாக்குகளை காலை அல்லது மாலை நேரங்களில் பதிவு செய்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் மதிய நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியவர்கள், குடை பயன்படுத்துவது அவசியம். வாக்களிப்பது, ஒவ்வொரு குடிமகனின் உரிமை மட்டுமல்ல. ஜனநாயகக் கடமையும் கூட. ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்போம். தவறாமல் வாக்களிப்போம்.
148
1,399
19
6,203
142,217
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
கொடுங்கோலாட்சி புரியும் திமுக அரசை அகற்றி; மக்கள் நலனை முதன்மையாகக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்த தமிழகம் வரும் பிரதமர் திரு.@narendramodi அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்!
17
74
261
2,291
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
Nagercoil’s roadshow was filled with unparalleled enthusiasm. It’s clear that Tamil Nadu doesn’t want any more of DMK’s misgovernance and corruption. The NDA will provide pro-people good governance to the state. Here’s a special moment from the roadshow…
2,727
6,683
183
43,524
3,071,387
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
समस्त हिमाचलवासियों को हिमाचल दिवस की हार्दिक शुभकामनाएं। यह पावन देवभूमि अपनी समृद्ध परंपराओं, अनुपम सांस्कृतिक धरोहर और यहां के लोगों की कर्मठता, कर्तव्यनिष्ठा और विनम्रता के कारण विशेष पहचान रखती है। इस पुनीत अवसर पर मैं प्रदेश के सभी परिवारजनों के उज्ज्वल भविष्य की कामना करता हूं।
511
1,690
52
12,283
2,415,762
Methavi-மேதாவி 🇮🇳 retweeted
தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கிட, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்கிட அயராது உழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் @BJP4TamilNadu மாநில பொதுச் செயலாளர் திரு. @ponbalabjp அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் திருமதி. தமிழரசி அவர்கள் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக ரூ.34.36 லட்சம் சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இப்படி எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லகூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் அளவிற்கு ஊழலில் ஊறிப்போன கட்சியாக திமுக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. திருபுவனம் பகுதியில் மக்களுக்கு தேவையான பேருந்து நிலையம் கூட அமைக்க முடியாத கையாலாகாத ஆட்சியாக திமுக ஆட்சி இருந்துள்ளது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலர் அஜித்குமாரை போலியான வழக்கில் கைது செய்து அடித்தே கொன்ற கொடூரத்தை மக்கள் மறக்கமாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். அஜித்குமார் அவர்கள் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை என சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் மோசமான நிலைக்கு சென்றுள்ளதே இதற்கு காரணம். இதற்கெல்லாம் தமிழக மக்கள் வரவுள்ள தேர்தலில் தகுந்த பதில் கொடுக்க காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உண்மையான வளர்ச்சியுடன் ஊழலில்லாத ஆட்சி அமைந்திட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு. @ponbalabjp அவர்களை மானாமதுரை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பார்கள் என்பது உறுதி. தாமரை மலரட்டும்! மானாமதுரை வளம் பெறட்டும்!
14
418
4
1,702
13,554
பெரியவங்க சின்னவங்கனு அனைவரிடமும் மதிப்பு கொடுத்து செல்லும் பண்பு மனிதனை பெரிய மனிதன் ஆக்குகிறது 💖❤️👍 #Annamalai
9
445
4
4,008
70,276