அட்ரா சக்க!!!
தத்தி தான் எல்லா வேலையும் பாக்கிறான்
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
Anand retweeted
News Update || கடன் வாங்குவதை குறைத்த தமிழக அரசு!
StateFinance | TamilNaduNews
#TamilNaduGovernment #TamilNaduEconomy #GovernmentBorrowing
அவன் news போட்டுட்டானா உங்களுக்கு 10000 gpay பண்ணி screenshot அனுப்புறேன் என்னோட post la
முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளரை மேடையிலேயே கண்டித்த கனிமொழி எம்.பி - I see this news card
But, முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளர் where is the news card for this?
@PttvNewsX
Idhula channel placement pinnadi poiduchuna mattum oora kooti oppaari veppanunga.
எதுக்கு கண்டிச்சாங்க @writersamas
Sun news ஓட branch தான் இந்த சேனல்
முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளரை மேடையிலேயே கண்டித்த கனிமொழி எம்.பி
#Kanimozhi | #DMK | #CMVijay | #PuthiyathalaimuraiTV
CTR மேல தனிப்பட்ட வன்மம் மாதிரி இருக்கு.
சரியா வேலை செய்ய சொல்றது தப்பு இல்ல.
ஸ்டாலின் உதவாகரய திட்டுனா உனக்கு ஏன் கோவம் வருது @SavukkuOfficial
தனி நபர் தாக்குதல் எதுக்கு ????
சவுக்கு ஒரு பத்திரிகையாளன்.அவன் சொல்ர சிலவிசயங்கள் தப்பா இருக்கு..
பல விஷயம் எல்லா மனசுல உள்ள கேள்வி தான்.
ஏன் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களை வேடிக்கை பாக்கணும்?
தவெகவில் சாதி மதம் அரசியல் கடந்து வந்தவங்க எல்லோரும்.
அதனால எல்லோரும் ஒத்து போக மாட்டாங்க.
உங்களுடைய நோக்கம் என்னவோ அத சிந்திங்க.எல்லாருக்கும் மாற்று சிந்தனை உண்டு.
This quoted post is unavailable.
தவெகவை விமர்சிப்பவங்கள போய் கடிச்சு வக்காதிங்கடா...
எல்லாரும் கொத்தடிமை கிடையாது.... நிறைய பேர் தேர்தல் முன்னாடி support பண்ணினாங்க.
அவங்களுக்கு புரிய வைங்க.. இல்லனா போக போக புரிஞ்சுப்பாங்க..
கேள்வி கேட்டாவே கடிச்சு வக்காதீங்க 🤷
கண்ட நாயெல்லாம் புத்தி மதி சொல்லுது சீக்கிரம் சரி பண்ணுங்க @CTR_Nirmalkumar
மக்களுக்கு நம்ம மேல expectation அதிகம்.
I mentioned about the current demand faced during October months and referred current data. (Have attached TNEB Grid Demand screenshot of 16,847 MW on 13 October 2025.)
When compared with last year demand as of today we will cross 21,000 MW, this increase ratio was same from last months due to increase in temperature .
Peak demand chart which you have mentioned (20321 MW) was the peak demand reached on 24th April 2025.
Demand at a particular time and peak demand are two different things
திமுக twitter சந்துல என்னெல்லாம் உருட்டுதோ அத எடுத்து பேசுறது தான் இந்த சேனலோட முதல் வேலையே 😆
ரெண்டுமே கொத்தடிமை தான்.
புதிய தலைமுறை cheif editor @writersamas வெக்கமே இல்ல 🤷
அழுகுது 😆
அதிமுகவிடம் இருந்து அவுக வராங்க இவுக வராங்கனு ஒரு அமைச்சரு பிச்சை எடுப்பதற்கு பதிலா உங்க கட்சி வேஷ்டியை அவுத்துட்டு அண்ணா திமுக வேஷ்டியை கட்டிக்கோங்கடா தற்குறிகளா அப்படியே தற்குறி தவெக கட்சியை புதைச்சிட்டு RIP போடுங்கடா தற்குறிகளா. @TVKHQITWingOffl @KASengottaiyan















