Mohammed Arif (@AMohammedAriff) header
Mohammed Arif (@AMohammedAriff) profile picture

https://xitter.cf/t.co/DnPyW3l6sL, MBA finance, Managing Director at Serveflow technologies, Managing partner at Anas enterprises

Chennai, India
Joined January 2017
Photo by Mohammed Arif (@AMohammedAriff)Photo by Mohammed Arif (@AMohammedAriff)Photo by Mohammed Arif (@AMohammedAriff)Photo by Mohammed Arif (@AMohammedAriff)Photo by Mohammed Arif (@AMohammedAriff)Photo by Mohammed Arif (@AMohammedAriff)Photo by Mohammed Arif (@AMohammedAriff)Photo by Mohammed Arif (@AMohammedAriff)Photo by Mohammed Arif (@AMohammedAriff)Photo by Mohammed Arif (@AMohammedAriff)
வாத்தியார் @TVKVijayHQ
20
892
23
3,150
95,918
Mohammed Arif retweeted
Ultimate ra dei 😂😂😂
6
331
7
1,223
36,890
Mohammed Arif retweeted
காங்கிரசை காப்பாறுவதற்கு நாங்கள் ஏன் தமிழ்நாட்டை காவு கொடுக்க வேண்டும்! ~ @TThenarasu 🔥🔥🔥🔥
29
791
15
2,701
69,964
Embryology students gather here.
24
45
3
412
56,661
Mohammed Arif retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,526
3,336
439
7,966
1,301,025
Mohammed Arif retweeted
Replying to @TANGEDCO_Offcl
Eb connection number 0101801336 and 0101801337 Mobile no. 9841420067 I request you to kindly inform mathur sub station eb staff to remove or shift the feeder service from chinna mathur to 3rd main road main connection. We face power issues only after govt school transformation.
1
1
24
தவெக சசிரேகாவ ஊரவச்சி அடிச்சி விட்ருக்காப்ள நெறியாளர் நயினார ஏன் கைது பன்னலேனு கேட்டதுக்கு எம்புட்டு முட்டு கொடுக்குது, மனுசன் திரும்ப திரும்ப கேக்குறாப்ள பயங்கரமா divert பன்னுது தற்குறி சசிரேக்கா 🤣 சரி ஒழிஞ்சி போனு விட்டுடாப்ள அடுத்து ஓடுகாழி காங்கிரஸ்ச ஒரு மிதி…. 🤣👏🏻
33
651
3
2,226
90,998
Mohammed Arif retweeted
Time to slams Actor Vijay Politics Ultimate slams by Sattai 🤣 Conditions applied for Anil's 🐿️ பனையூர் நடிப்பு அரக்கனின் வன்ம அரசியல் 😠
46
868
6
3,660
160,603
Mohammed Arif retweeted
விஜயின் அந்த ஆடியோவை திடீரென்று எடுத்துக் காட்டினேன்… புதிய தலைமுறையில் அதன் பின் நடந்ததை நீங்களே பாருங்கள்
79
1,334
23
3,836
158,191
Mohammed Arif retweeted
பேசாம அரசியல்ல இருந்து ஒதுங்கிடுங்க CTR 😮 - Journalist JP | CM Vijay | CTR Nirmal Kumar
7
343
4
733
21,040
முத்துராமலிங்க தேவர் அய்யா பத்தி கேட்டா எப்படி பதில் சொல்லுவாங்க தலைவன் நடிச்ச படத்த பத்தி கேட்ருக்கணும் நீங்க. பதில் உடனே வந்துருக்கும் 😂😂
6
140
1
375
8,308
Mohammed Arif retweeted
என்னுடைய பார்வையில் முதல்வரின் முகமும் அப்படி தான் உள்ளது..! அவர் எங்கள் தலைவரை சட்டமன்றத்தில் உடல்மொழியில் அவமானப்படுத்தி பேசினார்.. அதை கண்டித்து தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.. முதல்வர் விஜய் வாழ்கனு சொல்லவா தி.மு.க சார்பில் நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்..! நீங்க வழக்கு போட போட வீறு கொண்டு தான் எழுவோம்.. தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் பேட்டி #Chennai | #DMK | #TVK | #CMVijay | #MKStalin | #PolimerNews
16
135
604
50,533
Don Priya 🔥🔥🔥♥️🖤 மண்டைலயே போடு 😂😂😂😍
35
567
6
2,122
62,258
Mohammed Arif retweeted
சரியான டோன் 🤣🤣🤣 சிரிச்சிட்டே இருக்கேன்
27
679
15
2,351
121,059
நான் மட்டும் சட்டப்பேரவைக்குச் சென்றால் All is well, நீங்கள் காவலன், உங்களைப் பார்த்தால் துள்ளாத மனமும் துள்ளும், எதிரிக்கு ஆகுது மெர்சல்.. எனப் பேசுவோருக்கு இருக்கு பார்சல் - சீமான் ரைமிங் பேட்டி Nellai | NTK | Parliament #Newstamil24x7 #Seeman
45
272
8
954
40,371
அம்பாசமுத்திர இடைத்தேர்தலில் திமுக அதிமுக துணையோடு பொதுவேட்பாளராக களமிறங்குறேன்.. உறுதி படுத்திய சீமான்..
60
433
26
2,553
248,896
ஒரு தலித் பெண்ணான மேயர் பிரியாவை இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட Galatta Media வை கண்டித்து அவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ( வலைதளம்) தம்பி அல்லு ராஜ்..
26
463
7
1,448
53,259
Mohammed Arif retweeted
Sattai the father of TVK 😁
49
506
1
2,355
91,981
இதையெல்லாம் பார்க்க... பார்க்க... மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 🤣🤣🤣 xitter.cf/wela_di2/status/211538…
39
415
15
1,065
40,650