C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC) header
C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC) profile picture

துணை மேயர் - ஓசூர் Deputy Mayor - HOSUR திராவிட முன்னேற்றக் கழகம் OfficialAccount

Hosur, India
Joined March 2022
Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)Photo by C Anandaiah - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AnandaiahC)
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், அவரின் எளிமை, நேர்மை, மக்கள் நலச் சிந்தனைகளைப் பின்பற்ற உறுதியேற்போம். #deputymayorhosur #dmk
1
3
154
பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் என்ற கொள்கையுடன் செயல்படும் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், அனைத்து பெண்களும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து உரிமைகளில் முன்னேற மனமார்ந்த வாழ்த்துக்கள். இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்.
16
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் உடனுறை ஸ்ரீ மரகதாம்பாள் திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற தேர் திருவிழாவில் பொதுமக்களுடன் இணைந்து துவக்கி வைத்தோம்.
14
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட தோழரின் இல்ல திருமண நிகழ்ச்சி ஜிமங்கலம் பி.கே.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். மணமக்கள் இருவருக்கும் ஓசூர் மாநகர மேற்கு பகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துகள். @mkstalin
25
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட தோழரின் இல்ல திருமண நிகழ்ச்சி ஹோட்டல் ஹில்ஸ்ல் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். மணமக்கள் இருவருக்கும் ஓசூர் மாநகர மேற்கு பகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துகள். @mkstalin | @Udhaystalin
12
தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,ஓசூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,நவீன வசதிகளுடன் கூடிய ஓசூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார் @mkstalin | @Udhaystalin @r_sakkarapani | @yprakash_mla
15
திருப்பத்தூரில் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் சிறப்பரை ஆற்றிய வடக்கு மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பிரமாண்ட பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்டோம். #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DMK4TN #DMKWins2026 #DravidianModel
1
1
16
எங்கள் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! 1.31 கோடி குடும்பங்களுக்கு தலா ₹5000 @mkstalin | @Udhaystalin @r_sakkarapani | @yprakash_mla @Sathyamla5 #deputymayorhosur
25
அண்ணா விட்டுச் சென்ற பாதையில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று பயணிக்கிறது. அவர் இல்லை என்றாலும், அவர் சிந்தனை இன்றும் ஆட்சி செய்கிறது. பேரரிஞர் அண்ணா நினைவு நாளில் அவரின் புகழ் ஓங்கட்டும் !!! @mkstalin | @Udhaystalin @r_sakkarapani | @yprakash_mla #deputymayorhosur
5
ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 7 ஆவலப்பள்ளி அட்கோ மாநகராட்சி பூங்காவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினோம். #Cஆனந்தய்யா #ஓசூர்_மாநகராட்சி_துணை_மேயர்
5
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ரெயின்போ கார்டன் பகுதியில் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடியினை ஏற்றி பொது மக்களுக்கு இணைப்புகளை வழங்கினோம். #Cஆனந்தய்யா #ஓசூர்_மாநகராட்சி_துணை_மேயர்
5
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை போற்றுவோம்.. #தீ_பரவட்டும்
3
செந்தமிழை காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை போற்றுவோம். #தீ_பரவட்டும்
7
🌾 தமிழர் திருநாள் – தை பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾 உழைப்பை உயர்த்தும் திருநாள் உழவர் கைகளுக்கு மரியாதை சேர்க்கும் திருநாள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் - தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் @mkstalin | @Udhaystalin @r_sakkarapani | @yprakash_mla @Sathyamla5 #deputymayorhosur
8
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🚀 புது ஆண்டு புதிய வாய்ப்புகளுடன், புதிய இலக்குகளை அடையும் தன்னம்பிக்கையுடன், நம் அனைவரையும் முன்னேற்றத்தின் பாதையில் எடுத்துச் செல்லட்டும். சந்தோஷமும் அமைதியும் வளமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும்! ✨
2
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 6 நஞ்சப்ப நகர் பின்புறம் கணேஷ் நகர் பகுதியில் பொதுமக்களின் சேவைக்கு ஏற்ப தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்குகொண்டுவரப்பட்டது. @mkstalin | @Udhaystalin @r_sakkarapani | @yprakash_mla @Sathyamla5 #deputymayorhosur
6
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 7ல் பாகம் எண் 66ல்"எண் வாக்குச்சாவடி..வெற்றி வாக்குச்சாவடி." பரப்புரையை வீடு வீடாக சென்று கழக சாதனை புத்தகத்தை வழங்கினோம் @mkstalin | @Udhaystalin @r_sakkarapani | @yprakash_mla @Sathyamla5 | @arivalayam @DMKITwing #deputymayorhosur
3
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 6ல் பாகம் எண் 289ல்"எண் வாக்குச்சாவடி..வெற்றி வாக்குச்சாவடி." பரப்புரையை வீடு வீடாக சென்று கழக சாதனை புத்தகத்தை வழங்கினோம் @mkstalin | @Udhaystalin @r_sakkarapani | @yprakash_mla @Sathyamla5 | @arivalayam @DMKITwing #deputymayorhosur
3
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 6ல் பாகம் எண் 68ல்"எண் வாக்குச்சாவடி..வெற்றி வாக்குச்சாவடி." பரப்புரையை வீடு வீடாக சென்று கழக சாதனை புத்தகத்தை வழங்கினோம் @mkstalin | @Udhaystalin @r_sakkarapani | @yprakash_mla @Sathyamla5 | @arivalayam @DMKITwing #deputymayorhosur
2