Thank you @siima for honouring my dad with the award for Best Actor In a Comedy role - 2020 for Dharala Prabhu. ☺️🙏 Thank you very much @iYogiBabu anna for receiving it and bringing it home. Thanks to the team of #DharalaPrabhu 🙏 As always, grateful and indebted to the fans🙏
அரசு சுகாதாரத்துறை செயலர் @RAKRI1 ஓமந்தூரார் மருத்துவமனை டீன் மரு. ஜெயந்தி , மருத்துவர்கள் @AnandNodal @dromramesh ஆகியோருக்கு என் நன்றி.
அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டது ஏன்? - நடிகர் விவேக் விளக்கம்
@Actor_Vivek | #Vivek | #CoronaVaccine | #COVID19
youtu.be/gn6xXrDuGTg
இதை நான் மிக உயர்ந்த பாராட்டாக கருதுகிறேன் ! மிக்க நன்றி . எந்த வேலையும் தாழ்வானது அல்ல!!
நான் தண்ணீர் விடும் முன் வாடி இருந்த செடிகள்🥀நான் தண்ணீர் ஊற்றிய பின் பூ🌷பூத்து இருப்பதை பார்க்க இனம்புரியாத ஆனந்தம் மனதில்😇
@Actor_Vivek sir, நான் இந்த part time வேலையில் சேர நீங்க தான் Inspiration😇
#GreenKalam #greenindiachallenge
#Suriya40 #Vaadivaasal @Suriya_offl
தன் நிலை உயரும் போது பணிவு வரவேண்டும்!! இதை @arrahman அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஞானமும் அடக்கமும் சேர்ந்தால் உன்னதம்! அதுவே இசைப்புயல் 🙏🏼
Global warming will deplete snow mountains n drinking water may become a rarity! எனவே ( நிலத்தடி)குடிநீரை பாதுகாப்போம்; நீர்நிலைகளை பராமரிப்போம்!!
எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻
பெரும் வெற்றி தரும் அந்த நேர மகிழ்வை விட அதை நிதானமாக நினைத்துப் பார்ப்பது பெரும் மகழ்ச்சி!!
The Journey of #Viswasam.
#AjithKumar #Nayanthara @directorsiva @SureshChandraa @Actor_Vivek @IamJagguBhai @immancomposer @vetrivisuals @AntonyLRuben @dhilipaction @DoneChannel1
The Journey of Viswasam | Sathya Jyothi Films
வாக்களிக்கச் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் வீட்டுக்குள் வந்ததும் சோப் தண்ணீரில் கை கழுவுதல் - அவசியம்!
Dear style lovers!! My style of wishing @rajinikanth the superstar on bagging the #DadasahebPhalkeAward 👏🏻
A friend forwarded this to me ! Long back performed this in 2003!But is it not relevant even now? சிந்தித்து வாக்களிப்பீர். வாக்களிப்பது நம் கடமை! ஓட்டு நமது உரிமை!!
Dear kids n style lovers! Here is one for you...! An apple a day keeps the Dr away!! But a Nellikkai (gooseberry)a day keeps all diseases away!! ஏழைகளின் ஆப்பிள் நெல்லி தான்!
Great
Replying to @Actor_Vivek
@Actor_Vivek dear sir
குடியரசு தலைவர் பாரத ரத்னா Dr. APJ sir அவர்கள் நினைவாக நடவு செய்ததன் பலன். இன்று உங்கள் பார்வைக்கு. இடம் பொள்ளாச்சி ரங்க சமுத்திரம்.















