அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் செந்தமிழ்ச் சிறப்பிகள் உரையரங்கம் - 25
சாதனைச் செம்மல் சா. வே. சுப்ரமணியன் அவர்களைப்பற்றி முனைவர் து. பத்மாவதி அவர்கள் உரையாற்றுகிறார்
நாள்: 30.10.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல்
இடம் : இரண்டாம் தளம் "ஆ" பிரிவு
அனைவரும் வருக !
பொன்மாலைப்பொழுது
நிகழ்வு : பொன்மாலைப்பொழுது – 158-வது நிகழ்வு
இடம் : தமிழ் நூல்கள் பிரிவு, இரண்டாம் தளம்
அனைவரும் வாரீர்
Anna Centenary Library - ACL Expresso -17
Title: Literature and Lite - Books shape minds...Literature shapes lives By Dr.S.P.Dhanavel
Date and Time: 17.10.2026 (Saturday) on 11am to 12.30pm
Venue: 4th Floor
All are Welcome Entry Free.
Anna Centenary Library - ACL Expresso
Title: Leadership Qualities - "Inspiring, Influencing and Leading with Purpose" By Dr.S.Sridevi
Date and Time: 24.10.2026 on 3pm to 4.30pm
Venue: 3rd Floor "B" Wing
All are Welcome Entry Free.
அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தும் சங்க இலக்கிய தொடர் வகுப்பு - 3
தலைப்பு: பத்துப்பாட்டு (தொடர்வகுப்பு)
வழங்குபவர்: முனைவர் இ.ராணி மனோகரன்
நாள் : 10.10.2026 (சனிக்கிழமை) நேரம் மாலை 4.30 மணி முதல்..
இடம் இரண்டாம் தளம் "ஆ" பிரிவு
அனைவரும் வருக ! அனுமதி இலவசம்!
அண்ணா நூற்றாண்டு நூலகம்
செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம் - 24
சிறப்புரை : முனைவர் இர. பிரபா
தலைப்பு : தோப்பில் முகம்மது மீரானின் வாழ்வும் படைப்பும்
நாள் : 09.10.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல்
இடம் : இரண்டாம் தளம் "ஆ" பிரிவு
அனைவரும் வருக ! அனுமதி இலவசம்
🐉✨ Where Stories Come Alive! 🚀📖
Fly with dragons, build fairy-tale castles & craft your own tales at "Wonder Weave: Listen, Imagine and Create stories" with Ms. Gowri S! 🏰🌟
📍 Children’s Section, Anna Centenary Library
📅 Thursday, Oct 1, 2026
⏰ 11:00 AM – 12:30 PM
3
219
🎲 Calling all young puzzle-solvers (ages 4–14)! Ready to make grammar a game, puzzle & challenge? 🧩✨ Join GRAMMATHON with Ms. Aparna Balakrishnan to explore the joy of grammar! 📚📍 Children’s Section, Anna Centenary Library 📅 Wed, Sept 30, 2026 ⏰ 11:00 AM – 12:30 PM
🌸 SINGAPPENĒ… Let Creativity Shine! 🌸
Join Anna Centenary Library for a creative workshop on Hand Embroidery with Beadwork & Fabric Painting.
Date: 08.10.2026
⏰ 10 AM–1:30 PM
📍 Anna Centenary Library, Chennai
👩🎨 Mrs. Uma Karthikeyan
Learn - Create - Inspire 🧵
#Singappenē
Join our super-fun Origami Workshop with Mrs. Latha and learn to turn a simple piece of paper into an adorable animal! 🐸🦋🌸
Let’s Fold, Create, and Imagine together!
🚀 Date: Sept 29, 2026
📍 ACL
⏰ 11:00 AM - 12:30 PM
🖍 Don't forget to pack your Sketch Pens, little artists
HEY KIDS! YOUR IMAGINATION IS READY TO SPEAK!
Join us for “VOICES OF IMAGINATION – Storytelling Through Mimicry” 🎤
😍 Many Voices • One Message • Endless Smiles!
📅 28 Sept 2026
⏰ 11 AM–12:30 PM
📍 Children’s Section, Anna Centenary Library
🎟️ FREE ENTRY!
Spark your child's creativity with traditional Indian folk art! 🎨✨
Join the Madhubani Art Workshop with Ms. P. Kalpana at Anna Centenary Library.
🗓️ Sun, 27.09.26⏰ 11:00 AM – 12:30 PM📍 Children’s Section, ACL🎒 Bring: Brush pens, marker, A4 sheets & exam pad🎟️ Free Walk-in!
3
216
Spark your child’s creativity at Anna Centenary Library! 🎨📚
Join 6 interactive sessions—from Madhubani Art & Mimicry to Origami & Zine Making.
🗓️ Sept 27–Oct 4 (select dates)⏰ 11:00 AM – 12:30 PM📍 Children's Section, ACL🎟️ All are welcome | Free Entry
3
179
அண்ணா நூற்றாண்டு நூலக தினம் - 2026
17 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நூலக தினத்தை முன்னிட்டு வாசகர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்வு - " வாசகர்களின் பார்வையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் "
நாள்: 15.09.2026 (செவ்வாய்) நேரம் : 11 மணி முதல்
இடம் : இரண்டாம் தளம் " ஆ " பிரிவு
அனைவரும் வருக
Anna Centenary Library - ACL Expresso
Title: Understanding Special Needs: Beyond the Label By Sneha Eswaran
Date and Time: 20.09.2026 @ 11 am
Venue: Braille Section (Ground Floor)
All are Welcome
அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தும் "செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம்" 23-வது அமர்வில்,மகாகவி பாரதியாரின் சிறப்புமிகு உரையரங்கம்! நடைபெற உள்ளது.தலைப்பு:அமரன் பாரதி சிறப்புரை: முனைவர் பாரதி கிருஷ்ணக்குமார் நாள்: 12.09.2026 (சனிக்கிழமை)மாலை 05.00 மணி முதல் இடம்: 2-ம் தளம், 'ஆ' பிரிவு
Join us for Popular Science Lecture 107 with Public Health Doctor & Researcher Dr. Sylvia Karpagam!
📖Topic: Nutrition is an Evolving Science, Not a Caste and Corporate Nexus 🗓️ Sept 5, 2026 | 🕚 11 AM 📍 5th Floor, Anna Centenary Library, Chennai
Organized by @ ACL Chennai.
📚 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகத் தந்தை டாக்டர் S.R. ரங்கநாதன் அவர்களின் 134-வது பிறந்தநாள் விழா! 💐
நூலகத் தந்தை டாக்டர் S.R. ரங்கநாதன் படம் & பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சங்கத் தமிழின் பெருமைமிகு வள்ளல் வேள்பாரியின் வாழ்க்கைச் சித்திரத்தைக் காணத் தயாரா? அண்ணா நூற்றாண்டு நூலகம் & வீனிக்ஸ் கலைக்குழு வழங்கும், திருமிகு.சு.வெங்கடேசன் அவர்களின் நாவலைத் தழுவிய மாபெரும் வரலாற்று நாடகம் "வேள்பாரி"! 📅 16.08.2026 | ⏰ மாலை 4:30 | ACL Auditorium, சென்னை





















