Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) header
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) profile picture

President, Tamilnadu Congress Committee.@incTamilnadu MP for Virudhunagar (3rd term)

Virudhunagar -Madurai
Joined September 2009
Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)Photo by Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore)
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
#TheSouthernView with @Vasudha156 | Tamil Nadu Deepam row escalates "Few of those RSS and BJP people who want to do politics are doing this drama: Congress MP @manickamtagore
1
7
1
11
9,313
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
Is the TN govt not in contempt of court over the Deepam controversy? @manickamtagore responds . Listen in
If the court clearly ordered a one-time lighting of the lamp at Deepathoon, how can the Tamil Nadu government stop people from doing so? Hear Congress MP @manickamtagore's take. #Deepathoon #DeepamRow #TVK #Congress #TamilNaduPolitics #NewsToday #KarthigaiDeepam @sardesairajdeep
34
14
3
85
24,249
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
நாளை (25.11.2026) @manickamtagore அவர்கள் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் விபரம்.
5
3
165
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
If the court clearly ordered a one-time lighting of the lamp at Deepathoon, how can the Tamil Nadu government stop people from doing so? Hear Congress MP @manickamtagore's take. #Deepathoon #DeepamRow #TVK #Congress #TamilNaduPolitics #NewsToday #KarthigaiDeepam @sardesairajdeep
24
33
5
204
44,149
வகுப்புவாத சக்திகளின் சதிகளை முறியடித்து, எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையுமின்றி அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் பாதுகாத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழக அரசிற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனதார வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது! மதுரை திருப்பரங்குன்றம் திருக்கோயிலில், தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஆகம விதிகளின்படியும், காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்படும் மரபின்படியும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபம் மிகச் சிறப்பாக ஏற்றப்பட்டுள்ளது. உண்மையான பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழகத்தின் தொன்மையான வழிபாட்டு மரபுகளுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகையிலும் அமைதியான முறையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக, உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைக் காரணம் காட்டி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பின்புலத்தோடு இவ்விவகாரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய கடுமையான சூழலும் அழுத்தமும் வேறு எந்த மாநிலத்தில் ஏற்பட்டிருந்தாலும், அதனைத் தாக்குப்பிடிப்பது என்பது இயலாத காரியமாக இருந்திருக்கும். ஆனால், மதச்சார்பின்மை என்ற கொள்கையில் தமிழ்நாட்டு மக்கள் துளியும் பின்வாங்காமல் உறுதியாக நின்றார்கள். வகுப்புவாத சக்திகளின் விஷமத்தனமான சூழ்ச்சிகளுக்குச் சிறிதும் இடம் கொடுக்காமல், தங்களின் விழிப்புணர்வாலும் ஒற்றுமையாலும் அந்தச் சதிகளை முறியடித்து, 'இது சமூகநீதி மண்' என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார்கள். அமைதியையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்கத் துணைநின்ற தமிழ்நாட்டுப் பொதுமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், எவ்வித அழுத்தங்களுக்கும், தூண்டுதல்களுக்கும் அடிபணியாமல், எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கும் இடமளிக்காமல், முழுமையான அமைதியை நிலைநாட்டி, மக்களின் ஒற்றுமையையும் மதநல்லிணக்கத்தையும் பாதுகாத்த மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. விஜய் அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அரசின் உறுதியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனதார வரவேற்கிறது. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளின் எண்ணங்களுக்குத் தமிழக மண்ணில் ஒருபோதும் இடமில்லை என்பது இன்றைய நிகழ்வின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகநீதியையும் மதச்சார்பின்மையையும் காக்க தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்றும் துணை நிற்கும். @Viswanathan_INC @RajeshKumarSMLA
25
146
5
511
10,249
The Supreme Court’s directions regarding the Karthigai Deepam ceremony at Thiruparankundram are clear. The Court has directed that the lighting of the lamp shall be undertaken exclusively by a team of persons authorised by the Devasthanam. The composition and number of the team are to be settled by the Madurai District Collector in consultation with the Temple Executive Officer, the Archaeological Survey of India and the Commissioner of Police, Madurai. The Court has also designated the District Collector, Madurai, as the nodal officer for coordination and supervision, with the Commissioner of Police responsible for adequate security and regulation of access. The official notice issued by the Thiruparankundram Sri Subramaniya Swamy Temple Devasthanam further records that, as per the temple’s age-old continued practices, customs, rituals and Agama traditions, the Karthigai Maha Deepam is traditionally lit at the Deepa Mandapam near the Uchipillayar Temple atop Thiruparankundram Hill. Accordingly, the Karthigai Maha Deepam was lit today, 24 November 2026 at 6 PM, in accordance with the established arrangements. Our ancient traditions, religious practices and the directions of the Hon’ble Supreme Court must be respected and upheld peacefully. May the light of Karthigai Deepam illuminate Thiruparankundram and bring peace, harmony and prosperity to Tamil Nadu. வெற்றி வேல்! வீர வேல்! 🪔🙏 #ThiruparankundramDeepam #கார்த்திகைதீபம்2026
110
195
24
759
100,288
This is pure arrogance Santosh avere
The DM of Madurai who is a part of TN Govt defies SC order and lights Karthika Deepam at Ucchapillaiyar Mandapam instead of Deepathoon Stone pillar as instructed by SC. @TVKVijayHQ Govt under @actorvijay will face both civilisational & legal challenge. They have bit more than they can chew .
32
48
281
16,682
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
Congress MP @manickamtagore defends the lighting of the Deepam at the usual spot at Ucchi Pillayar Temple, and skipping the Deepathoon. He says it follows a long-standing tradition and that devotees are happy, accusing the BJP-RSS of politicising the issue. #Thiruparankundram #DeepamRow #TVK #TamilNadu #Vijay #Super6 | @Akshita_N
7
8
24
5,137
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
Why not light the Deepam at the Deepathoon? What will happen? Congress MP @manickamtagore says lighting the Deepam at the Deepathoon is not part of Hindu tradition at Thiruparankundram and accuses the BJP-RSS of attempting to create religious divisions in Tamil Nadu. #Thiruparankundram #DeepamRow #Congress #BJP #TamilNadu #Super6 | @Akshita_N
10
23
1
72
11,171
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎 #கார்த்திகை_தீபம்
634
1,395
148
6,242
163,669
தீபத்திருவிழாவில் அரசியல் செய்ய வந்த சங்கி மங்கிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது 🤝
283
828
42
4,128
60,357
தீபம் ஏற்ற வேண்டிய இடத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா #கார்த்திகைதீபம்2026
179
427
14
2,275
27,710
Already they’re sold off . Already committed. New reason Fair Delimitation .
The party that is poised to save India (or not) from another assault on its democratic system, is the DMK. They are under enormous pressure to vote with BJP or abstain from voting so that Delimitation can be pushed through. The arithmetic gets close with the purchased ex TMC MPs and the wooing of NCP-Sharad pawar is linked to that. Let’s hope the DMK Does not succumb and stays true to ideological roots in Periyar and Karunanidhi. They may have lost power in Tamil Nadu but have a historic role to play even now. @mkstalin @dmk_raja @Udhaystalin
68
48
17
201
22,888
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
அன்னபூர்னா திரு. தங்கராஜ், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அவர்களின் மகள் இல்ல திருமண விழா நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர். M.P. அவர்கள் இல்லத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். @manickamtagore
8
7
183
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
பெண்களைப் பற்றி மிக அவதூறாக பேசும் எதற்கும் எதவாத உதயநிதியை கட்சியில் வைத்துக் கொண்டு பெண்களுக்கு உரிமைகளை அள்ளி வழங்கிய காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவரை பற்றி ஊழல்களின் உறைவிடம் திமுக பேசுவது வேடிக்கை... மாணிக்கம் தாகூர் அவர்கள் பிறப்பால் காங்கிரஸ்காரர். பதவிக்காக அல்ல... இதோ உதவாத உதயநிதி பெண்ணினத்தை அவமதித்தபோது....
தகுதியற்ற நபர்களின் பிடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தவெக எம்.எல்.ஏ.வின் நடத்தை பற்றித் தெரிந்தவர்கள் என்பதாலோ என்னவோ, "புகார் அளிக்கப்படவில்லை", "புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்" எனப் பட்டும் படமால் பேசி நழுவப் பார்த்தனர். ஆனால், அவர்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற “More loyal than the king” ஆக மாறி வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது யார் தெரியுமா? த.வெ.க. அரசு தூக்கிப் போட்ட 2 அமைச்சர் பதவிக்காக த.வெ.க.வின் முரட்டு பக்தனாக மாறிய திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள்தான். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலேயே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி போன்றோர் அருள் விக்னேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தினர். ஆனால், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே த.வெ.க. அடிவருடிகளாகத்தான் மானஸ்தன் மாணிக்கம் தாகூர், மூளைவீங்கி பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் செயல்பட்டனர். அதற்கான பரிசுதான் மாநிலத் தலைவர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும். கூட இருந்தே குழிபறித்த இந்த நயவஞ்சக நரிகளின் துரோகம்தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. இனியும் வீழ்த்தப் போகிறது. பனையூர் வாயிற்கதவருகே பாதுகாவலராக நிற்க வேண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினால் அந்தக் கட்சி முட்டுச் சந்தில்தான் போய் நிற்கும்!
1
11
11
489
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
गुरु पूरब की आप सभी को लख-लख बधाइयां। गुरु नानक देव जी का जीवन दर्शन, उनका तप, त्याग, सेवा और मानवता का संदेश सदैव हमारा मार्गदर्शन करता रहेगा।
427
3,198
42
16,031
200,667
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
The proposal didn’t go according to plan and neither did my seventh birthday. The decision in 2004 gave some of us relief but others joy. There was an intention behind withdrawing Papa’s security. And even after 500+ pages there are some things Ma has left out of her book. Priyanka and I sat down with our mother to talk through all of it. Going back to those memories brought back the joy, the laughter and even the pain we felt at the time. Ma's journey of Belonging has been full of enormous love and terrible tragedy, and she has met all of it with dignity and courage.
732
4,649
260
15,386
773,631
கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! 🪔 இருளை அகற்றி ஒளியை ஏற்றும் திருநாள் கார்த்திகை தீபம். அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவு என்னும் ஒளியைப் பரப்புவோம். வெறுப்பையும் பிளவுகளையும் விலக்கி, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை நம் வாழ்வில் ஏந்துவோம். திருக்கார்த்திகை தீபத்தின் பேரொளி, தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் நம்பிக்கையையும் நிறைக்கட்டும். அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! ஒளி பெருகட்டும்! அன்பு மலரட்டும்! தமிழகம் சிறக்கட்டும்! #கார்த்திகைதீபம்
19
51
2
191
7,459