cryptoknight Tabi 🟧 (@2022Tube) profile picture
Joined February 2022
Photo by cryptoknight Tabi 🟧 (@2022Tube)Photo by cryptoknight Tabi 🟧 (@2022Tube)Photo by cryptoknight Tabi 🟧 (@2022Tube)Photo by cryptoknight Tabi 🟧 (@2022Tube)Photo by cryptoknight Tabi 🟧 (@2022Tube)Photo by cryptoknight Tabi 🟧 (@2022Tube)Photo by cryptoknight Tabi 🟧 (@2022Tube)Photo by cryptoknight Tabi 🟧 (@2022Tube)
ஆயிரம் எதிரியை விட ஆபத்தானவன்..., கூடவே வாழும் ஒரு துரோகி😔 india first hydrogen train💔💔💔 #cockroachjanataparty
30
129
6
629
117,105
cryptoknight Tabi 🟧 retweeted
வேளாண் துறையில் மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய கடிதம் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறையின் செயலாளர் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், ஊட்டச்சத்து பாதுகாப்பு, சுயசார்பு (Atmanirbharta) மற்றும் நிலையான விவசாயம் ஆகிய தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மாநிலங்களின் ஊக்கத்தொகைக் கொள்கைகளை பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைக்குமாறு செலவினத் துறைச் செயலாளர், மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு 09.01.2026 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஓர் ஆலோசனையே தவிர, அது ஒரு கட்டாய உத்தரவு அல்ல. மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், இந்தியாவின் நீண்டகால உணவு மற்றும் பயிர் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான அணுகுமுறையாகும்: 1. விவசாயிகளை ஆதரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அறிவிக்கிறது. இருப்பினும், பல மாநிலங்களில், குறிப்பாக வட இந்தியாவில், சாகுபடி என்பது கோதுமை மற்றும் நெல் பயிரை நோக்கியே அதிகமாக உள்ளது. மாநில அரசுகள் இந்தப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கும்போது, அது அவற்றின் சாகுபடியையே மீண்டும் மீண்டும் ஊக்குவிக்கிறது. இதனால் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடும் பரப்பளவு குறைகிறது. மேலும், நீர் மற்றும் உரங்கள் அதிகம் தேவைப்படும் இத்தகைய விவசாய முறையினால் சுற்றுச்சூழல் அழுத்தமும், அத்தியாவசியப் பயிர்களான பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வித்துக்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. 2. எனவே, தேச நலன் கருதி பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவிப்பதன் மூலம் மத்திய அரசு ஒரு பொறுப்பான மற்றும் தொலைநோக்குப் பார்வையிலான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வட இந்தியாவின் சில பகுதிகளில் கோதுமை மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் நெல் ஆகியவற்றை மட்டுமே பயிரிடும் ஒற்றைப்பயிர் சாகுபடியைத் (Monoculture) தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். விவசாயிகளின் நலன்களையும் தேசிய உணவுப் பாதுகாப்புத் தேவைகளையும் பாதுகாக்கும் நிலையான விவசாய நடைமுறைகளை நோக்கிச் செயல்பட மாநிலங்களை ஊக்குவிப்பதே இதன் இலக்காகும். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது வெறும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமல்ல, விவசாயிகளின் நலனுக்காகவும் அவசியமானது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பது, சர்வதேசச் சூழல், வழங்கல் சங்கிலி தடைகள் மற்றும் விலையேற்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் இறக்குமதியைக் குறைக்க உதவும். அதேசமயம், இது ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்தி, நாட்டில் சமநிலையான மற்றும் தாங்குசக்தி மிக்க பயிர் அமைப்பை மேம்படுத்தவும் துணைபுரியும். 3. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களும் விவசாயிகளும் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களைப் பயிரிடுவதில் நீண்ட மற்றும் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். அந்த வலிமையைப் பயன்படுத்துவதே இந்தக் கடிதத்தின் நோக்கம். முக்கிய உணவுப் பயிர்களில் சுயசார்பு அடைவது அவசியமான இந்தக் காலகட்டத்தில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். 4. பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஏற்கனவே பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் பருப்பு வகைகளுக்கான சுயசார்பு இயக்கம் (Mission for Aatmanirbharta in Pulses), சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கம் (National Mission on Edible Oils–Oilseeds) மற்றும் சமையல் எண்ணெய் – எண்ணெய் பனைக்கான தேசிய இயக்கம் (National Mission on Edible Oils–Oil Palm) ஆகியவை அடங்கும். விவசாயிகள் குறிப்பிட்ட சில பயிர்களை மட்டுமே பயிரிடுவதைத் தவிர்த்து மற்ற பயிர்களுக்கு மாற ஊக்குவிக்கும் வகையில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, சமையல் எண்ணெய் இறக்குமதிச் சார்பு 2015-16 இல் 63.2% ஆக இருந்தது, 2023-24 இல் 56.25% ஆகக் குறைந்துள்ளது. இது சரியான திசையில் நாம் செல்வதைக் காட்டுகிறது. மேலும், 2014-15 முதல் 2024-25 வரையிலான காலத்தில் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பளவு 18 சதவீதத்திற்கும் மேலாக, உற்பத்தி சுமார் 55 சதவீதமாகவும், உற்பத்தித்திறன் சுமார் 31 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. 5. இந்திய அரசு விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரதமரின் கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு தலா 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. 1.75 கோடிக்கும் அதிகமான மண் வள அட்டைகள் (Soil Health Cards) மற்றும் 8,270-க்கும் மேற்பட்ட பரிசோதனைக்கூடங்கள் அறிவியல் ரீதியான விவசாயத்தை உறுதி செய்கின்றன. பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா எனப்படும் பயிர் காப்பீட்டு திட்டம் (PM Fasal Bima Yojana) 4 கோடி விவசாயிகளை மோசமான வானிலை அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது. ‘பிரதமர் தன்-தான்ய கிருஷி யோஜனா’ திட்டத்தின் மூலம் பின்தங்கிய 100 விவசாய மாவட்டங்களில் உற்பத்தித்திறன் மேம்பாடு, பயிர் பல்வகைப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு வசதிகள், பாசன மேம்பாடு மற்றும் வேளாண் கடன் வசதி ஆகியவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாக 1.7 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர். 2014-ல் வெறும் 2 ஆக இருந்த மெகா உணவுப் பூங்காக்களின் (Mega Food Parks) எண்ணிக்கை 2025-ல் 41 ஆக உயர்ந்துள்ளது — இதில் 24 செயல்பாட்டிலும், 17 அமலாக்க நிலையிலும் உள்ளன — இது அறுவடைக்குப் பிந்தைய மற்றும் பதப்படுத்தும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது. ஆராய்ச்சி, மேம்படுத்தப்பட்ட விதைகள் விநியோகம், குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொள்முதல் ஆதரவு, பதப்படுத்தும் உள்கட்டமைப்பு மற்றும் மதிப்புச் சங்கிலி மேம்பாடு என அனைத்தையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் லாபத்தை உறுதி செய்வதே மத்திய அரசின் அணுகுமுறை ஆகும். பயிர் பல்வகைப்படுத்துதல் மூலம் விவசாயிகளின் லாபம் மேலும் அதிகரிக்கும். மாநிலங்கள் தங்களது விவசாயக் கொள்கைகளை விரிவான தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தக் கடிதம் எழுதப்பட்டது. இத்தகைய இலக்குகளுடன் இணைந்து செயல்படுவது மாநிலங்களுக்கு ஒரு சுமை அல்ல; அது விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பாகும். இதை ஒரு திணிப்பாக சித்தரிக்க முயல்வதோ அல்லது அதன் நோக்கத்தைத் திட்டமிட்டுத் தவறாகப் புரிந்துகொள்வதோ உண்மைகளைத் திரித்துக் கூறுவது ஆகும்.
Recently, Chief Minister of Tamil Nadu, in a speech, has referred to a letter issued by the Department of Expenditure, Ministry of Finance @FinMinIndia , with regard to the bonus provided by State Governments. In this context, it is stated that the Secretary, Department of Expenditure, Ministry of Finance, had issued a D.O. letter dated 09.01.2026 to the Chief Secretaries of States to align their bonus policy to promote pulses, oilseeds and millets, in line with the national priorities for nutritional security, Aatmanirbharta (self-reliance) and sustainable agriculture. The letter was an advisory to states and was not directive. The communication to States reflects a constructive & positive approach aimed at strengthening India’s long-term food and crop security: 1. The Government of India announces the Minimum Support Price (MSP) for various crops to support farmers. However, in many states, especially in northern India, crop production remains heavily skewed toward wheat and paddy. When State Governments announce an additional bonus over and above MSP for these crops, it further encourages their cultivation, leading to reduced acreage under pulses, oilseeds, and millets, greater environmental stress due to water- and fertilizer-intensive farming, and higher import dependence for essential crops like pulses and edible oilseeds. 2. Thus, the Government of India has taken a responsible and forward-looking position by encouraging greater crop diversification in the national interest. The larger objective is to discourage monoculture of wheat in certain parts of Northern India and Paddy in several states across India. By encouraging States to work towards sustainable agricultural practices that protect both farmers’ interests and national food security needs. Expanding domestic production in pulses, edible oils, and oilseeds is essential not only for strategic and economic reasons, but also for farmer welfare. Domestic production of Pulses, oilseeds, and edible oil will reduce reliance on imports that are often exposed to international uncertainty, supply-chain disruptions, and price volatility, while strengthening nutritional security and promoting a more balanced and resilient crop pattern in the country. 3. States and farmers across India have a long and rich tradition of cultivating pulses and oilseeds, and this letter aims to capitalize on this strength. In a period when self-reliance in key food crops has become increasingly important, it is imperative that the States and the Centre work towards making India self-reliant in pulses and oilseeds. 4. The Government of India has already taken several concrete steps to increase domestic production of pulses, oilseeds and edible oils. These include the Mission for Aatmanirbharta in Pulses, National Mission on Edible Oils–Oilseeds and National Mission on Edible Oils–Oil Palm. The government has also consistently aligned MSP increases in favour of pulses and oilseeds to encourage farmers to shift away from over-concentration in a few crops. The Economic Survey 2025–26 also said imported edible oil dependence had fallen from 63.2% in 2015–16 to 56.25% in 2023–24, showing movement in the right direction. Between 2014–15 and 2024–25, the area under oilseeds increased by over 18 per cent, production by nearly 55 per cent, and productivity by about 31 per cent. 5. The Government of India has taken various steps for the welfare of the farmers. Under PM-KISAN, monetary support of Rs 6,000/- is provided to over 9 crore farmers. Over 1.75 crore Soil Health Cards and 8,270+ testing labs ensure science-backed farming. PM Fasal Bima Yojana shields 4 crore farmers from weather risks. The Prime Minister Dhan-Dhaanya Krishi Yojana is transforming 100 low-performing Agri-districts by enhancing productivity, promoting crop diversification, augmenting post-harvest storage, improving irrigation, and facilitating agricultural credit, directly benefitting 1.7 crore farmers, ensuring that the most underserved farmers are reached first. Mega Food Parks have jumped from just 2 in 2014 to 41 in 2025 — 24 operational and 17 under implementation — strengthening post-harvest and processing infrastructure. Thus, Government of India’s approach integrates research, improved seed dissemination, MSP-backed procurement support, processing infrastructure, and value-chain development to ensure farmer profitability. By promoting crop diversification, the profitability of farmers will further increase. The letter was written with the intent for States to align their agricultural policies with broader national priorities and complement them. Alignment with such goals is not a burden on states; it is a shared responsibility that serves farmers, consumers and the country as a whole. Any attempt to portray it as an imposition or to deliberately misread its purpose is a distortion of the record.
8
72
6
133
21,988
cryptoknight Tabi 🟧 retweeted
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானதாகும். ஆனால், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்களும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள்—மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பது மற்றும் தங்களை மட்டுமே விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வது ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல. பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட. சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா? பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக ‘ஊட்டச்சத்து பாதுகாப்பை’ உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் ‘பொருளாதார நிலைத்தன்மையை’ அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார். நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும். மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 👇🏼 தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், திரு. ஸ்டாலின் அவர்கள் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார் — ஏனெனில், தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம்.
194
490
72
1,259
254,479
cryptoknight Tabi 🟧 retweeted
விநாயகர் கோவில் அகற்ற சில இஸ்லாமியர்கள் மிரட்டல் கோவில் அருகாமையில் அசைவ உணவகம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது 200க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தனர் காவல்துறை அரசு அதிகாரிகள் வேடிக்கை March 6 .26 அன்று நடைபெற்ற சம்பவம் கோவில் நிர்வாகிகள் மிரட்டப்பட்டார்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் அருகில் நாயுடு தெரு உள்ளது. அங்கு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான விநாயகர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அந்தப் பகுதி பொதுமக்கள் இணைந்து இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர். இந்த புனரமைப்பு பணிகளை விரும்பாத சில இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள், கோயிலில் வேலை செய்யக்கூடாது என்று கூறி, கட்டிட வேலை செய்பவர்களையும் கோவில் பராமரிப்பு குழுவினரையும் தடுத்து, "நீங்கள் கோயிலில் எப்படி கட்டிடப் பணிகள் செய்வீர்கள்?" என்று தகராறு செய்துள்ளனர். மேலும், அங்கு ஒரு மசூதி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. , அங்கு சுடுகாடு இருந்ததாகவும் மேலும் அங்கு வணிக வளாகம் கட்டுவதாக கூறி மசூதி கட்டப்பட்டுள்ளது இந்த விநாயகர் கோயிலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு நம் மக்கள் சென்று கேட்டபோது, "நீங்கள் யார் இங்கு வருவதற்கு?" என்று சில முஸ்லிம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். @hindumunnani_tn @RSSorg @BJP4TamilNadu @AdvAshok777 #rss
விநாயகர் கோவில் அகற்ற சில இஸ்லாமியர்கள் மிரட்டல் காவல்துறை அரசு அதிகாரிகள் வேடிக்கை March 6 .26 கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் அருகில் நாயுடு தெரு உள்ளது. அங்கு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான விநாயகர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அந்தப் பகுதி பொதுமக்கள் இணைந்து இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர். இந்த புனரமைப்பு பணிகளை விரும்பாத சில இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள், கோயிலில் வேலை செய்யக்கூடாது என்று கூறி, கட்டிட வேலை செய்பவர்களையும் கோவில் பராமரிப்பு குழுவினரையும் தடுத்து, "நீங்கள் கோயிலில் எப்படி கட்டிடப் பணிகள் செய்வீர்கள்?" என்று தகராறு செய்துள்ளனர். மேலும், அங்கு ஒரு மசூதி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. , அங்கு சுடுகாடு இருந்ததாகவும் மேலும் அங்கு வணிக வளாகம் கட்டுவதாக கூறி மசூதி கட்டப்பட்டுள்ளது இந்த விநாயகர் கோயிலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு நம் மக்கள் சென்று கேட்டபோது, "நீங்கள் யார் இங்கு வருவதற்கு?" என்று சில முஸ்லிம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். @hindumunnani_tn @RSSorg @BJP4TamilNadu @AdvAshok777
19
395
6
593
31,945
cryptoknight Tabi 🟧 retweeted
நம்ம நாட்டுல குணடு வைக்குற பாக்கிஸ்தான திட்டுனாலும் சங்கிங்கிறாய்ங்க... . சரி அவிங்க ஆளுகள்ல ஆப்கனுக்கு சப்போர்ட் பண்ணாலும் சங்கி கிராய்ங்க.. . எப்பவுமே சவுதிய பாரு, துபாய பாருனு தான் முட்டு குடுப்பாய்ங்க... இப்ப அந்த துபாய்ல ஈரான் குணடு போடுது.. . சரி ஈரான் ஏன்டா துபாய தாக்குது US இஸ்ரேல அட்டாக் பண்ணாம.?னு கேட்டாலும் சங்கி கிராயாங்க... . சரி எல்லா நாடும் அடிச்சிகிது.. நாம நம்ம நாட்டுல பாதுக்காப்பா நிம்மதியா இருக்கோம்ன்னு சொன்னாலும் சங்கி கிராய்ங்க... . சரி... உங்களுக்கு யாரு தான் சங்கி இல்ல.?? என்ன சொன்ன தான் சங்கி இல்ல..? சொல்லுங்க தெரிஞ்சிகிறோம்...!!
32
398
8
1,426
43,357
Poi Bheem Gacchami 😂😂😂 Untouchability in Buddhism 💦💦💦
Untouchability in India 🔥🔥
16
362
20
1,194
27,860
cryptoknight Tabi 🟧 retweeted
Here’s another one. Different unknown location, but pattern is same.
Does anyone know the location to alert local authorities? Any guess who they might be?
101
2,161
31
4,940
81,258
cryptoknight Tabi 🟧 retweeted
Does anyone know the location to alert local authorities? Any guess who they might be?
303
5,131
98
9,423
347,722
cryptoknight Tabi 🟧 retweeted
இந்திய கலாச்சாரத்தை அழிக்க சிறுவயதிலே நஞ்சை விதைக்கும்
31
342
8
891
61,566
cryptoknight Tabi 🟧 retweeted
Never forget this cry. Never forget this face. Renjith Sreenivasan… He was a lawyer. A BJP leader from Alappuzha. A son, a husband, and the father of 2 little girl. A man who believed in his ideology and spoke without fear. On 19 December morning in 2021, terrorist linked to PFI/SDPI stormed into his home. They didn’t come to argue, not to talk, not to warn — but to end his life. In front of his mother who begged. In front of his wife who screamed for help. In front of his young daughter who watched her world collapse. They surrounded him. They shouted to finish him. They showed no mercy. And inside that small house, a BJP worker was murdered for his beliefs. That home, which should have echoed with laughter, was filled with cries. That child, who should have slept in safety, saw her father fall. This was not just a killing. This was terror. This was a message of fear. Years later, justice answered. The court sentenced 15 attackers for this brutal crime. But no sentence can erase that morning. No verdict can heal that child’s heart. Today, on his death anniversary, we remember Renjith Sreenivasan — not just as a victim, but as a brave soul who refused to bow. Your sacrifice will not be forgotten. Kerala must remember. India must remember. 🕯️🚩
117
2,303
37
4,727
62,900
cryptoknight Tabi 🟧 retweeted
Kerala Sarrr…..🤣🤣 In Kerala today, even Hindu and Christian candidates contesting for SDPI are forced into hijab.🧕 1. Nimmi Federic 2. Veni Krishna This is the truth no one wants to talk about.
164
2,884
83
8,736
238,925
cryptoknight Tabi 🟧 retweeted
No credible evidence supports systematic vote theft by BJP; Indian EVMs are designed tamper-resistant with VVPAT paper trails, and multiple audits plus Supreme Court rulings have dismissed tampering claims. Congress allegations often follow electoral defeats but lack verifiable proof, relying on anecdotal reports rejected in petitions. Reality favors procedural integrity over conspiracy, as upheld by Election Commission data and observers.
1
1
269
cryptoknight Tabi 🟧 retweeted
தக்காளி விலை எல்லாம் ஏறிடுச்சு என்று தாய்மார்கள் கேட்க, "அதுக்குதான் மாசம் ஆயிரம் ரூபாய் குடுக்குறோம் ல.. தக்காளி விலை ஏறினா மோடியை போய் கேளு" என திமிராக பதிலளித்த பொன்முடி... என்றதொரு வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது..👇👇
114
1,767
51
3,430
114,599
cryptoknight Tabi 🟧 retweeted
Jay Shah, as BCCI secretary, introduced equal match fees for women's and men's international cricketers in 2022, a landmark move for parity. He spearheaded the Women's Premier League launch, which professionalized the game, boosted talent pipelines, and increased visibility with free tickets for fans. Investments in infrastructure and domestic structures under his leadership helped propel India to victory in the 2025 Women's World Cup, transforming the sport's landscape despite criticisms of hierarchy. Achievements like these merit recognition beyond mere protocol.
1
1
2
672
cryptoknight Tabi 🟧 retweeted
Replying to @DrNimoYadav
Hahaha.🤣😂😅
9
5
1
17
2,789
cryptoknight Tabi 🟧 retweeted
Below is how the Arattai app design looks now. We offer a tab e2ee (for end to end encrypted) and any user can set that as the default for all personal chats. We will have end to end for group chats (up to some group size limit) later. Now your feedback needed on: (Option 1) Any user can make e2ee default for all their one to one chats or pick a particular chat to be in e2ee mode. The app will go to e2ee even if one of the parties has set e2ee as their only mode and the other user has not set e2ee as their only mode. (Option 2) We are also thinking of Arattai system wide default of e2ee for all one-to-one chats. This means that e2ee mode is the only option available for one to one chats. Group chats in e2ee mode will arrive later. Some people do like the option of cloud based chat for some of their chats (device storage limits don't matter) so we have been thinking of option 1 but we could easily adopt option 2 (option 2 is cheaper for us!). Feedback please 🙏
1,843
1,435
122
9,285
632,847
cryptoknight Tabi 🟧 retweeted
I don't know who she is, but as a part of this #tamil #crypto community, we sincerely appreciate her for standing on her rights and running the case over court. #crypto #ctf #bitcoin #btc #eth
🚨 BREAKING: 🇮🇳 Madras High Court Recognizes Crypto as Property under Indian Law.
6
13
61
2,734
cryptoknight Tabi 🟧 retweeted
✨ Big thanks to @CoinDCX for the wonderful Diwali gifts! Really appreciate the gesture and the love shown towards the community. Wishing the entire CoinDCX team a prosperous year ahead! 💫🔥 #Diwali #CryptoCommunity @smtgpt @CoinDCX @raj_cryptoweb3
2
40
1,353
According to the crypto-event calendars: The Lido DAO has a “Validator Exits SNOP Vote”. The Scroll protocol has a token unlock of ~43.42% of its released supply at 12:00 UTC. The MultiversX has a governance vote on its economics model at 4:30 UTC. #Crypto #CryptoMarket #BTC
1
120
Escaping high gas fees one bean at a time! 🫘 I'm on Gassy Jack's quest - stacking beans and climbing toward a Gasless Future. Join the adventure, complete quests, and grow with us 🌱 ethgas.com/community/onboard… ethgas.com/community/onboard…
52