Kristen Stewart cheated on her boyfriend, Robert Pattinson, when he was at a much lower point in his career than her.
She slept with her movie director, who was twice her age.
Now he's both Batman and James Bond, while she's washed up and her career is over.
Karma?
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே."
— திருமந்திரம் (பாடல்: 724)
பாடலின் பொருள்:
1
8
268
என் உயிரையும் ஞானத்தையும் வளர்த்துக் கொண்டேன் என்கிறார் திருமூலர்.
இப்பாடலின் மையக் கருத்து:
பண்டைய காலத்தில் உடலை வெறும் மாயை என்றும், துன்பத்திற்குக் காரணம் என்றும் ஒதுக்கித் தள்ளிய சிந்தனைகளுக்கு மாற்றாகத் திருமூலர் முன்வைத்த புரட்சிகரமான கருத்து இது.
இறைவனை அடைய
1
4
53
தொய்யில்...
சங்ககாலத்தின் உயிர் ஓவிய அழகு!
சங்ககாலத்தில் தங்கம், வைரம் போன்ற உலோக நகைகளைத் தாண்டி, இயற்கையோடு இயைந்த ஒரு தனித்துவமான அழகுக்கலைதான் 'தொய்யில்'. இது வெறுமனே ஒரு ஒப்பனை மட்டுமல்ல; காதலின் வெளிப்பாடாகவும், சங்க இலக்கியங்களின் அகத்துறைப் பாடல்களின்
1
3
109
நுணுக்கமாக வரைவதே 'தொய்யில்' எனப்படும்.
காதல் குறியீடு: தலைவன் பிரிந்திருக்கும் துயரத்தினால் தலைவியின் உடல் மெலிந்து, தோளில் வரையப்பட்டிருந்த தொய்யில் ஓவியங்கள் மங்கத் தொடங்குவதை சங்கப் பாடல்கள் உருக்கமாகப் பேசுகின்றன.
1
2
48
Adithya retweeted
My dad while teaching me how to drive:
"Everyone else on the road is blind. Your job is to stay safe from them."
Adithya retweeted
இந்தியாவிலேயே ஓர் அமைப்பு ஜனநாயகத்தை மேம்படுத்த எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக செயல்படுகிறதென்றால் அது தேர்தல் ஆணையம் தான்.. ஆண்மை நீக்கப்பட்ட இந்த அமைப்பில் இதுவரை அரசியல் கட்சிகளுக்கு இணையாக ஒரு சுயேட்சை குடிமகனுக்கு தேர்தலில் அதிகாரத்தை அதிகரிக்க எந்த ஒரு சிறு துரும்பயும் கிள்ளிப் போடவில்லை. மாட்டுத் தொழுவத்தில் கூட தினமும் கூட்டிப் பெருக்குவர்கள், ஆனால் இந்த தேர்தல் ஆணையம் ஓர் குப்பைகளின் கூடாரம். கட்சிகளின் கழிவுகளால் நிரம்பிக்கிடக்கும் சுத்தம் செய்யப்பட வேண்டிய ஓர் கழிவறை.
















