Pinned Tweet
After all these allegations, my response is very simple:
My wife is just trying to become a better influencer. She has never made money through dishonest means, nor has she ever manipulated anyone.
We are mature and have enough life experience to take full responsibility.
உன்னை துண்டு துண்டாய் பிய்த்து போட்டு மற்றவர்களுக்கு நிறைவைத் தர தேவையில்லை
தியாகி பட்டங்கள்
புத்தகத்திலிருந்து
1
86
Im too busy for a relationship is not a valid excuse.
Jensen NVIDIA CEO made time for 4 women while he ran a world top networth company 😇😵💫
80
Tamilnadu needs it's reboot
எனக்கென்னமோ மொழி,மாநிலம் மேல ஒரு பற்றே இல்லாம நடிகன் மேல பற்றோட இருக்குற ஒரே ஊரு தமிழ்நாடு தான்னு தோணுது
சுத்தி இருக்குற எல்லா மாநிலங்களும் அவங்களோட மண்ணு மேல ஒரு உணர்வோட தான் இருக்காங்க
மொழி உணர்வு தமிழன்ங்கிற உணர்வ வச்சு மக்கள ஒன்னா இணைக்குறது லாம் இனி இங்க கனவு தான் போல
1
95
If he desires a woman and her eyes fall on another man, he shouts, creates a scene, even cuts her down for just looking.
But he himself? He stares at every woman in town and roams freely.
The rule is not for her. The rule is his.
1
84
Jensen Huang s return news made nvidiya Spark 3 percentage upward move 😇
Hope market will let him to do more things to do the great things
75
எந்த புரிதலும் இல்லாமல் நீங்கள் வெறுக்கும் மனிதர்கள் தான்
சிலருக்கு பொக்கிஷங்கள்
தயவு செய்து வெறுப்பை விதைத்து கொன்று விடாதீர்கள்
40
"All of us are selective sinners.
We choose the sins we are comfortable with, and judge others that commit the ones we're not comfortable with."
Food for thought
211
இது தான் நான் என்று
நீங்கள் முடிவு செய்கிற எதிலும்
நான் இருப்பதில்லை என்பதே
என் சுதந்திரம்...!
இப்படிக்கு
நான்..
My freedom lies in the fact that
I am never confined to whatever you decide
'this is me' to be...!
Regards
Yours, Me..
224
யாரையும், யார் செயலையும், நம்மை அவர்கள் பாதிக்காத வரையில், நாம் விமர்சிக்கவோ, எடைபோடவோ அவசியமில்லை!
ஒன்றி வாழ ஒத்தக் கருத்துக்கள் அவசியமில்லை! ஒருவரின் கருத்தை இன்னொருவர் மேல் திணிக்காமல் இருப்பது மட்டுமே அவசியம்.
மந்தை மாந்தர்கள் புத்தகத்திலிருந்து
201
Why should I apologise for being monsters
Have you ever apologise for creating one
You called me cruel
But
You never spoke the cruelty that birthed me ✌🏼
138
"If you are silent about your pain, they'll kill you and say,
you enjoyed it."
Zora Neale Hurston
Food for thought
1
194







