என்றும் எடப்பாடியார் ™️ retweeted
Since 80s is the new trend! 😎
The OG @EPSTamilNadu !
#80sTrend
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அரசுப் பள்ளியில் பயின்று 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்புக்கு தேர்வாகியுள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று மாணவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
#Edapadipalanisamy #Nellai #NEET #Veeravanallur #News18Tamilnadu
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
சட்டமன்றத்தில் இருந்து அவர் ஒன்றும் ஓட்டம் பிடிக்கவில்லை. அது ஒரு ஒலிம்பிக் பயிற்சி.
விஜய் தல்பதி தான் தமிழகத்தில் உதித்த உசேன் போல்ட் என்று வடக்கிருந்து ஆச்சரியக்குறி நண்பர்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
(பி.கு. : திங்கட்கிழமை #VillupuramRun Recreate பண்ணுங்க ப்ரோ @actorvijay !)
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
விதை நான் போட்டது
#EdappadiPalaniswami #EPS #AIADMK #Tirunelveli #Veerevanallur #7Point5Quota #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
#அரசியல்POST | "அமெரிக்க ஜனாதிபதியாக கூட விஜய் ஆகலாம்" - இபிஎஸ்
#SunNews | #EPS | #ADMK | #TVKVijay | #Trump
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
நேபாளத்திற்கு ரூ.25 கோடி
கொடுத்ததாக ரீல்ஸ் போடுறாங்க; தவெகவை நம்பி போன காங்கிரஸ் தற்போது கையை பிசைந்து நிற்கிறது - டிடிவி தினகரன்..
#TTVDinakaran #TVK #Vijay #NepalFlood #News18Tamilnadu
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
"முதலமைச்சர் விஜய் டிரம்புக்கு பதில் அமெரிக்க அதிபர் கூட ஆகலாம்" - இபிஎஸ்
#CMVijay | #EPS | #ADMK | #USPresident
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
ஈவு இரக்கம் இல்லாம அடிக்குறானுக 😂
இந்த புது டெக்னிக் கண்டிப்பா ஆதவ் தான் Idea குடுத்துருப்பான் 😂🔥
ஈரோடு சென்னிமலை கிழக்கு ஒன்றியம்
ஏ.கே.பழனிசாமி அவர்கள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு பல கழக நிர்வாகிகளை TVK இல் இணைத்து கொண்டு இருக்கிறார் தயை கூர்ந்து இவரை கட்சியில் இருந்து நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் @AIADMKOfficial @EPSTamilNadu
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
செங்கோட்டையன், ஜெயகுமார் இருக்கும் தவெகவில் தோப்பு 🤡
இதுக்கு மூடிட்டு அதிமுகவிலேயே இருந்து இருக்கலாம்…
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
தமிழ்நாட்டின் உரிமைக்கு கூட வாய் திறக்காத ஒரு மங்குனியை தமிழகம் தலைவனாக கட்டி இருக்கிறது…
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
சட்டப்பேரவையில் 234 உறுப்பினர்களில் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து தமிழகத்தை ஆள தகுதியான ஒரே நபர் ஐயா @EPSTamilNadu தான் !!!
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
என் தலைவர் என்று என் மாரை தட்டி பெருமையாக சொல்லுவே 💪🏽ஒரு துண்டு பேப்பர் இல்ல.
💯% pure "ஆளுமை"
இப்போது உள்ள ஒரே ஆளுமை EPS மட்டுமே ✌🏽
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
என்றும் எடப்பாடியார் ™️ retweeted
"பிரஸ் மீட்"-னாலும்
சட்டமன்றமானாலும்,
மேடை பேச்சுனாலும்
அது #எடப்பாடியார் மட்டும் தான்...💪🏻
காலக்கொடுமை...
தமிழகம் தற்குறிகளிடம்
சிக்கனும்னு இருந்துருக்கு...
#என்றென்றும்_எடப்பாடியார்
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL






















