இரகுநாதசோழன் மருதநில வேந்தன் (@rnc_official) header
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் (@rnc_official) profile picture

புலியாக சாக விரும்புபவன்,தமிழ் இன வெறியன்,உழவர் மகன்

Chennai
Joined October 2017
Photo by இரகுநாதசோழன் மருதநில வேந்தன் (@rnc_official)Photo by இரகுநாதசோழன் மருதநில வேந்தன் (@rnc_official)
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
Hai rahul... do u know d definition for Dalits??? There's neither a linguistic group of TAMIL Race to be termed as dalits & nor Mr. E.V.Ramasamy Naidu is a Tamilian. Better don't believe everything spread around you!!! xitter.cf/RahulGandhi/status/976…
When the RSS & BJP encouraged the tearing down of Lenin statues in Tripura, they signalled their cadres to destroy statues of those who opposed their ideology, like Periyar, the great social reformer who fought for the Dalits. His statue too was destroyed today in Tamil Nadu.
1
3
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
RSS பேரணி போகலாம். VHP ரத யாத்திரை போகலாம். ஆனால், கேடு விளைவிக்கக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டுச்சீட்டு வினியோகித்தால், அமைதியான முறையில் இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தினால், குண்டர் சட்டம் பாயும். என்னங்கடா உங்க சட்டம்..
19
550
8
875
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
இது நம்ம Style வாழ்த்து 😜 😝 #யுகாதி #ugadi2018 #Ugadi #HappyUgadi
1
2
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
தமிழ் ராக்கர்ஸ் இணையதள பொறுப்பாளர்கள் கைது -செய்தி! அதான பின்ன, இவனுங்களும் மக்களை சந்தோசமா வச்சிக்க மாட்டானுங்க, மக்கள சந்தோசமா வச்சிக்கிறவங்களையும் நிம்மதியா இருக்க உட மாட்டானுங்க...!!! 😏😏😏
5
83
3
305
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
வருணாசிரம முறையில் தாழ்ந்த சாதி எது? என்று சி.பி.எஸ்.இ ஆறாம் வகுப்புத் தேர்வில் வினா: நிலவைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப முயற்சி நடக்கும் நிலையில் இப்படி ஒரு வினா தேவையா? மன அழுக்குகள் அம்பலமாகின்றன!
68
438
28
1,245
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
பெரியார் திரைப்படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடும்போது என்ன பெயரில் வெளியிட்டார்கள் தெரியுமா? ராமசாமி நாயக்கர் என்ற பெயரிலே வெளியிட்டார்கள். சாதியை ஒழித்த லட்சணம்! ஸ்டாலின் அப்படத்தின் வெளியீட்டு விழாவில் ஏதோ ஒரு மொழியில் பேசுறார்! காணொலியாக காண👇🏾 youtu.be/IDQNIk5S438
4
46
1
42
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
குபீர் சிரிப்புகள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂🚶🚶🚶
95
233
35
436
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
இறந்த மாணவி தர்ஷினிக்கு, தலீவரே தர்ஷினி இல்லை,அஸ்வினி, ஆக..,அஸ்வினியை கொலை செய்த முருகேசனுக்கு, தலீவரே முருகேசன் இல்லை அழகேசன், ஆக..ஏதோ ஒரு பேர் கொண்ட 2 பேருக்கு இடையில் நடந்த இந்த சம்பவத்துக்கு அதிமுக சார்பாக வருந்துகிறேன், தலீவரே நாம அதிமுக இல்லை,திமுக, ஆமால.,ஆக..,
44
401
29
722
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
கபாலிடா....!!!! கடைசில ரஜினிய இப்டித்தான் ஆக்கப் போறானுக!
30
283
21
524
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
இளவரசன் சங்கர் வாச்சாத்தி ராம்குமார் நந்தினி இந்த சம்பவங்களுக்கு யாராச்சும் வருத்தப்பட்டீங்க? இல்லையே. அதனால இந்த மரணம் எங்களுக்கு பத்தோட ஒண்ணு பதினொண்ணு. அத்தோட இது ஒண்ணு. #Shankaracharya
1
18
58
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
மத்திய அரசுக்கு நாங்கள் அடிபணியவில்லை. இணைந்து செயல்படுகிறோம்: எடப்பாடி பழனிச்சாமி- யார் காலிலும் நாங்கள் விழவில்லை. மற்றவர்கள் கால்களும், எங்கள் தலைகளும் இணைந்து செயல்படுகின்றன... அவ்வளவு தான்!
21
210
2
685
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
ஆந்திராவில் தமிழர்கள் கொல்லபடுவதை பற்றிய கேள்விக்கு கமல் சட்டவிரோத செயல்களில் தமிழர்கள் ஈடுபட கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்கிறார். கொல்லப்பட்ட தமிழர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
18
50
2
117
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
நண்பர்களே! மனித வாழ்வின் ஆதாரம் நீர். அந்த உயிர்நீரை அளிப்பது காடுகள். அந்தக் காடுகள் நமக்குக் கோவில் எனில் அதில் வாழும் கடவுள் புலிகள். காடுகளுக்குச் செல்லும்போது ஜாலியாக பியர்பாட்டிலை உடைத்து வீசும்போது, அவை நமக்களித்த உணவை,மொழியை,பண்பாட்டை இழிவு செய்கிறோம் என்பதை உணருங்கள். 🙏
25
223
3
381
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
இலவச ஸ்கூட்டர் வாங்க சென்னையில் 16938 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.. உழைச்சி சாப்புடுங்கடா ஏன்டா இப்படி இலவசத்துக்கு அலையுறீங்க, சரி சரி அந்த அப்ளிகேஷன் ஃபாரத்த காெடுங்க சும்மா பாத்துட்டு மட்டும் தாரேன்😁
2
17
47
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் தமிழக காங்கிரசும் திமுகவும் பேசி காவிரி நீர் பெற்றுத்தருமா? - தமிழிசை # நியாயமான கேள்விதான்.! மத்தியில் பாஜக ஆட்சிதானே இருக்கிறது. அது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வருமா?
12
145
9
447
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் சதி: அமைச்சர் ஜெயக்குமார் - இது அபாண்டமான பொய். இதை நான் நம்ப மாட்டேன். இதுபோன்ற மக்கள் விரும்பும் நல்ல விஷயங்களை அவர் செய்ய மாட்டார். அவரால் செய்யவும் முடியாது!
145
571
47
2,005
இரகுநாதசோழன் மருதநில வேந்தன் retweeted
லஞ்சம் வாங்கிய பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது. ஊழல் துணைவேந்தரின் தவறால் பாரதியார் பெயருக்கு களங்கம். ஒன்று ஊழலை ஒழியுங்கள்; இல்லை நேர்மையான தலைவர்களின் பெயர்களை நீக்கி, ஜெயலலிதா, எடப்பாடி, ஓ.பி.எஸ் பெயரை சூட்டிவிடுங்கள்!
81
427
14
1,308