Abdullah_Rawuthar (@Abdullah_twitz) profile picture

தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Chennai, Tamil Nadu
Joined May 2020
Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)Photo by Abdullah_Rawuthar (@Abdullah_twitz)
ராவுத்தர், லெப்பை, மரைக்காயர்!! இவையெல்லாம் இஸ்லாமியர்களின் சாதிகளா?? இல்லை. இஸ்லாமியர்களின் குடி அடையாளம். தொழில்முறைப் பெயர்கள். ஆயினும் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இதையே எங்கள் சகோதரக் குடிகளிடமும் எதிர்பார்க்கிறோம்.
28
48
11
230
நல்லா மொறடா..
"தவறான வழியில் சென்றால் விடமாட்டேன்" - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை #Mahabalipuram | #TVK | #TVKMLAmeeting | #TVKMLA | #CMVijay | #TVKMinisters | #PolimerNews
1
1
122
தலைமைத் தற்குரியை என்னவோ உத்தம புத்திரன் போல பாரி முட்டுகிறான். டேய்.. அவன் கருணாநிதி யை விட கேடுகெட்ட பிறவி டா. உன்னையும் நம்பி ஒரு கூட்டம். 😤
1
61
இவன் வேற என்னைய ரொம்ப டார்ச்சர் பண்றான்டா - தற்குரி
நான் மது வாங்குனேன்.. ஆனால் குடிக்கவில்லை..? மது அருந்தியவருக்கு அரசு மருத்துவமனையில் ஊசி போடுவார்களா..? துணை சபாநாயகரின் தாக்குதலுக்குள்ளான கார்த்திக் பரபரப்பு தகவல்.. #DeputySpeaker | #TVK | #MLA | #AttackVideo | #CCTV | #Tasmac | #PolimerNews
1
125
யாரெல்லாம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது எனக்கு எதிரா வாக்களிக்கப் போறீங்க.? ஒழுங்கா இப்பவே கைய தூக்கிருங்க.. அவங்க கொடுத்ததுல இருந்து ரெண்டு எஸ்ட்ரா போட்டுத் தரேன்.
55
அவனுகள கூப்டு லெப்ட், ரைட்டு வாங்கலாம்னு இருந்தேன். நீ என்ன யோக்கியமா னு கேட்டானுக. #தலைமை_தற்குரி
79
பத்திரம் "ஏர்" கணக்கில்தான் இருக்கும். ஆனால் கொஞ்ச நாள் கழித்து செங்கமால்காரனிடம் சொன்னால் ஒரே இரவில் அனைத்து தென்னையும் காலி, தலையாரி, விஏஓ விடம் சொல்கிறபடி சொன்னால் ஆறேழு வருடமாக தரிசுநிலம் என்று மாற்றலாம். DTCP approval எளிதில் கிடைக்கும், நீங்கள் சென்ட் கணக்கில் விற்கலாம்.😝
Replying to @Abdullah_twitz
தோப்பு acre ரெல் தானே விற்பனை வரும் எப்படி சென்டு கணக்கில்..
2
216
அப்புறம் என்ன டேஸ்க்கு கடைய தொறந்து வச்சிருக்க.? @VigneshTvkCbe
#JustNow || டாஸ்மாக் மது விற்பனை அதிகரிப்பது சாதனை அல்ல - அமைச்சர் விக்னேஷ் #TASMAC | #Vignesh | #Diwali | #PolimerNews
149
இசக்கி சுப்பையா சூட்கேஸ் ரெடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சீர் செய்வதற்கா.? புரிந்தவன் பிஸ்தா.. 😁😁
3
9
1,596
மாவட்ட ஆட்சியருக்கு ல்தகா சைஆ குறுஞ்செய்தி அனுப்பிய தற்குரி எம்எல்ஏ. டல்பதிக்குதான் ஓட்டு போட்டேன் என்றவருக்கு தற்குரி எம்எல்ஏ அடி,உதை. மெத் பவுடரை டன் கணக்கில் கடத்திய தற்குரி மாவட்டச் செயலாளர். நல்லவேளை பட்டினப்பாக்கம் அசெம்பிளிக்கு கமிசன் பேசுறத உட்டானுக - தற்குரி லாட்டரி
143
லூசுப்பய ட்ரம்ப், கிறுக்கப்பய நெதன்யாகு நிலைமையைப் பார்த்தால். சங்கி மோடிக்கு என்ன நிலை வருமோ.? இருக்குற ரசிகத் தற்குரிகளை வைத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பிரதமர் வாய்ப்பு இருக்கிறது.
2
7
278
பன்றிக்கறி, பன்றிக்கறி என்று சங்கிகள் ஒரே அழுகை. குர்ஆனில் நான்கு இடங்களில் பன்றிக்கறி என்று இடம்பெற்றுள்ளது. குர்ஆனின் ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்கும்போது நாற்பது நன்மைகள் என்பது ஹதீஸ். உண்ணக்கூடாது என்பது கட்டளை அவ்வளவுதான். அதெல்லாம் அருவருக்கத்தக்க உணவெல்லாம் இல்லை.
132
😲😲எவ்ளோ காசு. ராமநதி, கடனாநதி பக்கம் போனால் சென்ட் எட்டாயிரத்துக்கு ஊருபட்ட நஞ்சை இடம் கெடக்குது. இவருக்கு அஞ்சு லட்சம் வேணுமாம்.
செண்டு 5லட்சமெல்லாம் ஒரு ரேட்டா? பர்சை திறந்து பார்க்கிறார்.
1
217
இந்த ரோட்டில் தலைமைத் தற்குரி வப்பாட்டி போவாளா.? வக்கத்தவன் கையில் ஆட்சி..
3
8
37
2,559
மேற்குத் தொடர்ச்சி மலை. எங்கே என்று கேட்காதீர்கள். அது பனி மூட்டமும் அல்ல. மனித சாக்கடைகளால் ஏற்படுத்தப்பட்ட காற்று மாசுவை சுத்திகரிப்பு செய்கிறது.
1
4
276
வீரவநல்லூர் சகல வீட்டில் விருந்து. மதினி பீப் சுக்கா செமயா செய்யும்.
146
இந்த அழுவ அழுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா பிரியாணிய போட்டோ எடுத்து போட்டிருப்பேனடா. 😝😝
ரெண்டு கிலோ பீப் வாங்கி பிரியாணி செஞ்சு தின்னுட்டு உட்கார்ந்து இருக்கேன். டேய்.. ராமாயணம் படத்துக்கு நைட் சோ டிக்கெட் போட்டிருக்கேன், வந்துரு என்கிறான் நண்பன் மூர்த்தி. போகலாமா.? விட்டால் நாளைலருந்து வேலை, வேலை என்று நாட்கள் ஓடிவிடும்.
1
180
தென்காசி, செங்கோட்டை வழியில் 50ஏக்கர் தென்னந்தோப்பு விற்பனைக்கு வந்துள்ளது. சென்னை ஐகோர்ட் நீதிபதி ஒருவரின் இடம். சென்ட் 5L (அதிகம் தான்) என்கிறார், பேசிக்கலாம் என்று வரச் சொல்கிறார். யாருக்காவது வேண்டுமா.?
5
1
4
6
23,290
#இராமாயணா படம் செம, அவதார் படம் பார்த்த அளவு திருப்தி. ஆனால் மானெல்லாம் வேட்டையாடுறான் ராமன், வேட்டையாடி பக்கத்து ஊர் பாய்மார்களுக்கு கொடுத்துருவான் போல.. 😂😂 பெரிய பாய் ஊட்டு சண்டை சோகத்தை இதுல காமிச்சிட்டாரு. எப்படி பிறந்தான் என்பதை மட்டும் காண்பிக்காமல் ஏமாற்றி விட்டனர்.
2
2
521
பண்டிகை நாட்களில் கொலை நடப்பது புதிதல்ல - @imrajmohan அடுத்து, போதையில் கொலை செய்வது புதிதல்ல, தெருவில் நடந்து செல்லும்போது நகை பறிப்பு புதிதல்ல, கஞ்சா குடித்து விட்டு வம்பிழுப்பது புதிதல்ல, இன்னும் என்னல்லாமோ இர்க்கி. #தற்குறி_தவெக
2
10
533
தெருவெங்கும் கஞ்சா குடிக்கிகள். ரோட்டோரம் சாராயக் குடிக்கிகள். முட்புதர்களில் கொலையாளிகள். குளத்தோரம் கொள்ளையர்கள். சந்தையில் ரவுடிகள். ஊரெங்கும் திருடர்கள். தமிழ்நாடெங்கும் தற்குரிகள். கம்பெனிக்காரனோ ஆபீஸ்க்கு வந்தேயாகனும்கிறான். வீட்வுட்டு எறங்கவே பயமாருக்கு. #Cute_cm
1
2
1
7
364