BeckyFan (@CuslmAn1) profile picture

R&D AI Architect Tamil. Becky fan..!! சமத்துவம் ..!!

மார்ஸ்
Joined December 2019
Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)
கீழ்கண்ட எது பற்றிய டுவிட் வந்தாலும் RT செய்வேன். ஆதி/பழங்குடியினர் விரட்டப்படும் செய்திகள். காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை ஈழ மக்கள் படும் கஷ்டம் (புலிகள்/அகதிகள் பற்றி அல்ல) பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை. BJP/RSS பாசிசத்தை எதிர்ப்பவரகளுக்கு ஆதரவாக
22
38
3
204
36,281
BeckyFan retweeted
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்; மாறி மாறி குற்றச்சாட்டு
1
1
9
2,310
ஜவஹர்லால் நேரு பேரில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் ஆனால் அவர் ஃபோட்டோ-வைக் காணோம். காங்கிரஸ் மாணிக் தாக்கூர் என்ன முட்டுக் கொடுப்பார் ?
3
14
39
392
கார்ப்பரேட் email சேவையில் மைக்ரோசாப்ட்-தான் கிங்! பெரிய நிறுவனங்களில் 58% சந்தை பங்கு மைக்ரோசாப்ட் வசமே உள்ளது. உலகின் 'Fortune 500' நிறுவனங்களில் 75% பேர் பயன்படுத்துவதும் இதைத்தான். ஸ்டார்ட்-அப்களுக்கு Gmail என்றாலும்,பெருநிறுவனங்களின் நம்பகமான சாய்ஸ் எப்போதுமே Outlook தான்
2
19
582
எல்லோரும் மைக்ரோசாப்ட் அவுட்லுக் டவுன் ஆகி கிடக்கு என கவலைப்படுறாங்க, ஆனால் பெரிய விசயம் Microsoft Defender டவுன் ஆகி கிடக்குறதுதான். எந்த லிங்க் பாதுகாப்பானது என செக் செய்ய, வைரஸ் ஸ்கேன் என எதுவும் ஒர்க் ஆகல. மொத்த இண்டர்நெட்-யும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கு.
2
5
1
57
2,789
BeckyFan retweeted
Look at the date.
Gaza conflict: Five dead at hospital hit by Israeli strike - video bbc.in/1tsvFHH
71
11,874
43
66,802
566,988
பாஜக எப்பவும், உண்மையான தரவு தெரிஞ்சால் தானே குறை சொல்லுவாங்க என்பதால் அதையையே மறைச்சுடுவாங்க. பாஜக செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் அப்படியே செய்யுறாங்க.
1
111
1
204
1,466
மோடி/விஜய் எல்லாம் மீடியா-வை சந்திக்காததுக்கு காரணம் இதுதான் ஒரே ஒரு நேர்மையான பத்திரிக்கையாளன் ஒரே கேள்வி கேட்டு தண்ணீ குடிக்க வைக்க முடியும்
🇺🇸Journalist: "You have Lost 18 soldiers in Iran war." 🇺🇸Trump: "Well, we lost 60,000 soldiers in Vietnam War." 🇺🇸Journalist: "So you lied to Americans that no one died in your Iran war?." 🔥👏 🇺🇸Trump: "Be quiet. You’re a fake reporter." 🇺🇸Reporter: "You have to apologize to the citizens. You are a serial liar." 🇺🇸Trump: "Get out of here." American journalists are literally cooking Trump 💪
6
25
468
நான் அதிகம் வியந்து படிக்குற அறிவியல் கண்டுபிடிப்பு இதுதான். இதை எப்படி செஞ்சாங்க, என்னவெல்லாம் கண்டுபிடிச்சு இருக்கு, இப்போ எங்கே போயிட்டு இருக்கு, எப்படி எனர்ஜி கிடைக்குது. எல்லாமே ஆச்சர்யமா இருக்கும்.
#ScienceUpdate | விண்வெளியில் வரலாற்றுச் சாதனை படைக்கப் போகும் மனிதகுலம்! #SunNews | #OneLightDay | #NASA | #Voyager1
5
36
1
246
14,471
இந்தியாவில் சாதாரண ரயில்களே தடம் புரளுது, இதில் வருங்காலத்தில் வரும் புல்லட் இரயில் எல்லாம் போனால் டைரக்ட்-டா கைலாசம் தான்...
1
2
14
400
😂😂😂😂
உங்களை நம்பி ரொம்ப பேசிட்டேன்பா. யாரும் ஓடிப்போயிடாதீங்க.
5
17
368
எம்.எல்.ஏ-க்கள் ஏறிக் குதிச்சு ஓடி விடாதபடி அடைச்சு வச்சு இருக்காங்க போல. இவ்வளவு பயம்
தனியார் விடுதியில் தவெக MLA-க்கள் அடைத்துவைப்பு
8
26
372
அவ்வளவு ஈசியா, சும்மா ஒன்னும் கிடைக்கல தற்குறி என்ற பட்டம்
No comments🤦
3
15
177
அண்ணன் தளபதி ஆட்சியில் தமிழ்நாடு...
1
5
2,122
இந்த கைப்பட்ட விசயத்துக்காக வேண்டுமானால் ஆக்சன் எடுப்பானுங்க.
இவனையெல்லாம் கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கனும்
2
9
320
வெற்றி கூட்டுறவு நகைத் திருடும் திட்டம்.
" அதிகாரிகள் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டுக்குறாங்க.. " - கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் கையாடல்?.. சுமார் 500 சவரன் நகைகளுடன் வங்கியின் செயலாளர் தலைமறைவானதாகக் கூறி மக்கள் போராட்டம்.. #Madurai | #Gold | #Protest | #PolimerNews
5
10
267
The “Ceasefire” continues…
Gaza tonight. Israel continues bombing areas where displaced Palestinians are sheltering.
67
1,745
13
3,835
29,007
திருவாரூரில் 7 பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை . குயூட் சீ.எம் ஆட்சியில் இதெல்லாம் பொருத்துக்கனும்
திருவாரூரில் 7 பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை #Tiruvarur #Robbery #News18Tamilnadu | News18Tamil.com
13
30
328
நம்ம நாட்டை கெடுத்தது மட்டும் இல்லாமல், பிழைக்க போன நாட்டையும் கெடுத்து பேரை கெடுக்குறானுங்க
I’m triggering a high air pollution alert for London on Tuesday 10 November. I urge everyone in the capital, especially those most vulnerable, to stay safe and follow health advice to minimise their exposure. Please switch off engines when idling and avoid burning garden waste, which contributes to pollution. london.gov.uk/mayor-london-i…
5
19
304