அன்புடன் அபு (@Abu_talk) header
அன்புடன் அபு (@Abu_talk) profile picture

Long Driving 😍|AR Music 🎧 |JAN 31💛

Dollar City
Joined October 2016
Photo by அன்புடன் அபு (@Abu_talk)Photo by அன்புடன் அபு (@Abu_talk)Photo by அன்புடன் அபு (@Abu_talk)Photo by அன்புடன் அபு (@Abu_talk)Photo by அன்புடன் அபு (@Abu_talk)Photo by அன்புடன் அபு (@Abu_talk)Photo by அன்புடன் அபு (@Abu_talk)Photo by அன்புடன் அபு (@Abu_talk)Photo by அன்புடன் அபு (@Abu_talk)Photo by அன்புடன் அபு (@Abu_talk)
தூற்றுவார் தூற்றட்டும். ♥️💪🥰 சென்னை அண்ணா நகர் பகுதியில் #இந்து_சகோதரர் இறந்து விட்டார். கோரோனா பயம் காரணமாக அடக்கம் செய்வதற்கு #உறவினர்கள் யாரும் முன்வராத காரணத்தால் #தமிழ்நாடு_முஸ்லீம்_முன்னேற்றக்_கழகம் நாடி உள்ளனர். இஸ்லமியர்கள் ஒன்று சேர்ந்து இந்து சகோதரரை அடக்கம் செய்தனர்.
42
551
34
1,696
Happy birthday 🎉 🎂 🎂 🎂 @Honey__Purple 🎉🎉🎉🎉🎉 o
1
53
மதுரை மல்லிக்கு என்று தனி ஒரு வாசம்...😍😍😍
13
அன்புடன் அபு retweeted
பிறரைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, உன்னை நீ இழந்துவிடாதே!
2
8
31
1,003
அன்புடன் அபு retweeted
உன்னிடம் பேச வேண்டும் என்ற ஆசை எவ்வளவு இருக்கிறதோ...!!🤍 அதே அளவுக்கு, உன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணமும் இருக்கிறது...!!
7
14
1
48
1,181
+12345
தங்கம் விலை கணிசமாக இறங்கியிருக்குது.. 10 பவுன் வாங்கிப் போடலாம்னு பாத்தா கைல காசில்ல.. வாட் ட்டூ டூ 😖
15
+1
முன்னெல்லாம் பைக்ல போறப்ப அண்ணன் அந்த முக்குல இறக்கி விட்ருக்கன்னு சின்னப்பசங்க லிப்ட் கேப்பானுங்க.ஏத்திட்டு போய் விட்றதுதான்.இப்பொலாம் நிப்பாட்டுறதே இல்ல.எவன் எதை இழுத்திருப்பான்னே தெரிய மாட்டுது
422
அன்புடன் அபு retweeted
11.11 ❤️
658
7,214
300
113,497
4,001,131
அன்புடன் அபு retweeted
பொழுத்தன்னைக்கும் ஒப்பாரி வெக்காம போயி தீபாவளிய கொண்டாடுற வேலைய பாருங்கப்பா 🚶
8
12
127
4,806
அன்புடன் அபு retweeted
எந்த அளவுக்கு பெரிய அளவில் ஊழல் செய்து கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது, போக போகதான் தெரியவரும் போல இருக்கே 😱🤷
1
10
46
779
அன்புடன் அபு retweeted
தலைவா ரிலீஸ் விரைவில்
8
12
4
175
4,902
🤣🤣🤣
இந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் எப்படியும் இந்த மாதத்தில் 8000 கூப்பன் வழங்கப்பட்டிருக்கும். மகளிர் உரிமைத்தொகை 2000 கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து தீபாவளி வியாபாரம் களைகட்டி இருக்கும். தமிழ்நாடு முழுவதுமே ஒரு சிறப்பான பொருளாதார சுழற்சி ஏற்பட்டிருக்கும். நான் முதல்வன் திட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு GATE தேர்வு பயிற்சி விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு அரசு நிறுவனங்களிலும் சரி பன்னாட்டு நிறுவனங்களிலும் சரி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்பட அறிவிக்கப்பட்ட டைடல் பார்க்குகள் வேலை துரிதப்படுத்தப்பட்டு இருக்கும்.
36
அன்புடன் அபு retweeted
Sir, உங்களுக்கு வெட்கமே இல்லையா?
Thank you @saravofcl 🙏🏾 More power to you @PriyarajanDMK 🌄
12
133
4
442
26,808
கோழி கால் கிடைச்சாலே அந்த உறி உறிவான்... 🤭
33
பாயம்மா கொஞ்சம் மொக்கையா இருந்திருந்தா கமுக்கமா கடந்து போயிருப்பானுங்க கொஞ்சம் கும்தாவா இருக்கிறதால வயித்தெறிச்சல்ல குதிச்சிட்டு இருக்கானுங்க கடைசி வரைக்கும் இணையத்துல பொறணி பேசிட்டே திரிங்கே அவனுங்க பெமிணிஸம் பேசி கவிதை பாடி பட்ட ஜிலேபியா மடிச்சிட்டு போயிடுரானுங்க😒😒😒
26
அன்புடன் அபு retweeted
தமிழ்நாட்டில் ஒரு அணில் மாசி உருவாகி இருக்கிறார் தாராபுரத்தில் வயதான பெண்மணியை விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லி ஏமாற்றி இருக்கிறார் ஒரு பெண் அதிகாரி யார் அந்த அதிகாரி? அவரை அம்பலப்படுத்துங்கள், நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துங்கள்! இல்லையென்றால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் இனி அரசியலே செய்யாதீர்கள்!
26
712
14
1,755
29,775
அன்புடன் அபு retweeted
காத்திருப்பது நான் மட்டும்தான் போல… நான் எதிர்பார்க்கும் ஒருவருக்கு, என் காத்திருப்பு ஒரு பொருட்டாகவே இல்லை.
1
1
19
674
அன்புடன் அபு retweeted
இந்த குட்டி கதை எல்லாம் திமுகவோட நிப்பாடிக்கனும்😂 செத்துப்போன கட்சிக்கு உயிரூட்டனது விஜய்!! அதை நியாபகம் வச்சுக்கனும்‼️
படித்ததில் பிடித்த ஒரு குட்டி கதை … நரியின் போலி கருத்துக்கணிப்பு ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். காட்டில் எந்தப் பெரிய முடிவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக ஆலோசனை செய்வார்கள். ஒருநாள், அந்த நட்பைப் பார்த்து பொறாமைப்பட்ட நரி, ஒரு “கருத்துக்கணிப்பு” நடத்துவதாக அறிவித்தது. அது காட்டில் சில விலங்குகளிடம் மட்டும் ரகசியமாகக் கேள்வி கேட்டுவிட்டு, மறுநாள் பெரிய அறிவிப்பை வெளியிட்டது: “கருத்துக்கணிப்பின்படி, காட்டில் யானைக்கு ஆதரவு இல்லை. சிங்கத்தின் மீது விலங்குகளுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.” சிங்கம் அதை நம்பவில்லை. ஆனால் நரி தொடர்ந்து சொன்னது: “நான் எதையும் சொல்லவில்லை. இது விலங்குகளின் கருத்து. எண்கள்தான் பேசுகின்றன!” அதே நேரத்தில், நரி யானையிடம் சென்று, “இந்த சர்வேயைப் பார்த்தீர்களா? சிங்கம் உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைக்கிறது. உங்கள் நட்பு இனி அவருக்கு தேவையில்லை” என்றது. யானையின் மனதில் சந்தேகம் வந்தது. சிங்கத்திற்கும் யானையின் மீது சந்தேகம் வந்தது. சில நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே குறைத்துக் கொண்டனர். நரி மகிழ்ந்தது. ஏனென்றால் சிங்கமும் யானையும் பிரிந்துவிட்டால், காட்டில் தன்னுடைய செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதற்குத் தெரியும். ஒருநாள் வயதான ஆந்தை அந்த சர்வேயைப் பார்த்தது. அது கேட்டது: “இந்த சர்வேயில் எத்தனை விலங்குகளிடம் கேட்டீர்கள்?” நரி அமைதியாக இருந்தது. “எந்தப் பகுதியில் கேட்டீர்கள்?” மீண்டும் அமைதி. “யாரிடம் கேட்டீர்கள்? கேள்விகள் என்ன? முடிவுகளை எப்படி கணக்கிட்டீர்கள்?” நரியிடம் எந்தப் பதிலும் இல்லை. அப்போது ஆந்தை சிரித்துக் கொண்டு சொன்னது: “இது கருத்துக்கணிப்பு அல்ல. கருத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கதை.” சிங்கமும் யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் புரிந்து கொண்டார்கள்: தங்களைப் பிரித்தது மக்கள் கருத்து அல்ல. மக்கள் கருத்து என்ற பெயரில் சொல்லப்பட்ட ஒரு பொய். அன்றிலிருந்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்: “எங்கள் நட்பைப் பற்றி மூன்றாவது ஒருவர் சொல்வதை நம்புவதற்கு முன், நாங்கள் ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பேசுவோம்.” நரி மட்டும் தனியாக நின்றது. நீதி: “ஒவ்வொரு எண்ணும் உண்மையைச் சொல்லாது. ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல. சில நேரங்களில், மக்களின் குரல் என்று காட்டப்படும் எண்கள், மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம்.” போலி சர்வேயின் மிகப்பெரிய வெற்றி, நீங்கள் அதை நம்புவது அல்ல,அதை நம்பி உங்கள் நண்பனை சந்தேகிப்பதுதான். #MOTN
59
82
63
397
138,894
அன்புடன் அபு retweeted
ஆனா இந்த 2026 தோல்வில, நான் தனிப்பட்ட முறைல உணர்ந்த பாடம் என்னான்னா பெரும்பாலான மக்கள் அவங்கள சரிக்கு சமமா நடத்துற / சமூகத்துல & பொருளாதாரத்துல தன்னை முன்னேத்துற திட்டங்கள ஒன்னும் உயர்வா பாக்கல... அன்றாட வாழ்க்கைல நடக்குற விஷயங்களை மேம்படுத்திக் குடுத்தாலே போதும்... அப்படியே போயிக்கிட்டு இருக்குறதை disturb பண்ணாம இருந்தாலே போதும்...
சட்டசபையில் பேசப்படும் இந்தப் புளுகுக்கு சொரணை வரவேண்டியது தமிழ்நாட்டின் சூத்திரர்கள் அனைவருக்கும் தான். ஒரு தொழில்முறைத் திருட்டுப் பேர்வழி காந்திக்கு பேரன் போல உத்தமவேடம் போடுவதை ரசிக்கும் அளவு அவர்களுக்கு ரசிகவெறி உச்சத்தில் இருந்தால் நமக்கென்ன வேர்த்து வடிகிறது.
12
38
3
170
14,966