😹😹😹😹 முட்டுடா முட்டு 😹😹😹
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
463
AJITH PANDI retweeted
Did you know three of India’s biggest stars once had jobs that had nothing to do with fame?
Before becoming a cricket icon, MS Dhoni worked with the Indian Railways in Kharagpur, balancing his job with his dream of playing cricket.
Rajinikanth once worked as a bus conductor in Bengaluru. It was a friend who spotted his acting potential and encouraged him to join the Madras Film Institute.
Ajith Kumar, meanwhile, began as an automobile apprentice, later worked in the garment industry and pursued his passion for motorcycle racing before entering films.
Three different beginnings, three incredible journeys, and three names that need no introduction today.
#MSDhoni #Rajinikanth #AjithKumar #IndianCinema #InspirationalStories
[MS Dhoni early life, Rajinikanth struggle story, Ajith Kumar early life, Indian superstars humble beginnings, Anirudh Ravichander and Kavya Maran wedding reception Chennai]
AJITH PANDI retweeted
My favourite shot. Thala literally mogged the entire wedding. 🔥 #Ajith #Ajithkumar
AJITH PANDI retweeted
Groom @anirudhofficial came all the way out to send-off #AK
That respect and love! ❤
AJITH PANDI retweeted
#EXCLUSIVE | The Promise Delivered.. 🔥🔥
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
AJITH PANDI retweeted
இதெல்லாம் ஒரு சிலருக்கு தான் நடக்கும்
அனி வாசல் வரைக்கும் வந்து வழி அனுப்புறது
தல போதும் அனி பிளீஸ் சொல்றது
ஷாலினிய இடிச்சிட்டு தல க்யூட்டா சிரிக்கிறது ❤🔥❤🔥
AJITH PANDI retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலைய மரணம்; "நான்கு நாட்களாகப் போராடினோம்... இனியும் எங்களிடம் தெம்பில்லை; அண்ணனின் உடலைப் பெற்றுக்கொள்கிறோம்" – கண்ணீர் மல்க பாலகிருஷ்ணனின் தம்பி பேட்டி
Madurai | Chekkanurani Police Station | Balakrishnan
#NewsTamil24x7 #TamilNews
AJITH PANDI retweeted
சரிடா என் கால்ல வந்து விழு !
This Post is from an account that no longer exists. Learn more
AJITH PANDI retweeted
என்னை துணை சபாநாயகரும் இன்ஸ்பெக்டரும் மிரட்டி தான் சமாதானம் பேசும் வீடியோவை 6 டேக் எடுத்து வெளியிட்டார்கள். என்னை துணை சபாநாயகர் தாக்கியதும் கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை.
- பாதிக்கப்பட்ட கார்த்திக் விளக்கம்
வைரலாகும் வாக்குமூல வீடியோ
Video of TN Deputy Speaker slapping man goes viral
thenewsminute.com/tamil-nadu…
AJITH PANDI retweeted
”சம்பளத்தையும் ஏத்தி கொடுத்துட்டாங்க.. ஆனாலும் 140 ரூபா பாட்டிலுக்கு 160 ரூபா வாங்குறாங்க.. கேட்டா இஷ்டம் இருந்தா வாங்குன்னு சொல்றாங்க.. அவங்களுக்கு பயம் இல்ல சார் அப்படி தான் பண்ணுவாங்க”
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு சம்பளத்தை உயர்த்தி கொடுத்த நிலையிலும், வால்டாக்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் மட்டுமே வாங்கவேண்டிய நிலையில், பாட்டிலுக்கு 20 ரூபாய் அதிகமாக வாங்குவதாக மதுப்பிரியர்கள் புலம்பல்
#Chennai | #Tasmac | #Alcohol | #PolimerNews
அவர் கட்டலாம் மாட்டார்.. யாராவது கட்டி வச்சிட்டு போனா திறந்து
வேணா வைப்பார் 🙃
AJITH PANDI retweeted
AK’s directors come together at the #DareDevil Pooja ceremony! A special gathering celebrating the beginning of an exciting new journey. ❤️🔥
#DareDevil #AjithKumar
#HVinoth @ARMurugadoss @vp_offl @directorsiva #saran
#AjithKumar #Daredevil #ShaliniAjithKumar
@Braveheartsprod @Adhikravi @anirudhofficial #Prabhu
@Iamunnimukundan
@sreeleela14
@rparthiepan
@SureshChandraa @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK @riseandroar_inc
AJITH PANDI retweeted
Today is the day of
Dare Devil
Amazing Kushi to share the screen with the great AK
And to work with the director
mr Aadik Ravichandran
எடப்ஸுக்கு தெரிஞ்சது கூட உங்களுக்கு தெரியலயே @Akracingoffl 😷😂
நடிகர் அஜித் தனக்கு போட்டியா அரசியலுக்கு வந்துவிடுவார் என அவரை போலவே உடை அணிந்துகொண்டு வெளிநாட்டில் போய் அவரை பார்க்கிறார்..! திரைப்படத்தில் கார் ஓட்டுவது போல் உட்கார்ந்திருக்கிறார்.. நடிகர் அஜித் அவர்களின் கார் ரேஸில் முதல்வர் விஜய் பங்கேற்றது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
#Chengalpattu | #ADMK | #EPS | #Current | #TVKGovt | #PolimerNews





























