
கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️
Kanyakumari, India
Joined April 2020
- Tweets36.3K
- Following1.3K
- Followers5.3K
- Likes125K
அடேய் யாராச்சும் சொல்லி இவனுங்கள நிறுத்துங்க டா 🤦
இந்தப் பைத்தியக்கார பசங்க கிட்ட இந்த மக்கள் மாட்டிகிட்டு படுற பாடு இருக்கே
அண்ணன் அடி மட்டும் தனியா தெரியும்..💥 @Kalyan1612
தூய சக்தி இன்னும் எத்தனை இடம் தான் பாக்கி வச்சிருக்கீங்க
ஆட்சி முடியுற அஞ்சு வருஷத்துக்குள்ள
ஊழல் பட்டியல் நிறைய இருக்கும் போலயே இப்பயே தல சுத்துது
மாற்றம் வேணும் ன்னு ஓட்டு போட்டவனுங்களுக்கு சமர்ப்பணம்
நடவடிக்கை எடுக்க தெம்பு இருக்கா??
@actorvijay
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய
தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரின் கணவர்
தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்..
நம்ம தொறை இந்தியா முழுவதும் Reach ஆகிட்டார் செஞ்ச சம்பவம் அப்படி
தவெக முட்டு பாய்ஸ் என்ஜாய் பண்ணுங்கடா.
தவெக எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியர்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ள அருள்விக்னேஷ் மீது கலெக்டர் புகார் அளித்தால் நடவடிக்கை - எடுப்பாராம் டேஸ் மோகன்
ஆக ஆட்சியரே புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களாம்.
மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் மற்ற சாதாரண பெண்களின் நிலமை ...!
யோவ்வ்வ் பட்டி மன்ற வாயா நீ இன்னும் பட்டி மன்றத்தில் இருந்து வெளியே வரலையா..?
இல்லை பக்கத்தில் விக் தலையோடு ஒரு பெருச்சாளி நிற்கானே ஞான சூன் யம் அவன் கொடுத்த ஐடியாவா..?
EXCUSE ME காவல்துறை மந்திரி இருக்கீங்களா
நாட்டில என்ன நடக்குதுன்னு சொல்லி கொஞ்சம் கண்ணை திறந்து பார்த்தா நல்லா இருக்கும்
தூய சக்தி ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வேண்டும்
- மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள்
@AIADMKOfficial
உங்க கட்சிகாரனுங்க பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி சீரழிக்கிறானுங்களே எத்தனை பேர் மேலே நடவடிக்கை எடுத்தாரு உங்க விஜய் நொண்ணா..
அட.. தற்குறிகளே..
ஏதோ மக்கள் மாற்றம் வேணும் ன்னு தெரியாம துர்நாற்றத்தை ஆட்சியில அமர வச்சிட்டாங்க..
கூடிய சீக்கிரமாக உங்க ஆட்டத்தை அவங்களை ஒழிச்சிடுவாங்க..
Wait and see.
விஜய் ஆட்சியில மாவட்ட ஆட்சியருக்கு கூட பாதுகாப்பு இல்லை
தவெக எம்எல்ஏ ஆல
இவனை சொல்லி பயனில்லை
இவனை போன்ற பெறுக்கிகளை ஓட்டு போட்டு ஜெயிக்க வைச்ச
அந்த முட்டாள் தற்குறிகளை சொல்லனும்
11 medical college கட்டி கொடுத்ததுக்கு பதிலா 11 சினிமா தியேட்டர் கட்டிக் கொடுத்திருக்கலாம்
தற்குறிகளை கலாய்த்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்

