Raghavan (@1Raghavan) profile picture

A senior citizen. Working as HR professional in private sector companies. Lives in Bangalore

Bengaluru
Joined April 2013
விக்நேஸ்வரன் வந்தான் விக்னங்கள் தீர்ந்தன; பகவான் வியாசருடன் இணைந்தான் மகாபாரத காவியம் படைத்தான்; ஞானம் கொண்டான் பெற்றோரே ஞாலம் என்றான்; காகமாய் வந்தான் அகத்தியனின் கமண்டலத்தை திறந்தான்; அடைபட்ட காவிரியை புவனத்தில் ஓடவிட்டான்; குகனுக்கு வள்ளியை திருமணம் செய்து வைத்தான்;
17
Wish Happy Thiruvonam to All
7
விளையாட்டு - ஒரு விளையாட்டு; அதை விளையாட்டாய் விளையாடு; துரியோதணனைப் போல வினையாய் விளையாடாதே; விளையாட்டாய் விளையாடியதால் இந்த கருப்பு வைரம் வெள்ளையாலும் நேசிக்கப்பட்டான்; விளையாட்டு இருக்கும்வரை இவனது விளையாட்டு பேசப்படும்; ஆறு பந்து ஆறு ஆறு சாதனையாளன்; விளையாட்டுவீரனே போய்வா
16
ஜெய் மாகாளி ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா ஜெய் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹா ஓம் நமோ நாராயணாய ஓம் நமசிவாய வாழ்க தமிழ் ஹிந்து தேசம் வாழ்க பாரதம் வந்தே மாதரம்
18
ஜனக புத்ரி - ஜானகி மிதிலாபுரி புத்ரி வாழ்க ஹிந்து சனாதனம்
9
முடியாது என்று ஒரு போதும் சொல்லாதே; முடியும் என்பதை ஒரு போதும் கைவிடாதே; Never giveup;
7
ஸ்வாஹா
Sweeping Truck Scam 🤐 Karnataka Govt rented 46 cleaning trucks for ₹613 Crore for 7 years. Actual cost of 1 truck = ₹70 Lakh
Total cost to buy 46 trucks = ₹32 Cr. But instead of buying, govt will pay: • ₹87 Crore rent every year
• Total ₹613 Crore in 7 years Logic given? 
“₹32 Cr can’t be paid together” So instead pay almost 20x more slowly with taxpayers money? 4th class student can spot this maths🤡
12
சண்டாளர்கள் கைகளில் தேசம் சிக்கி சீரழிகிறது; தேசத்தை காப்பாற்றுங்கள்; சிந்தித்து வாக்களியுங்கள்;
9
காப்பி அருந்து; காலாற நட; வாக்கு சாவடிக்கு செல்; ஒரு நிமிடம் சிந்தி; சரியான நபருக்கு வாக்களி; ஐந்து வருடம் தேசத்தை சுவாசிக்க விடு; வாழ்க பாரதம்;
8
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
6
அக்ஷ்ய த்ருதியை: புண்ணியமான தினம்; சுக்ல பக்ஷம் வளர் பிறை; வளர்க மகிழ்ச்சி மங்கலம் இன்பம்; வளர்க நட்பு அன்பு; பொலிக பொலிக பொலி நல் வாழ்த்துக்கள்;
15
அம்மா பத்து மாதம் என்னை சிறையில் வைத்துக் காத்தாய் எனக்கு ஒவ்வாத உணவு என்பதை அறிந்து உனக்கு ஒப்பானதையும் தவிர்த்தாய் உடல் உபாதை இருந்தும் அதை எனக்காக களிப்புடன் ஏற்றாய் முதலாக நான் தரையில் கால் வைத்து அம்மா என்று அலறியபோது மகனே என்று மகிழ்ந்தாய் சாமியாகிப் போனாய்
15
நாம் தமிழர் அந்தணன் தமிழன் அந்தணன் ஹிந்து
Replying to @drkalpsk5
Vote for "social justice" !
15
CSK சந்தாத்து சேச்சுவை கூப்பிடுடா; ஏண்டா? அவன் தான் நல்லா அடி வாங்குவான்; அதனாலதான் அவனை டீம்ல வச்சிருக்கோம்;
8
தமிழகத்தில் பிறந்த ஹிந்துக்கள் அனைவரும் தமிழர்கள்; அந்தணர்கள் ஹிந்துக்கள்; அந்தணர்கள் தமிழர்கள்; நாம் தமிழர்கள்; வாழ்க தமிழ்; வாழ்க பாரதம்;
7
You are the great Bumrah
India. Home. World Champions. 🇮🇳🏆 Couldn’t have imagined this any better even if I tried. From dreaming about playing for India in this city to creating history here, it’s been a blessed ride. Grateful for this team, the support, the fans, and this moment.
24
Rama
Hail Lord Ram, the embodiment of virtue and courage!🚩
10
விரைவில் குணமடையட்டும்
அய்யா மூப்பனார் மகன் திரு ஜி கே வாசன் அவர்களுக்கு நன்றி .. என் மனைவி உடல்நிலை விசாரிக்க என் இல்லம் வந்தார். தமிழ்நாட்டு அரசியல் தேர்தல் பற்றி பேசினோம்
12
Welcome EU
« The mother of all trade deals » We are closing in on the 🇪🇺🇮🇳 Free Trade Agreement. See you soon in Delhi.
1
1
20